Papa Papa Song Lyrics

Papa Papa Song from Bairavaa is sung by Vijay, Priyadarshini and composed by Santhosh Narayanan.
Song title Papa Papa
Movie Bairavaa
Singer Vijay, Priyadarshini
Lyrics Vairamuthu
Music Santhosh Narayanan
Year 2016
Music label Lahari Music

Papa papa papparappa paasumaa
Vaappa vaappa vandhadappaa
Naan un aalappaa

Top ah top ah
Dance aadappaa
Innum deeppa deeppa
Love pannappa
Nee en aalappaa

Anbu kodutha sontha
Aavi koduppan
Chumma vambu valartha
Ada aavi eduppanda

Kaththi eduthu
Buthi theetti mudippen
Pagai kothi mudippen
Eppaa..

Engaalappaa nee
Engaalappaa inga
Ellaarume ini ungalappaa

Kettavana vetti saikka
Vandha pudhu kattabomman
Neepaa..

Papa papa
Appadi podu
Nallaa vaangikuthu
Yaara avan
Adadaa..
Ey..ey..

Nariga naattaama
Nadathum ulluril
Puyal pol vandhaaye
Puliye puliye

Arivu oru kaiyil
Aruvaa maru kayil
Adhuthaan embaani
Kiliye kiliye

Oorukku pathuper
Unpola vandhaale
Yaarukkum theengilley
Vettri chelvaa vaa vaa

Podhu ethiri yaarunga
Poraadi paarunga
Verodu veelthunga
Uruthi edunga
Urimaiyadinga

Ullaenaiyya naan
Ullaenaiyya unga
Ullam ellaam nan ullaenaiyya
Nambi vandhaa naan
Nanma seiven
Unga nandri podhum
Yeppaaa (2 times)

Papa papa papparappa paasumaa
Vaappa vaappa vandhadappaa
Naan un aalappaa

Papa papa
Vaapa vaappa
Popa popa
Toppah toppah

Kizhakke illaama
Thisaiga moonaachu
Y emakku neethaane
Kizhakku kizhakku

Velicham varum mattum
Kizhakkum karupputhaan
Iruttula thee vachi
Koluthu koluthu

Oru vatai sonnaley
Oorey un pinnaale
Nee vaaya munnaale
Yudham seiyya vaavaa

Yuthangal illaama
Idhikaasamm nikkaadhu
Rathangal sindhaama
Ulaga theemai ozhivadhedhu

Ullaenaiyya naan
Ullaenaiyya unga
Ullam ellaam nan ullaenaiyya
Nambi vandhaa naan
Nanma seiven
Unga nandri podhum
Yeppaaa

Engaalappaa nee
Engaalappaa inga
Ellaarume ini ungaalappaa
Kettavana vetti saikka vandha
Pudhu kattaboman neepaa(2times)

(anbu kodutha sontha
Aavi koduppan
Chumma vambu valartha
Ada aavi eduppanda
Kaththi eduthu
Buthi theetti mudippen
Pagai kothi mudippen
Eppaa..)

ஆண் : பாப்பா பாப்பா
பப்பரப்பா சும்மா வா பா
வா பா வந்தாடப்பா
நான் உன் ஆளப்பா

ஆண் : டாப்பா டாப்பா
டான்ஸ் ஆடப்பா இன்னும்
டீப்பா டீப்பா லவ் பண்ணப்பா
நீ என் ஆளப்பா

ஆண் : அன்பு கொடுத்தா
சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வலத்தா
அட ஆவி எடுப்பேன் டா
கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன் எப்பா

பெண் : எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா

ஆண் : பாப்பா பாப்பா

பெண் : அறிக நாட்டாம
நடக்கும் உள்ளூாில்
புயல் போல் வந்தாயே
புலியே புலியே

ஆண் : அறிவு ஒரு கையில்
அருவா மறு கையில் அது தான்
என் பாணி கிளியே கிளியே

பெண் : ஊருக்கு பத்து
போ் உன் போலே வந்தாலே
யாருக்கும் தீங்கில்லா வெற்றி
செல்வா வா வா

ஆண் : புது எதிாி யாா் இங்க
போராடி பாருங்க வேரோட வீசுங்க
உறுதி எடுங்க உாிமை அடிங்க

ஆண் : { உள்ளேன்ஐயா நான்
உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம்
நான் உள்ளேன் ஐயா நம்பி வந்தா நான்
நன்மை செய்வேன் உங்க நன்றி போதும் எப்பா } (2)

ஆண் : பாப்பா பாப்பா
பப்பரப்பா சும்மா வா பா
வா பா வந்தாடப்பா

பெண் : பாப்பா பாப்பா
வாப்பா வாப்பா போப்பா
போப்பா டாப்பா டாப்பா

பெண் : கிழக்கே இல்லாம
திசைகள் மூணாச்சி எமக்கு
நீ தானே கிழக்கு கிழக்கு

ஆண் : வெளிச்சம் வருமட்டும்
கிழக்கும் கருப்பு தான் இருட்ட
தீ வச்சி கொளுத்து கொளுத்து

பெண் : ஒரு வாா்த்தை சொன்னாலே
ஊரே உன் பின்னாலே
நீ வாயா முன்னாலே
யுத்தம் செய்ய வா வா

ஆண் : யுத்தங்கள் இல்லாம
இதிகாசம் நிக்காது ரத்தங்கள் சிந்தாம
உலக தீமை ஒளிவதேது

ஆண் : உள்ளேன்ஐயா நான்
உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம்
நான் உள்ளேன் ஐயா நம்பி வந்தா நான்
நன்மை செய்வேன் உங்க நன்றி போதும் எப்பா

பெண் : { எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா } (2)

ஆண் : அன்பு கொடுத்தா
சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வலத்தா
அட ஆவி எடுப்பேன் டா
கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன் எப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *