Kadavul Paadhi Song Lyrics
Kadavul Paadhi song is from Aalavandhan . The Movie Star Cast is Kamal Haasan, Raveena Tandon and Manisha Koirala. Singer of Kadavul Paadhi is Kamal Haasan. Lyrics are written by Vaira Muthu. Music is given by Shankar-Eshaan-Loy.| Song title | Kadavul Paadhi |
| Movie | Aalavandhan |
| Singer | Kamal Haasan |
| Lyrics | Vaira Muthu |
| Music | Shankar-Eshaan-Loy |
| Year | 2001 |
| Music label | API tamil |
Kadavul paadhi mirugam paadhi
Kalanthu seidha kalavai naan
Velliyae mirugam ullae kadavul
Vilanga mudiyaa kavithai naan
Mirugam kondru mirugam kondru
Kadavul valarkka paarkkindren
Aanaal
Kadavul kondru unavaai thindru
Mirugam mattum valargirathae
Nandhakumaraa ..nandhakumaraa,
Naalai mirugam kolvaaiyaa
Mirugam kondra echam kondu
Meendum kadavul seivaayaa
Koorangil irunthu manithan endraal
Manidhan niraiyaa ganippaanaa
Miruga jaathiyil pirantha manithaa
Deiva jothaiyil kalappaayaa
Haa
Ha haha..huhahaahah.
Nandhakumaraa
Kadavul paadhi mirugam paadhi
Kalanthu seidha kalavai naan
Velliyae mirugam ullae kadavul
Vilanga mudiyaa kavithai naan
Mirugam kondru mirugam kondru
Kadavul valarkka paarkkindrenKadavul kondru unavaai thindru
Mirugam mattum valargirathae
Heyyy..hey hey hey..eyyyyyyyyy
Nandhaa.
Heyyy..hey hey hey..eyyyyyyyyy
Kadavul paadhi mirugam paadhi
Kalanthu seidha kalavai naan
Kaattril yeri malaiyil aadi
Kavithai paadum paravai naan
Kadavul paadhi mirugam paadhi
Kalanthu seidha kalavai naan
Kaattril yeri malaiyil aadi
Kavithai paadum paravai naan
Ovvoru thuliyum ovvoru thuliyum
Uyiril vergal kulirgirathae
Ellaam thuliyil kulirumbodhum
Iru thuli mattum sudugirathae
Nandhakumaaraa nandhakumaaraa
Malai neer sudaathu theriyaathaa?
Kannam valigira kanneer thulithaan
Venneer thuli yena arivaayaa
Sutta malaiyum sudatha malaiyum
Ondraai kandavan neethaanae
Kanneer malaiyil thaneer malaiyil
Kulikka vaithavan neethaanae
Yeah
கடவுள் பாதி மிருகம்
பாதி கலந்து செய்த கலவை
நான் வெளியே மிருகம் உள்ளே
கடவுள் விளங்க முடியா கவிதை
நான்
மிருகம் கொன்று
மிருகம் கொன்று கடவுள்
வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று
உணவாய் தின்று மிருகம்
மட்டும் வளர்கிறதே
நந்தகுமாரா
நந்தகுமாரா நாளை
மிருகம் கொல்வாயா
மிருகம் கொன்ற எச்சம்
கொண்டு மீண்டும் கடவுள்
செய்வாயா
குரங்கில் இருந்து
மனிதன் என்றால் மனிதன்
நிறையா கணிப்பானா மிருக
ஜாதியில் பிறந்த மனிதா தெய்வ
ஜோதியில் கலப்பாயா ஹா
ஹா ஹாஹா
ஹுஹாஹாஹா
நந்தகுமாரா
கடவுள் பாதி மிருகம்
பாதி கலந்து செய்த கலவை
நான் வெளியே மிருகம் உள்ளே
கடவுள் விளங்க முடியா கவிதை
நான்
மிருகம் கொன்று
மிருகம் கொன்று கடவுள்
வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று
உணவாய் தின்று மிருகம்
மட்டும் வளர்கிறதே
ஹே ஹே
ஹே ஹே.. நந்தா
ஹே ஹே ஹே ஹே..
கடவுள் பாதி மிருகம்
பாதி கலந்து செய்த கலவை
நான் காற்றில் ஏறி மலையில்
ஆடி கவிதை பாடும் பறவை
நான்
கடவுள் பாதி மிருகம்
பாதி கலந்து செய்த கலவை
நான் காற்றில் ஏறி மலையில்
ஆடி கவிதை பாடும் பறவை
நான்
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு துளியும் உயிரில்
வேர்கள் குளிர்கிறதே எல்லாம்
துளியில் குளிரும் போதும் இரு
துளி மட்டும் சுடுகிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
மழை நீர் சுடாது தெரியாதா கன்னம்
வழிகிற கண்ணீர் துளிதான் வெந்நீர்
துளி என அறிவாயா
சுட்ட மழையும் சுடாத
மழையும் ஒன்றாய் கண்டவன்
நீதானே கண்ணீர் மழையில்
தண்ணீர் மழையில் குளிக்க
வைத்தவன் நீதானே யே
