Pazhagikalaam Song Lyrics

Pazhagikalaam song is from Aambala . The Movie Star Cast is Vishal, Prabhu, Hansika Motwani and Ramya Krishnan. Singer of Pazhagikalaam is Hip Hop Tamizha. Lyrics are written by Hip Hop Tamizha.
Song title Pazhagikalaam
Movie Aambala
Singer Hip Hop Tamizha
Lyrics Hip Hop Tamizha
Music Hip Hop Tamizha
Year 2015
Music label Vishal film factory

Un per enna theriyadhu
Un oor enna theriyadhu
Nee yaarunnae theriyadhu
Paravayilla

Thevayilla un varalaaru
Enna love pannavae mudiyadhu
Endrae sonnaalum kooda
Paravayilla.

Pazhagikkalaam
Whats ur name
And ur number girl
Pazhagikkalaam
Whats ur name
And ur number

Pazhagikkalaam
Whats ur name
And ur number girl
Pazhagikkalaam
Hey pazhagikkalaam

Aaaaaaaaaaaaammmm
Aaaaaaaaaaaaa.
Hey aaaaaaaaaaaammmm
Aaaaaaaaaaaaa.

Kanavilum neethaan pulla
Nenavilum neethaan pulla
Ayyo un tholla
Thaangavilla.

En manasu romba vella
Aana nee kodukura tholla
Adhanalae naalu naalaa
Thoongavilla

Nee london laddu
Naan madhura puttu
Serndhae thaan
Viduvomaa love rocket-u

Adi halwa thattu
Neeyum enna thottu
En heart-a thaan
Adikkaadha pick pocketu

Oru jallikattu
Kaala pola
Aatti vandhenae
En vaala vaala
Oru pullu katta
Paaththaadhaala
Saanjenae menjenae
Unmela paanjenae naan

Un per enna theriyadhu
Un oor enna theriyadhu
Nee yaarunnae theriyadhu
Paravayilla

Thevayilla un varalaaru
Enna love pannavae mudiyadhu
Endrae sonnaalum kooda
Paravayilla.

Pazhagikkalaam
Whats ur name
And ur number girl
Pazhagikkalaam
Whats ur name
And ur number

Pazhagikkalaam
Whats ur name
And ur number girl
Pazhagikkalaam
Hey pazhagikkalaam

Aaaaaaaaaaaaammmm
Aaaaaaaaaaaaa.
Hey aaaaaaaaaaaammmm
Aaaaaaaaaaaaa.

Pazhagikkalaam
Whats ur name
And ur number girl
Pazhagikkalaam
Whats ur name
And ur number

Pazhagikkalaam
Whats ur name
And ur number girl
Pazhagikkalaam
Hey pazhagikkalaam

உன் பேரென்ன
தெரியாது உன் ஊரென்ன
தெரியாது நீ யாருன்னே
தெரியாது பரவாயில்ல

தேவை இல்ல
உன் வரலாறு என்ன
லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவாயில்ல

பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்
கேர்ள் பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்

பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்
கேர்ள் பழகிக்கலாம்
ஹே பழகிக்கலாம்

ஆஆ ஆஆ ஆஆ
ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ
ஹே ஆஆ ஆஆ ஆஆ
ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ

கனவிலும் நீதான்
புள்ள நெனவிலும் நீதான்
புள்ள ஐயோ உன் தொல்ல
தாங்கவில்ல

என் மனசு ரொம்ப
வெள்ள ஆனா நீ கொடுக்குற
தொல்ல அதனால நாலு
நாளா தூங்கவில்ல

நீ லண்டன் லட்டு
நான் மதுர புட்டு சோ்ந்தே
தான் விடுவோமா லவ்
ராக்கெட்டு

அடி ஹல்வா தட்டு
நீயும் என்ன தொட்டு என்
ஹார்ட்ட தான் அடிக்காத
பிக் பாக்கெட்டு

ஒரு ஜல்லிக்கட்டு
காள போல ஆடி வந்தேனே
என் வால வால
ஒரு புல்லு கட்ட
பாத்ததால சாஞ்சேனே
மேஞ்சேனே உன் மேல
பாஞ்சேனே நான்

உன் பேரென்ன
தெரியாது உன் ஊரென்ன
தெரியாது நீ யாருன்னே
தெரியாது பரவாயில்ல

தேவை இல்ல
உன் வரலாறு என்ன
லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவாயில்ல

பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்
கேர்ள் பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்

பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்
கேர்ள் பழகிக்கலாம்
ஹே பழகிக்கலாம்

ஆஆ ஆஆ ஆஆ
ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ
ஹே ஆஆ ஆஆ ஆஆ
ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ

பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்
கேர்ள் பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்

பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம்
அன்ட் யுவர் நம்பர்
கேர்ள் பழகிக்கலாம்
ஹே பழகிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *