Adadada Arrambame Song Lyrics
Adadada Arrambame song is from Aarambam . The Movie Star Cast is Ajith Kumar, Arya, Nayantara and Taapsee Pannu. Singer of Adadada Arrambame is Shankar Mahadevan. Lyrics are written by Pa Vijay. Music is given by Yuvan Shankar Raja.| Song title | Adadada Arrambame |
| Movie | Aarambam |
| Singer | Shankar Mahadevan |
| Lyrics | Pa Vijay |
| Music | Yuvan Shankar Raja |
| Year | 2013 |
| Music label | Sony music |
Podu podu soundu
Pattaiyathaan urikanum da
Hey aadu aadu roundu
Sevil ellam pirikanum da
Hey vaanathukae vedi vechu
Paarpomada
Hey megam ellam melatha vaasikka
Thaalatha vaasikka aatatha aarambambipom..
Adadada aarambamae..
Ippo athirudadaa..
Adadada aagaayamae..
Ippo alaruthadaa..
Haa..haaa.haahaaahaa
Haa..haaa..haaahaaahaaa
Haa..haaa.haahaaahaa
Haa..haa..hoo..hooo.
Hey solli vechu adicha
Kai pulli vechu pudicha
Nam oorukulla unna suththi
Oli vattamae
Hey panthayathil jeicha
Nee vallavana thotha yemanthavanam
Ada poda un sattamae
Nee yethi poova vethachalae
Thannivittu nenachalae
Antha vedha arali poo kodukathada
Thanana thanana thanana thanana
Thanana thanana thanana ..hoi
Aaaa..a.aaaaaaa.
Adadada aarambamae..
Ippo athirudadaa..
Adadada aagaayamae..
Ippo alaruthadaa..
Hey nethiruntha
Raajathi rajanellam
Innaiku kaanavilla
Ithuthaanda nijamaanathu
Hey unna suththi
Poo poda aalirukkum
Pugazh paada vaairukkum
Ellamae nizhal aanathu
Naam aasapatta
Athukkaga vaazhanumda
Ethukkaga yenganumda
Ellamae kondaatamae..
Thanana thanana thanana thanana
Thanana thanana thanana ..hoi
Adadada aarambamae..
Ippo athirudadaa..
Adadada aagaayamae..
Ippo alaruthadaa
போடு போடு சௌண்டு
பட்டையதான் உரிக்கணும் டா
ஹே ஆடு ஆடு ரவுண்டு செவில்
எல்லாம் பிரிக்கணும் டா
ஹே வானத்துக்கே
வெடி வெச்சு பார்ப்போமடா
ஹே மேகம் எல்லாம் மேளத்த
வாசிக்க தாளத்த வாசிக்க
ஆட்டத்த ஆரம்பிப்போம்
அடடடா ஆரம்பமே
இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ
அலறுதடா
ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹாஹாஹா ஹா
ஹா ஹாஹாஹா ஹா ஹா
ஹோ ஹோ
ஹே சொல்லி வெச்சு
அடிச்சா கை புள்ளி வெச்சு
புடிச்சா நம் ஊருக்குள்ள உன்ன
சுத்தி ஒலி வட்டமே ஹே
பந்தயத்தில் ஜெயிச்சா நீ
வல்லவன தோத்த ஏமாந்தவனாம்
அட போடா உன் சட்டமே
நீ ஏத்தி பூவ
விதைச்சாலே தண்ணி
விட்டு நெனச்சாலே அந்த
விதை அரளி பூ கொடுக்காதடா
ஆஆஆ ஆஆஆஆஆ
அடடடா ஆரம்பமே
இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ
அலறுதடா
ஹே நேத்து இருந்த
ராஜாத்தி ராஜன் எல்லாம்
இன்னைக்கு காணவில்ல
இது தான்டா நிஜமானது
ஹே உன்ன சுத்தி
பூ போட ஆள் இருக்கும்
புகழ் பாட வாய் இருக்கும்
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைப்பட்டா
அதுக்காக வாழனும் டா
எதுக்காக ஏங்கணும் டா
எல்லாமே கொண்டாட்டமே
அடடடா ஆரம்பமே
இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ
அலறுதடா
