En Fuse Pochu Song Lyrics

En Fuseum Pochu song is from Aarambam. The Movie Star Cast is Ajith Kumar, Arya, Nayantara and Taapsee Pannu. Singer of En Fuseum Pochu is Karthik and Ramya NSK. Lyrics are written by Pa Vijay. Music is given by Yuvan Shankar Raja.
Song title En Fuse Pochu
Movie Aarambam
Singer Karthik and Ramya NSK
Lyrics Pa Vijay
Music Yuvan Shankar Raja
Year 2013
Music label Sony music

En fuse um pochu.. en fuse um pochu
Mudiyadhunu solla mudiyaadhu.. my baby
Mudiyadhunu solla koodaadhu.. my baby
Mudiyadhunu solla mudiyaadhu.. my baby
Mudiyadhunu solla koodaadhu.. my baby

En fuse um pochu.. en fuse um pochu
Unna enni thaanae confuse-um aachu
Feel panniten
M size-il irundha ennudaya heart-u
Double xl aaga love panniten
Mudiyadhunu
Mudiyadhunu solla mudiyaadhu.. my baby
Mudiyadhunu solla koodaadhu.. my baby

Unna nilavunu reela vitten
Uzhaga azhaginu poiyaa sonnen
Anga inganu thodavaa senjen..love me darling
Kavithai kivithai ena filimaa poten
Avala ivala ena kadhayaa vitten
Uyira kayira inu edhanaa sonnen love me darling
Raman naanu naanum solla maatenAanaa unna thaandi sella maaten
Mudiyadhunu

Adi unna enna dating-a koopten
Mid range-ula meetinga keten
Thanni podura partikka koopten
Love thaan keten
Weekendula veetukka koopten
Oru madhiri unnayaa paarthen
Rendu perula rommaa poten
love thaan ketten

Lovea sollu sollu ippathaanae
Sonnathellaaam seilaam appuram thaanae
Mudiyadhunu

Mudiyadhunu solla mudiyalayae.. I luv u
Sollaama poga mudiyalayae (2)
Unnaala heart-um surungi pochae
Luv panna yeno yengiduchae
Mind voice-a kelu kaadhal sonna naanu
Un pera solli thudichiruchae

என் பியூசும் போச்சு
என் பியூசும் போச்சு முடியாதுன்னு
சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது
மை பேபி முடியாதுன்னு
சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது
மை பேபி

என் பியூசும் போச்சு
என் பியூசும் போச்சு உன்ன
எண்ணி தானே கண்பியூசும்
ஆச்சு பீல் பண்ணிட்டேன் எம்
சைஸில் இருந்த என்னுடைய
ஹார்ட்டு டபுள் எக்ஸ் எல் ஆக
லவ் பண்ணிட்டேன் முடியாதுன்னு
முடியாதுன்னு சொல்ல முடியாது
மை பேபி முடியாதுன்னு சொல்ல
கூடாது மை பேபி

உன்ன நிலவுன்னு
ரீலா விட்டேன் உலக அழகின்னு
பொய்யா சொன்னேன் அங்க
இங்கனு தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங் கவிதை கிவிதை
என பிலிம்மா போட்டேன் அவள
இவள என கதையா விட்டேன்
உயிர கயிறனு எத நான் சொன்னேன்
லவ் மீ டார்லிங்
ராமன் நானு நானும்
சொல்ல மாட்டேன்

ஆனா உன்ன தாண்டி
செல்ல மாட்டேன்
முடியாதுன்னு

அடி உன்ன என்ன
டேடிங்கா கூப்டேன் மிட்
ரேஞ்சுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற பார்ட்டிகா
கூப்டேன் லவ் தான் கேட்டேன்
வீக் எண்டுல வீட்டுக்கா
கூப்டேன் ஒரு மாதிரி
உன்னையா பாா்த்தேன்
ரெண்டு பேருல ரூமா
போட்டேன் லவ் தான் கேட்டேன்

லவ்வ சொல்லு
சொல்லு இப்பதானே
சொன்னதெல்லாம் செய்யலாம்
அப்புறம் தானே முடியாதுன்னு

முடியாதுன்னு சொல்ல
முடியலையே ஐ லவ் யூ
சொல்லாம போக முடியலையே (2)
உன்னால ஹார்ட்டும்
சுருங்கிப் போச்சே
லவ் பண்ண ஏனோ
ஏங்கிடுச்சே மைன்ட்
வாய்ஸ கேளு காதல்
சொன்ன நானு உன் பேர
சொல்லி துடிச்சிருச்சே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *