Yea Dushyantha Song Lyrics

Yea Dushyantha song is from Aasal . The Movie Star Cast is Ajith Kumar and Bhavana. Singer of Yea Dushyantha is Kumaran and Surmukhi. Lyrics are written by Vaira Muthu. Music is given by Bharathwaj.
Song title Yea Dushyantha
Movie Aasal
Singer Kumaran and Surmukhi
Lyrics Vaira Muthu
Music Bharathwaj
Year 2010
Music label API tamil

Yea dushyantha yea dushyantha
Un sagunthalaa thedi vanthaa
Yea dushyantha nee maranthadhai
Un sagunthalaa meendum thantha

Kalla pennae en kannai ketkum kannae
En karpai thirudum munnae
Naan thapai vittu thapi vanthen

Meendum nee neril vanthu nindraai
En nenjai kothi thindraai
Enaku unnai ninaivillaiyae

Poongaavil mazhai vathadhum
Puthar ondru kudaiyanadhum
Mazhai vanthu nanaikaamalae
Madi matum nanainthadhai
Maranthadhu yenna kadhai

Yea dushyantha yea dushyantha
Un sagunthalaa thedi vanthaa

Azhagaana pookal pookum thenaatra karaiyil
Adaiyaalam theriyaatha aazha mara irutil
Irul kooda ariyaatha inbangalin mugatil
Iru perum kaithaanom muthangalin thirutil
Varudithanthaai manathai thirudi kondaai vayathai
Athu kilaiyodu vergalum pootha kadhai

Aazhalankaatukul oru ootu veetukulle
Unnai porthu kondu paduthen
Paalaatril neeraadum pothu
Thuvata thundu illai
Koondhal kondu unnai thudaithen

Antha neela nadhi karai oram
Nee nindrirunthai nodi neram
Naan paadi vanthen oru raagam
Naam pazhagi vanthom sila kaalam

Yea dushyantha yea dushyantha
Un sagunthalaa thedi vantha

Paartha niyabagam illaiyo
Paruva naadagam thollaiyo
Vaazhntha kaalangal konjamo
Maranthadhae intha nenjamo

Yea dushyantha yea dushyantha
Yea dushyantha yea dushyantha

ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா உன்
சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும்
தந்தா

கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும்
கண்ணே என் கற்பை
திருடும் முன்னே நான்
தப்பை விட்டு தப்பி
வந்தேன்

மீண்டும் நீ நேரில்
வந்து நின்றாய் என் நெஞ்சை
கொத்தி தின்றாய் எனக்கு
உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை
வந்ததும் புதர் ஒன்று குடை
ஆனதும் மழை வந்து
நனைக்காமலே மடி மட்டும்
நனைந்ததை மறந்தது
என்ன கதை

ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா உன்
சகுந்தலா தேடி வந்தா

அழகான பூக்கள்
பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆல
மர இருட்டில்

இருள் கூட அறியாத
இன்பங்களின் முகத்தில் இரு
பேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில் வருடித்
தந்தாய் மனதை திருடி கொண்டாய்
வயதை அது கிளையோடு வேர்களும்
பூத்த கதை

ஆளாலன் காட்டுக்குள்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை
போர்த்து கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும் போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை
துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை
ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி
நேரம் நான் பாடி வந்தேன்
ஒரு ராகம் நாம் பழகி வந்தோம்
சில காலம்

ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா உன்
சகுந்தலா தேடி வந்தா

பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *