Yengay Yengay Song Lyrics
Yengay Yengay song is from Aasal . The Movie Star Cast is Ajith Kumar and Bhavana. Singer of Yengay Yengay is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vaira Muthu. Music is given by Bharathwaj.| Song title | Yengay Yengay |
| Movie | Aasal |
| Singer | S. P. Balasubrahmanyam |
| Lyrics | Vaira Muthu |
| Music | Bharathwaj |
| Year | 2010 |
| Music label | API tamil |
Engae engae
Manithan engae
Manithan udaiyil
Mirugam ingae ..
Ingae..ingae
Onaai ullam
Nariyin kallam
Ondraai serntha
Ulagam ingae
Ingae..ingae
Valigalaal
Vantha varangalaal
Vaazhkkaiyil
Gnyaanam konden
Oh ho
Kaadhal endraal
Kannil yuththam
Kanneer ellaam
Vellai raththam
Uravum natpum
Ho hoo oo
Bimbam bimbam
Ho hoo oo
Ullam engae
Nambum nambum
Poigalin
Karaikku naduvilae
Poguthae vaazhkkai nadhi
Ho ho ho ho.
Ho ho ho ho.
Jananam unmaiMaranam unmai
Thanthaanae
Kadavul thanthaanae
Andha rendai thavira
Ellaam poiyaai
Seithaanae
Manithan seithaanae
Yo yo yo yo..(Overlapping)
Kadugai pilanthu
Kaanum pothu
Vaanam irundhida kanden
Naan uravai thiranthu
Kaanum pothu
Ulagam therinthida kanden
En udalai thottaal
Naan manithan aanen
En uyirai thottaal
Naan kadavul aaven
Aa.aah haa..aaaaa
Aa.aah haa..aaaaa
Ingae ingae
Manithan ingae
Imayam thaangum
Idhayam ingae
Kaadum maramum
En kaalil purkkal
Kundrum malaiyum
Koozhaankarkkal
Saambalil
Uyirkkum paravaipol
Saathikkavae parakkindren
Saathikkavae parakkindren
எங்கே எங்கே
மனிதன் எங்கே
மனிதன் உடலில்
மிருகம் இங்கே
இங்கேஇங்கே
ஓநாய் உள்ளம்
நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த
உலகம் இங்கே
இங்கேஇங்கே
வலிகளால்
வந்த வரங்களா
வாழ்க்கையில்
ஞானம் கொண்டேன்
ஓ ஹோ ஹோ
காதல் என்றால்
கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம்
வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும்
ஹோ ஹோ ஓ
பிம்பம் பிம்பம்
ஹோ ஹோ ஓ
உள்ளம் எங்கே
நம்பும் நம்பும்
பொய்களின்
கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஜனனம் உண்மை
மரணம் உண்மை
தந்தானே
கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர
எல்லாம் பொய்யாய்
செய்தானே
மனிதன் செய்தானே
யோ யோ யோ யோ
கடுகை பிளந்து
காணும் போது
வானம் இருந்திட கண்டேன்
நாம் உறவை திறந்து
காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
என் உடலைத் தொட்டால்
நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்
நான் கடவுள் ஆனேன்
ஆ.ஆஅ.ஹா.ஆஅஆஅ..
ஆ.ஆஅஹா.ஆஅஆஅ..
இங்கே இங்கே
மனிதன் இங்கே
இமயம் தாண்டும்
இதயம் இங்கே
காடும் மரமும்
என் காலில் பூக்கள்
குன்றும் மலையும்
கூழாங்கற்கள்
சாம்பலில்
உயிர்க்கும் பறவை போல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்
