Un Mela Aasadhaan Song Lyrics

Un Mela Aasadhaan song is from Aayirathil Oruvan . The Movie Star Cast is Karthi, Andrea Jeremiah, Parthiban and Reema Sen. Singer of Un Mela Aasadhaan is Dhanush, Aishwarya Dhanush and G. V. Prakash Kumar. Lyrics are written by Vaira Muthu. Music is given by Yuvan Shankar Raja and G. V. Prakash Kumar.
Song title Un Mela Aasadhaan
Movie Aayirathil Oruvan
Singer Dhanush, Aishwarya Dhanush and G. V. Prakash Kumar
Lyrics Vaira Muthu
Music Yuvan Shankar Raja and G. V. Prakash Kumar
Year 2010
Music label Sony music

Unmela aasadhan
Annadhu aagatum
Say to me baby
Ponnadhu pogattum
Do to me baby

Idhu kanavu desam thaan
Ninaithathai mudipavan
One more time yeah
Kidaithatha edupavan
Do to me baby

Kathadi pola nenju
Koothaduthae
Kannadi bommai rendu
Sernthaduthae

Unmela aasadhan
Annadhu aagatum
Say to me baby
Ponnadhu pogattum
Do to me baby

Idhu kanavu desam thaan
Ninaithathai mudipavan
One more time yeah
Kidaithatha edupavan
Do to me baby

En edhira rendu papa
Kai vacha enna thappa
Thinusaana kelvi thaanpa
Thudipaana kaalaiyappa

Kadalorom kappalappa
Karaithatti nikkudhappa
Pen thotta malaiyum saayum
Nadusamam nilaivum kaayam

Vesham naanamDegam theintholinthu
Thoosi polae tholai veer paar

Thathakku tha..hmmm
Thakka thikka thaa
Thathakku tha..hmmm
Thakka thikka thaa
Haaaaaaaaa
Aee aeeae
Athaeeathae.

Manidhan otta veedada
Vaasal ingu noorada
Udalai vittu neengadaa
Unnai uttru paarada

En aasa rosa
Kattikittu muttikalam
Oru vatti vaa

Naan thaanae raasa
Ottikittu thottukalam
Thee mooti ah

Eesan aalum
Sambal mel uzhandru
Eesal polae alai veer paar

Kathadi pola nenju
Koothaduthae
Kannadi bommai rendu
Sernthaduthae

Talk to me boy
One more time yeah
Talk to me boy
One more time
Talk to me boy
One more time yeah

உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி

இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி

காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே

உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி

இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி

என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
தினுசான கேள்வி தான்ப்பா
துடிப்பான காளையப்பா

கடலோரம் கப்பலப்பா
கரை தட்டி நிக்குதப்பா
பெண் தொட்ட மலையும் சாயும்
நடுசாமம் நிலவும் காயும்

வேஷம் நாணம்

தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலை வீர்ப் பார்

தத்தக்கு தாஹ்ம்ம்
தக்க திக்க தா
தத்தக்கு தாஹ்ம்ம்
தக்க திக்க தா
ஹாஆஅஆஅ
ஏய் ஏய் ஏ
அதே.அதே.

மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாருடா

என் ஆச ரோசா
கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா

நான் தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ

ஈசன் ஆளும்
சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்

காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே

டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம் யெஹ்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம் யெஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *