Thalli Pogathey Song Lyrics
Thalli Pogathey song is from Achcham Yenbadhu Madamaiyada . The Movie Star Cast is Silambarasan and Manjima Mohan. Singer of Thalli Pogathey is Sid Sriram. Lyrics are written by Thamarai. Music is given by A.R. Rahman.| Song title | Thalli Pogathey |
| Movie | Achcham Yenbadhu Madamaiyada |
| Singer | Sid Sriram |
| Lyrics | Thamarai |
| Music | A.R. Rahman |
| Year | 2016 |
| Music label | Ondraga Entertainment |
Yeno vaanilai maarudhae
Mani thuli pogudhae
Maarbin vegam koodudhae
Manamo yetho solla vaarthai thedudhae
Kannellam neeyae thaan nirkindraai
Vizhiyin mel naan kobam konden
Imai moodidu endren
Nagarum nodigal kasaiyadi polae
Muthugin melae vizhuvathinaalae
Vari vari kavidhai
Ezhudhum valigal ezhudha mozhigal enadhu
Kadal polae peridhaaga nee nindraai
Siruvan naan siru alai matum dhaan
Paarkiren paarkiren
Eriyum theeyil ennai nee ootru
Naan vandhu neeraadum neerootru
Oh oorellam kanmoodi thoongum
Osaigal illaadha iravae
Oh naan matum thoonkamal
Yengi un polae kaaigindren nilavae
Kalaabam polaadum kanavil vaazhgindrenae
Kai neeti unnai theendavae paarthen
Yen adhil thorthen yen mudhal mutham
Thara thaamadham aaguthu
Thaamarai veguthu
Thalli pogadhae enaiyumThalli poga solladhae
Iruvar idhazhum malar enum multhaanae (2)
Dhegam thadai illai ena naanum
Oru vaarthai solgindren
Aanaal athu poi dhaan
Yena neeyum arivaai engindren
Aruginil vaa
Kanavilae therinthaai
Vizhithadhum olinthaai
Kanavinil dhinam dhinam mazhai
Thuliyaai pozhinthaai
Thalli Pogadhae
Kangalil yekam kaadhalin mayakam
Aanaal paartha nimidam
Oru vidhamaana thayakam
Nodi nodiyaai neram kuraiya
En kaadhal aayul karaiya
Yeno yeno maarbil vegam kooda
Vidhiyin sadhi vilaiyaadudhae
Enai vittu piriyadhanbae (2)
Yeno yeno yeno yeno yeno yeno
Anbae
ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மாா்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல
வாா்த்தை தேடுதே
கண்ணெல்லாம்
நீயேதான் நிற்கின்றாய்
விழியின்மேல் நான்
கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்
நகரும் நொடிகள்
கசையடிப் போலே முதுகின்
மேலே விழுவதினாலே
வாி வாிக் கவிதை எழுதும்
வலிகள் எழுதா மொழிகள் எனது
கடல் போல பொிதாக
நீ நின்றாய் சிறுவன் நான்
சிறு அலை மட்டும் தான்
பாா்க்கிறேன் பாா்க்கிறேன்
எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று
ஓ.. ஊரெல்லாம்
கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே
ஓ.. நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே
கலாபம் போலாடும்
கனவில் வாழ்கின்றனே
கை நீட்டி உன்னைத்
தீண்டவே பாா்த்தேன்
ஏன் அதில் தோற்றேன்
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது
தள்ளிப் போகாதே
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே இருவர் இதழும்
மலா் எனும் முள்தானே (2)
தேகம் தடை இல்லை
என நானும் ஒரு வாா்த்தை
சொல்கின்றேன் ஆனால் அது
பொய் தான் என நீயும் அறிவாய்
என்கின்றேன் அருகினில் வா
கனவிலே தொிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம்
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்
தள்ளிப் போகாதே
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம் ஆனால்
பாா்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்
நொடி நொடியாய்
நேரம் குறைய என் காதல்
ஆயுள் கறைய ஏனோ
ஏனோ மாா்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டுப் பிாியாதன்பே (2)
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
அன்பே
