Rowdy Girls Song Lyrics

Rowdy Girls song is from Ainthu Ainthu Ainthu . The Movie Star Cast is Bharath, Mirthika and Erica. Singer of Rowdy Girls is Preethika Rao and Sheeba Truman. Lyrics are written by Na Muthu Kumar. Music is given by Simon.
Song title Rowdy Girls
Movie Ainthu Ainthu Ainthu
Singer Preethika Rao and Sheeba Truman
Lyrics Na Muthu Kumar
Music Simon
Year 2013
Music label Sony music

Rowdy rowdy girls
Heii
Rowdy rowdy girls
Pa pa paapa paa
Rowdy rowdy girls
What..aaa..ha haaan
Rowdy rowdy girls

Entha kadaiyila vetkkam kedaikum
Enna vilaila koocham kedaikum
Antha thagavala sollu ennakkum
Naanga eppavum rowdy girls

Entha moolail kitchen irukkum
Entha maavula idly porakkum
Antha thagavala sollu ennakkum
Naanga eppavum rowdy girls

Rowdy rowdy girls
Rowdy girls
Rowdy rowdy girls
hei chakka maaka
Rowdy rowdy girls
Rowdy girls
Rowdy rowdy girls

Hei.

Facebook twitteril
Iravil vizikkum
Early morning thaan
Eppadi irukkum
Sonna timela
Bitunga parakkum
Naanga eppavum rowdy rowdy

Weekend aachina
Veedu marakkum
Limita thaandithan
Manasum parakkum
Enna pannalam sollu enakkum
Naanga eppavum
Rowdy rowdy girls
Heii..yeah
Hei hei
Yeah yeah..

Aandipatti pol
Vazhavum pidikum
Americavayae
Aalavum pidikum
Enga character
Konjam kozhappam
Hmm apparam
Rowdy girls

Mommy daddy ah
Romba romba pidikkum
Mobileah thotta
Kalavaram vedikkum
Naanga naangalai
Irukavae pidikkum
Naanga eppavum rowdy girls
Rowdy rowdy girls
Rowdy rowdy girls

Rowdy rowdy heyyy
Rowdy rowdy heyyy..heyyy

Entha entha kadaiyila
Entha entha maavula
Antha thagavala sollu enakkum
Nana na nana na nana naaa

Entha kadaiyila vetkkam kedaikum
Entha maavula idly porakkum
Antha thagavala sollu ennakkum
Naanga eppavum rowdy girls

Hei hei hei hei hei hei hei
Rowdy rowdy girls heyyy
Rowdy rowdy girls heyyyheyyy
Rowdy rowdy girls
Rowdy rowdy girls
Ok girls thats it for today

ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
ஹேய்
ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
ப ப பாப பா
ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
வாட் ஆஆ
ஹா ஹான்
ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்

எந்த கடையில
வெட்கம் கிடைக்கும்
என்ன விலைல கூச்சம்
கிடைக்கும் அந்த தகவல
சொல்லு எனக்கும்
நாங்க எப்பவும்
ரவுடி கேர்ள்ஸ்

எந்த மூலையில்
கிட்சன் இருக்கும் எந்த
மாவுல இட்லி பொறக்கும்
அந்த தகவல சொல்லு
எனக்கும்
நாங்க எப்பவும்
ரவுடி கேர்ள்ஸ்

ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
ரவுடி கேர்ள்ஸ்
ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
ஹேய்
சக்கா மக்கா
ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்
ரவுடி கேர்ள்ஸ்
ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்

ஹேய்

பேஸ்புக் டிவிட்டரில்
இரவில் விழிக்கும் எர்லி
மார்னிங் தான் எப்படி
இருக்கும் சொன்ன டைம்ல
பிட்டுங்க பறக்கும் நாங்க
எப்பவும் ரவுடி ரவுடி

விகென்ட்
ஆச்சினா வீடு மறக்கும்
லிமிட்ட தாண்டிதான்
மனசும் பறக்கும் என்ன
பண்ணலாம் சொல்லு

எனக்கும் நாங்க எப்பவும்
ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்

ஹேய் யே
ஹேய் ஹேய் யே
யே .

ஆண்டிபட்டி
போல் வாழவும்
பிடிக்கும் அமெரிக்காவையே
ஆளவும் பிடிக்கும் எங்க
கேரக்டர் கொஞ்சம் கொழப்பம்
ஹ்ம்ம் அப்பறம்
ரவுடி கேர்ள்ஸ்

மம்மி டாடிய
ரொம்ப ரொம்ப பிடிக்கும்
மொபைல தொட்டா
கலவரம் வெடிக்கும்
நாங்க நாங்கலாய்
இருக்கவே பிடிக்கும்
நாங்க எப்பவும்
ரவுடி கேர்ள்ஸ் ரவுடி
ரவுடி கேர்ள்ஸ் ரவுடி
ரவுடி கேர்ள்ஸ்

ரவுடி
ரவுடி ஹே ரவுடி
ரவுடி ஹே ஹே

எந்த எந்த கடையில
எந்த எந்த மாவுல
அந்த தகவல
சொல்லு எனக்கும்

எந்த கடையில
வெட்கம் கிடைக்கும்
எந்த மாவுல இட்லி
பொறக்கும் அந்த
தகவல சொல்லு
எனக்கும்
நாங்க எப்பவும்
ரவுடி கேர்ள்ஸ்

ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ரவுடி
ரவுடி கேர்ள்ஸ் ஹே
ரவுடி ரவுடி கேர்ள்ஸ்
ஹே ஹே ரவுடி ரவுடி
கேர்ள்ஸ் ரவுடி ரவுடி
கேர்ள்ஸ்
ஓகே கேர்ள்ஸ்
தட்ஸ் இட் பார் டுடே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *