Sollayo Solai Kili Song Lyrics

Sollaayo Solai Kili song is from Alli Arjuna . The Movie Star Cast is Manoj Bharathiraja and Richa Pallod. Singer of Sollaayo Solai Kili is S.P. Balasubrahmanyam and Swarnalatha. Lyrics are written by Vaira Muthu. Music is given by A.R.Rahman.
Song title Sollayo Solai Kili
Movie Alli Arjuna
Singer S.P. Balasubrahmanyam and Swarnalatha
Lyrics Vaira Muthu
Music A.R.Rahman
Year 2001
Music label Pyramid Glitz Music

Sollaaiyo solai kili
Sollum unthan oru sollil
Uyir ondru oosal aaduthae

Oohooo..oooooo..ohoooo.oooooo.

Sollaaiyo solai kili
Sollum unthan oru sollil
Uyir ondru oosal aaduthae
Intha oomai naadagam mudinthathae
Kuyil paadi solluthae nam kaadhal vaazhgavae

Sollaathae solai kili
Sollai kadantha kaadhal ithu
Kan moolam kaadhal pesuthae..ae..ae

Pachai kilai elaigalukkullae
Pachai kili olithal pola
Ichai kaadhal naanum maraithen

Pachai kili mookkai pola
Vetkam unnai kaatti kodukka
Kaadhal ullam kandu pidithen

Poo illaamal solai illai
Poi illaamal kaadhal illai
Poiyai solli kaadhal valarthen

Poiyin kaiyil aayiram poottu
Meiyin kaiyil ottrai saavi
Ella poottum indrae thirandhen … ho ho ho oh
Sollaathae solai kili
Sollai kadantha kaadhal ithu
Kan moolam kaadhal pesuthae

Hoi… sollaaiyo solai kili
Sollum unthan oru sollil
Uyir ondru oosal aaduthae
Intha oomai naadagam mudinthathae
Kuyil paadi solluthae nam kaadhal vaazhgavae

Oho ..ho..ohoho….oh…oho…ho..oho…oh
Oho ..ho..ohoho….oh…oho…ho..oho…oh
Oho..ho…ohoho..oh…oho..ho…ohoho..oh..ohoho

Seraatha kaadhalarkellaam serthu naam kaadhal seivoom
Kaadhal kondu vaanai alappom

Puthiya kamban thedi pidithu
Lovevaayanam ezhuthida seivom
Nilavil koodi kavithai padippom

Konjam konjam oodal kolvom
Nenjum nenjum mothiikkolvom
Sandai pottu inbam valarpom

Poovum poovum mothi kondaal
Thenai thaanae sinthi sitharum
Kaiyil alli kaadhal kudipom

Oho ..hoo….ohoho..oh….oho..ho…ho..oho…ho..ho
Ooo..hooo..ooooho..oooh…ooh…ho…hoo…oh…oho…hooo

சொல்லாயோ
சோலைக் கிளி சொல்லும்
உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல்
ஆடுதே

ஓஹோ
ஓஓஓஓஓஓ ஓஹோ
ஓஓஓஓஓஓ

சொல்லாயோ
சோலைக் கிளி சொல்லும்
உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வாழ்கவே

சொல்லாதே
சோலைக்கிளி சொல்லை
கடந்த காதலிது கண் மூலம்
காதல் பேசுதே

பச்சைக் கிளை
இலைகளுக்குள்ளே
பச்சைக் கிளி ஒளிதல்
போல இச்சைக் காதல்
நானும் மறைத்தேன்

பச்சைக் கிளி
மூக்கைப் போல வெட்கம்
உன்னை காட்டிக் கொடுக்க
காதல் உள்ளம் கண்டு
பிடித்தேன்

பூ இல்லாமல்
சோலை இல்லை
பொய்யில்லாமல் காதல்
இல்லை பொய்யைச் சொல்லி
காதல் வளர்த்தேன்

பொய்யின் கையில்
ஆயிரம் பூட்டு மெய்யின்
கையில் ஒற்றைச்சாவி
எல்லா பூட்டும் இன்றே
திறந்தேன் ஹோ ஹோ
ஹோ ஓ

சொல்லாதே

சோலைக்கிளி சொல்லை
கடந்த காதலிது கண் மூலம்
காதல் பேசுதே

ஹோய் சொல்லாயோ
சோலைக் கிளி சொல்லும்
உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வாழ்கவே

ஓஹோ ஹோ
ஓஹோஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோஹோ ஓ
ஓஹோ ஹோ ஓஹோ ஓ
ஓஹோ ஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோ ஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோஹோ

சேராத காதலர்கெல்லாம்
சேர்த்து நாம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானை
அளப்போம்

புதிய கம்பன்
தேடிப்பிடித்து லவ்வாயனம்
எழுதிடச்செய்வோம் நிலவில்
கூடி கவிதை படிப்போம்

கொஞ்சம் கொஞ்சம்
ஊடல் கொள்வோம் நெஞ்சும்
நெஞ்சும் மோதிக் கொள்வோம்
சண்டை போட்டு இன்பம்
வளர்போம்

பூவும் பூவும் மோதிக்
கொண்டால் தேனைத்தானே
சிந்திச்சிதறும் கையில் அள்ளி
காதல் குடிப்போம்

ஓஹோ ஹோ
ஓஹோஹோ ஓ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஓ ஹோ
ஓஓஓஓஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓ ஓஹோ
ஹோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *