Solvadhai Seidhu Mudippom Song Lyrics

Solvadhai Seidhu Mudippom song is from Ambikapathy . The Movie Star Cast is Dhanush, Sonam Kapoor and Abhay Deol. Singer of Solvadhai Seidhu Mudippom is A. R. Rahman and Mohammed Rafi. Lyrics are written by Vaira Muthu. Music is given by A. R. Rahman.
Song title Solvadhai Seidhu Mudippom
Movie Ambikapathy
Singer A. R. Rahman and Mohammed Rafi
Lyrics Vaira Muthu
Music A. R. Rahman
Year 2013
Music label Sony music

Hey.. say..
Tu man shudi.. tu man shudi
Man tu shudam.. hey
Tu man shudi . say.. (2)
Heysayhey sayy
Heysayhey sayy

Minnal vetti pirakattum
Maari minnoli
Malarattum malarattum
Thirandha veli

Newton vidhi arintha pennae
Edhir vinai ennadi ilaya kannae…
Solladi…
Sonnadhai seidhu mudippom
Seivadhai solli kodupum
Sonnadhai seidhu mudippom

Tu man shudi.. tu man shudi
Man tu shudam.. tu man shudi

Ulagil ulla saalaigal ellam
Kaadhal desam serum en kannae
Kalviyum kooda kaadhal adi
Kaadhalum kooda kalviyadi

Ondraai marathin kizhaigal
Nizhalaai nizhalai kudukkum
Pookal engae pookum
Punnagai ponaal vaazhvaa inikkum

Tu man shudi.. tu man shudi
Man tu shudam.. tu man shudi

Seivadhai solli kodupumNee edhanai tharuvai
Nee adhanai peruvaayae

Kannai kodu
Paarvai peruvai
Idhayam kodu
Anbai peruvai
Anbai kodu
Agilam peruvai

Seivadhai solli kodupom
Sonnadhai seidhu mudippom
Sonnadhai seidhu mudippom
Seivadhai solli kodupom

Seyalethum illamal
Sollaga nilladhae
Seyalethum illamal
Sollaga nilladhae

Indru nam…viralgal naduvae
Idaiveli edharkku edharkku
Innoru kai korthu inaivatharkku..oh

Mathi paathi.. vithi paathi
Ithudhaan iyarkai vedhi
Mathi oru siragu
Vithi oru siragu
Nila poovil thaen kudikkum
Pattampoochi neeyum naanum

Tu man shudi.. tu man shudi
Man tu shudam.. tu man shudi
Tu man shudi.. tu man shudi
Man tu shudam.. tu man shudi (2)

ஹே சே
தூ மன் சுதீ தூ
மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ ஹே
தூ மன் சுதீ சே (2)
ஹே சே ஹே சே
ஹே சே ஹே சே

மின்னல் வெட்டி
பிறக்கட்டும்
மாாி மின்னொலி
மலரட்டும்
மலரட்டும்
திறந்த வெளி

நியூட்டன் விதி
அறிந்த பெண்ணே எதிர்
வினை என்னடி இளைய
கண்ணே சொல்லடி
சொன்னதை செய்து
முடிப்போம் செய்வதை
சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து
முடிப்போம்

தூ மன் சுதீ
தூ மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ மன் சுதீ

உலகில் உள்ள
சாலைகள் எல்லாம்
காதல் தேசம் சேரும்
என் கண்ணே
கல்வியும் கூட
காதலடி காதலும் கூட
கல்வியடி

ஒன்றாய் மரத்தின்
கிளைகள் நிழலை நிழலை
குடுக்கும் பூக்கள் எங்கே
பூக்கும் புன்னகை போனால்
வாழ்வா இனிக்கும்

தூ மன் சுதீ
தூ மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ மன் சுதீ

செய்வதை
சொல்லி கொடுப்போம்
நீ எதனை தருவாய்
நீ அதனை பெறுவாயே

கண்ணை கொடு
பார்வை பெறுவாய்
இதயம் கொடு
அன்பை பெறுவாய்
அன்பை கொடு
அகிலம் பெறுவாய்

செய்வதை
சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து
முடிப்போம் சொன்னதை
செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி
கொடுப்போம்

செயல் ஏதும்
இல்லாமல் சொல்லாக
நில்லாதே
செயல் ஏதும்
இல்லாமல் சொல்லாக
நில்லாதே

இன்று நம்
விரல்கள் நடுவே
இடைவெளி எதற்கு
எதற்கு இன்னொரு
கை கோர்த்து
இணைவதற்கு ஓ

மதி பாதி விதி
பாதி இது தான் இயற்கை
விதி மதி ஒரு சிறகு விதி
ஒரு சிறகு நிலா பூவில்
தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி
நீயும் நானும்

தூ மன் சுதீ
தூ மன் சுதீ மன் தூ
ஷுடம் தூ மன் சுதீ
தூ மன் சுதீ தூ மன்
சுதீ மன் தூ ஷுடம்
தூ மன் சுதீ (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *