Kannirendum Song Lyrics

Kannirendum song is from Anbarivu . The Movie Star Cast is Hiphop Tamizha, , Kashmira Pardeshi, Vidhaarth, Napoleon and Others. Singer of Kannirendum  is Saindhavi. Lyrics are written by Thamarai . Music is given by Hiphop Tamizha.
Song title Kannirendum
Movie Anbarivu
Singer Saindhavi
Lyrics Thamarai
Music Hiphop Tamizha
Year 2021
Music label Lahari Music

Female : Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae
Chorus : Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae

Female : Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae

Female : Kadal neeya karai naana
Alai pola anbai alli thara
Imai neeya kanavugal naana
Kalaiyamal ennai pootti vaikkirayae

Female : Indha nodi podhum innum enna venum
Michamulla aayul vaazhndhu viduven
Ethanaiyo aasai ullukkulla veesa
Enna solli pesa yengi kidakken

Female : Unnaala oorunga ippo
Ellamae maaruthae paar
Sollaama vaanamum peyidhae
Vellaama kooduthu paar

Female : Paadatha thaalatta naan paada venum
Thoongaadha thookkatha nee thoonganum
Oottatha paal sora naan oota venum
Unnaamal nee ooda naan kenjanum

Chorus : Kadal neeya karai naana
Alai pola anbai alli thara
Imai neeya kanavugal naana
Kanaiyamal ennai pootti vaikkirayae

Female : Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae

பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
குழு : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே

பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே

பெண் : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே

பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும்
மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன்
எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச
என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்

பெண் : உன்னால ஊருங்க இப்போ
எல்லெண்ணமே மாறுதே பார்
சொல்லாம வானமும் பெய்யுதே
வெள்ளெலாமா கூடுது பார்

பெண் : பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும்
தூங்காத தூக்கத்த நீ தூங்கணும்
ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும்
நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்

குழு : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே

பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே என் அமுதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *