Idhudhan Santhoshama Song Lyrics
Idhudhan Santhoshama song is from Anbe Anbe. The Movie Star Cast is Shyaam and Sharmilee. Singer of Idhudhan Santhoshama is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Pazhani Bharathi. Music is given by Bharathwaj.| Song title | Idhudhan Santhoshama |
| Movie | Anbe Anbe |
| Singer | S. P. Balasubrahmanyam |
| Lyrics | Pazhani Bharathi |
| Music | Bharathwaj |
| Year | 2003 |
| Music label | AP International |
Idhuthaan santhosamaa
Inikkum sangeethamaa
Dhinamae namm veetilae
Sugamae alai modhumae
Oruvarin vizhiyum
Kalangidum samayam
Anaivarin idhayam
Kai kuttai aagum
Mun kaalam nigazh kaalam
Ethirkaalamum
Namm sontham idhu polae
Dhinam vaazhnthidum
Idhuthaan santhosamaa
Inikkum sangeethamaa
Idhuthaan santhosamaa
Inikkum sangeethamaa
Azhagaa orr kootilae
Kiligal kudiyirunthathae
Kalladi pattu kalainthae pochu
Kannadi pattu pirindhae pochu
Paranthoda pudhu vaanamKidaithaalumae
Uravoadu irukkindra sugam
Thondrumaa
Idhuthaan santhosamaa
Inikkum sangeethamaa
Laa laa laa laaa
Laa laa laa laaa
Lalalalaa lalalaaa
Idhuthaan santhosamaa
Inikkum sangeethamaa
Idhuthaan maru jenmamaa
Iraivan tharum paadamaa..
Ilayuthir kaalam mudinthae pocho..
Marangalin kilaigal pasumai aachoo..
Kutraala pani chaaral
Namm sonthamae
Vatraatha ootraagum
Namm paasamae
Idhuthaan santhosamaa
Inikkum sangeethamaa
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
தினமே நம் வீட்டிலே
சுகமே அலை மோதுமே
ஒருவரின் விழியும்
கலங்கிடும் சமயம்
அனைவரின் இதயம்
கை குட்டை ஆகும்
முன் காலம் நிகழ் காலம்
எதிர்காலமும்
நம் சொந்தம் இது போலே
தினம் வாழ்ந்திடும்
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
அழகா ஓர் கூட்டிலே
கிளிகள் குடியிருந்ததே
கல்லடி பட்டு கலைந்தே போச்சு
கண்ணாடி பட்டு பிரிந்தே போச்சு
பறந்தோட புது வானம்
கிடைத்தலுமே
உறவோடு இருக்கின்ற சுகம்
தோன்றுமே
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
லா லா லா லா
லா லா லா லா
லலலலா லலலலா..
இதுதான் சந்தோசமா
இனிக்கும் சங்கீதமா
இதுதான் மறு ஜென்மமா
இறைவன் தரும் பாடமா
இலையுதிர் காலம் முடிந்ததே போச்சோ
மாறன்களின் கிளைகள் பசுமை ஆச்சோ
குற்றால பனி சாரல்
நம் சொந்தமே
வட்டராத ஊற்றாகும்
நம் பாசமே
இதுதான் சந்தோசமா.
இனிக்கும் சங்கீதமா
