Kannil Theriyum Vaanam Song Lyrics

Kannil Theriyum Vaanam song is from Angadi Theru. The Movie Star Cast is Mahesh and Anjali. Singer of Kannil Theriyum Vaanam is G.V. Prakash kumar. Lyrics are written by Na Muthu Kumar. Music is given by G.V. Prakash kumar.
Song title Kannil Theriyum Vaanam
Movie Angadi Theru
Singer G.V. Prakash kumar
Lyrics Na Muthu Kumar
Music G.V. Prakash kumar
Year 2010
Music label Ayngaran

Kannil theriyum vaanam
Kaiyil varaatha..ohooo
Pullum pundum vaaazhum ulagam
Ingu neeyum vaazha vazhi illaiya

Bhoomiyil yezhaigalin jananam
Adhu kadavul seitha pizhai illaiya
Idhu miga kodumai
Ilamaiyil varumai

Pasi thaan miga periya mirugam
Adhai
Adakkida vazhigal ingillaiya
Kanneer thuligalin aazham
Adhu
Kadalai vidavum perithillaiya
Idhu marumaa..ohooo.ooooo

Ethaiyum virkkum endhira ulagam
Ellaam ingae undu
Manithan mattum thedi paarthum
Engum illai

Kannum kaadhum kaiyum kaalumIllaa manithar undu
Vaayum vayirum illaa
Manithar eppavum illai

Manithan engum kannin vidhai
Allith thoova kann vendum
Varum kaalathil varumai illaa
Ulagam vendumooooo..

Pullum poondum vaazhum ulagam..
Inge neeyum vaazha vazhi illaiya
Bhoomiyil yezhaigalin jananam
Adhu kadavul seitha pizhai illaiya
Idhu miga kodumai
Ilamaiyil varumai

Pasi thaan miga periya mirugam
Adhai
Adakkida vazhigal ingillaiya
Kanneer thuligalin aazham
Adhu
Kadalai vidavum perithillaiya
Idhu marumaa..ohooo.ooooo
Aaahaaa.aaaaa..aaaaa.aaa

கண்ணில் தெரியும்
வானம் கையில் வராதா
ஓஹோ புல்லும் பூண்டும்
வாழும் உலகம் இங்கு நீயும்
வாழ வழி இல்லையா

பூமியில் ஏழைகளின்
ஜனனம் அது கடவுள் செய்த
பிழை இல்லையா இது மிகக்
கொடுமை இளமையில் வறுமை

பசி தான் மிகப்
பொிய மிருகம் அதை
ஆண் : அடக்கிட வழிகள்
இங்கில்லையா கண்ணீர்
துளிகளின் ஆழம்
அது
கடலை விடவும்
பெரிதில்லையா இது
மாறுமா ஓஹோ ஓ

எதையும் விற்கும்
எந்திர உலகம் எல்லாம்
இங்கே உண்டு மனிதன்
மட்டும் தேடி பார்த்தும்
எங்கும் இல்லை

கண்ணும் காதும்
கையும் காலும் இல்லா

மனிதர் உண்டு வாயும்
வயிறும் இல்லா மனிதர்
எப்பவும் இல்லை

மனிதன் எங்கும்
கண்ணின் விதை அள்ளித்
தூவ கண் வேண்டும் வரும்
காலத்தில் வறுமை இல்லை
உலகம் வேண்டும் ஓஓ

புல்லும் பூண்டும்
வாழும் உலகம் இங்கு நீயும்
வாழ வழி இல்லையா

பூமியில் ஏழைகளின்
ஜனனம் அது கடவுள் செய்த
பிழை இல்லையா இது மிகக்
கொடுமை இளமையில் வறுமை

பசி தான் மிகப்
பொிய மிருகம் அதை
அடக்கிட வழிகள்
இங்கில்லையா கண்ணீர்
துளிகளின் ஆழம்
அது
கடலை விடவும்
பெரிதில்லையா இது
மாறுமா ஓஹோ ஓ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *