Anange Anange Song Lyrics

Anange Anange song is from Annabelle Sethupathi.  Lyrics are written by vivek. Music is given by Krishna Kishor.
Song title Anange Anange
Movie Annabelle Sethupathi
Singer Asees Kaur and Pradeep Kumar
Lyrics Vivek
Music Krishna Kishor
Year 2021
Music label Think Music

Female : Endru sirumugam
Yendhum sugam varum
Yengi thavam kidappen

Female : Pillai asaivaiyum
Thandhai rasipaiyum
Alli uyir niraippen

Female : Anange anange
Anange anange
Anange …

Male : Haa….aaa…….aa…

Male : Kaatrai thoosu thatti
Kaioppam vaangi kondu
Ullae anumadhippenae

Male : Naetril koodu katti
Nee thandha nyaabagangal
Meendum varavazhaippen

Male : Viragendraalum nee koduthaal
En udal theeyaai aagavae vizhuven
Mudivendraalum un arugil
Kaiviral unai theendave mudiven
Nee illa edhu naan…

Male : Anange anange
Anange anange
Anange anange
Anange anange
Anange anange
Anange

பெண் : என்று சிறுமுகம்
ஏதும் சுகம் வரும்
ஏங்கி தவம் கிடப்பேன்

பெண் : பிள்ளை அசைவையும்
தந்தை ரசிப்பையும்
அள்ளி உயிர் நிறைப்பேன்

பெண் : அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே ……….

ஆண் : ஆஅ…..ஆ….

ஆண் : காற்றை தூசு தட்டி
கையொப்பம் வாங்கி கொண்டு
உள்ளே அனுமதிப்பேன்

ஆண் : நேற்றில் கூடு கட்டி
நீ தந்த நியாபகங்கள்
மீண்டும் வரவழைப்பேன்

ஆண் : விறகென்றாலும் நீ கொடுத்தால்
என் உடல் தீயை ஆகவே விழுவேன்
முடிவென்றாலும் உன் அருகில்
கைவிரல் உன்னை தீண்டவே முடிவேன்
நீ இல்ல எது நான்

ஆண் : அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *