Aavarangaatukulla Song Lyrics
Aavarangaatukulla song is from Annakodi. The Movie Star Cast is Lakshman Narayan, Karthika Nair and Manoj Bharathiraja. Singer of Aavarangaatukulla is Sathya Prakash and Chinmayi. Lyrics are written by Vaira Muthu. Music is given by G. V. Prakash Kumar.| Song title | Aavarangaatukulla |
| Movie | Annakodi |
| Singer | Sathya Prakash and Chinmayi |
| Lyrics | Vaira Muthu |
| Music | G. V. Prakash Kumar |
| Year | 2013 |
| Music label | Pyramid Glitz Music |
Adiyae aavaarangaatukkula
Aadottum pulla
Aha vellaattam paala thandhaa vevagaaram illa
Maadu kandu maeikka vandhu
Manusana maeikira ponnae
Manusukku maeicha kaadu nee thaan pulla
Kaalu vazhi kuthiya mulla
Nenjukkulla thecha mulla edudi mella
Ada podaa aavaarangaatukkula
Aadottum pulla
Naa vellaattam paala thandhaa
Vevagaaram tholla
Aalangela naan oonaangodi nee
Ennam pola yaeri padarndhukka
Yae aattukedaa nee aadaa thoda naan
Aala vittu odi odhingikka
Ae mullaiyum thingum aadu
Malliga chediya vidumaa
Vekkathaiyum maarappaiyum vittuputtu vaa
Ada podaa aavaarangaatukkula
Aadottum pulla
Naa vellaatam paala thandhaa
Vevagaaram tholla
Yea pottachi seruppa poovaa nenacha
Sothu vaalikkulla sumakkura
Seruppa potta sirukki magalae
Nenjaanguzhikkulla sumakuren
Yea solachora thingura kaala
Thondakkuzhi serumudhal pola
Buthikkulla yaedho onnu sikkikichu ippo po
Adi vaadi aavaaranghaatukkula
Aadottum pulla
Aha vellaatam paala thandhaa
Vevagaaram illa
Maadu kandu maeikka vandhu
Manusana maeikira ponnae
Manusukku maeicha kaadu nee thaan pulla
Kaalu vazhi kuthiya mulla
Kai kondu neekkiya pulla
Nenjukkulla thecha mulla edudi mella
Henene neinaa neinaa neinaarae
Henene neinaa neinaarae
Henene neinaa neinaa neinaarae
Henene neinaa neinaarae
Henene neinaa neinaa neinaarae
Henene neinaa neinaarae
Hooo oo oo oo ooo ooo oooo
அடியே ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
அஹ வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மேய்ச்சக் காடு நீதான் புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
அட போடா ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
நான் வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் தொல்ல
ஆலங்கெள நான் ஊனாங்கொடி நீ
எண்ணம் போல ஏறி படர்ந்துக்க
ஏ ஆட்டுக்கெடா நீ ஆடா தோடா நான்
ஆள விட்டு ஓடி ஒதுங்கிக்க
ஏ முள்ளையும் திங்கும் ஆடு
மல்லிகச் செடிய விடுமா
வெக்கத்தையும் மாறாப்பையும் விட்டுபுட்டு வா
அட போடா ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
நான் வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் தொல்ல
ஏ பொட்டச்சி செருப்ப பூவா நெனச்ச
சோத்து வாளிக்குள்ள சுமக்குற
செருப்ப போட்ட சிறுக்கி மகளே
நெஞ்சாங்குழிக்குள்ள சுமக்கறேன்
ஏ சோளச்சோற திங்குற காள
தொண்டக்குழி செருமுதல் போல
புத்திக்குள்ள ஏதோ ஒண்ணு சிக்கிகிச்சு இப்போ போ
அடி வாடி ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
அஹ வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மேய்ச்சக் காடு நீ தான் புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னாரே ஓ ஓஓஒ..ஓஒ
