Annamae Song Lyrics

Annamae song is from Annakodi. The Movie Star Cast is Lakshman Narayan, Karthika Nair and Manoj Bharathiraja. Singer of Annamae is G. V. Prakash Kumar and Pooja Vaidhyanath. Lyrics are written by Yegathasi. Music is given by G. V. Prakash Kumar.
Song title Annamae
Movie Annakodi
Singer G. V. Prakash Kumar and Pooja Vaidhyanath
Lyrics Yegathasi
Music G. V. Prakash Kumar
Year 2013
Music label Pyramid Glitz Music

Annamae en annamae
Dhesa tholacha en annamae
Nee enga pora malangaattula
Nee enga pora thaniyae

Thappi poraa oru thanga ponnu
Sengaattu mannae sollaadhae
Soodi varaa oru butha ponnu
Nadu kaattu mullae kuthaadhae

Unna pazhamilla utkkaara goppumilla
Ini enga thaan povaalo enga kili
Ini enga thaan povaalo enga kili

Magalae nee maaradikka oru thaaiyum illa
Oru thaaiyum illa
Aathaa nee odi vara oru appanum illa
Oru appanum illa

Hoo oo hoo ooo oooo
Hoo ooo oo hoo oooo
Annamae en annamae
Dhesa tholacha en annamae
Nee marugiyae nee marugiyae
Malangaattula thaniyae

Ho suthuradhu indha boomiyaa
En pakkatthula nikkiradhu saamiyaa
Unna paarthadhae en rendaam porappu
Ini mael edhukku usurukkirappu

Usura eduthukittu
Iva oru naal pona pulla
Usura eduthukittu
Iva oru naal pona pulla
Thotti cheela suthikkittaa
Ini iva indha veetu pilla
Ini iva indha veetu pilla

Oo oo oo oo oo

அன்னமே என் அன்னமே
தெச தொலச்ச என் அன்னமே
நீ எங்க போற மலங்காட்டுல
நீ எங்க போற தனியே

தப்பி வாறா ஒரு தங்க பொண்ணு
செங்காட்டு மண்ணே சொல்லாதே
ஓடி வாறா ஒரு புத்த பொண்ணு
நடு காட்டு முள்ளே குத்தாதே

உண்ண பழமில்ல உட்கார கொப்புமில்ல
இனி எங்கதான் போவாளே எங்க கிளி
இனி எங்கதான் போவாளே எங்க கிளி

மகளே நீ மாறடிக்க ஒரு தாயும் இல்ல
ஒரு தாயும் இல்ல
ஆத்தா நீ ஓடி வர ஒரு அப்பனும் இல்ல
ஒரு அப்பனும் இல்ல

ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ
ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ

அன்னமே என் அன்னமே
தெச தொலச்ச என் அன்னமே
நீ மருகியே நீ மருகியே
மலங்காட்டுல தனியே

ஹோ சுத்துறது இந்த பூமியா
என் பக்கத்துல நிக்கிறது சாமியா
உன்ன பார்த்ததே என் ரெண்டாம் பொறப்பு
இனி மெல் எதுக்கு உசுருக்கிறப்பு

உசுர எடுத்துகிட்டு
இவ ஒரு நாள் போன புள்ள
உசுர எடுத்துகிட்டு
இவ ஒரு நாள் போன புள்ள
தொட்டி சீல சுத்திக்கிட்டா
இனி இவ இந்த வீட்டு புள்ள
இனி இவ இந்த வீட்டு புள்ள

ஓ.ஓ..ஓ..ஓ.ஓ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *