Rasavaachiye Song Lyrics

Rasavaachiye song is from Aranmanai 3. The Movie Star Cast is Sundar C, Arya, Raashi Khanna, Andrea Jeremiah, Sakshi Agarwal, Vivek and Others. Singer of Rasavaachiye is Sid Sriram. Lyrics are written by Mohan Rajan. Music is given by C. Sathya.
Song title Rasavaachiye
Movie Aranmanai 3
Singer Sid Sriram
Lyrics Mohan Rajan
Music Sathya
Year 2021
Music label Saregama

Rasavaachiyae rasavaachiyae
Un parvaiyaala ponen koosiyae
Vizhi saaichiyae vizhi saaichiyae
Nee pesum podhu aaven dhoosiyae

Paavada sattayila
Naan paatha neram ellaam
Paal aada paala pola
Thazhumbuvendi

Nee kadicha mittai vangi
Naan rusicha kaalam ellaam
Nenjoram innum kooda
Nenaikkuren di

Rasavaachiyae vizhi saaichiyae
Rasavaachiyaeae.

Aalaana nerathil
Vetkapadum un kannu
Andha neram nee potta
Un valaiyal alli serthen

Dhenam kaalaara un kooda
Serndhu vara nenapenae
Appo ellaam un nezhalil
En nezhala thottu pappen

Ori ribbon pola dhaanSuthi kedakkuren
Un mela nanae
Nee paaru adhu podhum
Naan vaazhuven

Rasavaachiyae rasavaachiyae
Vizhi saaichiyae

Paavada sattayila
Naan paatha neram ellaam
Paal aada paala pola
Thazhumbuvendi

Nee kadicha mittai vangi
Naan rusicha kaalam ellaam
Nenjoram innum kooda
Nenaikkuren di

Rasavaachiyae
Rasavaachiyae
Rasavaachiyae
Rasavaachiyae

Rasavaachiyae
Rasavaachiyae
Rasavaachiyae
Rasavaachiyae
Vizhi saaichiyae..

ரசவாச்சியே ரசவாச்சியே
உன் பார்வயால போனேன் கூசியே
விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே
நீ பேசும் போது ஆவேன் தூசியே

பாவாட சட்டையில
நான் பார்த்த நேரம் எல்லாம்
பால் ஆட பால போல
தழும்புவேன்டி

நீ கடிச்ச மிட்டாய் வாங்கி
நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட
நினைக்குறேன்டி

ரசவாச்சியே விழி சாய்ச்சியே
ரசவாச்சியே ….

ஆளான நேரத்தில்
வெட்கப்படும் உன் கண்ணு
அந்த நேரம் நீ போட்ட
உன் வளையல் அள்ளி சேர்த்தேன்

தெனம் காலார உன் கூட
சேர்ந்து வர நினைப்பேனே
அப்போயெல்லாம் உன் நிழலில்
என் நிழல தொட்டு பார்ப்பேன்

ஒரு ரிப்பன் போல தான்
சுத்தி கிடக்குறேன்
உன் மேல நானே
நீ பாரு அது போதும் நான் வாழுவேன்

ரசவாச்சியே விழி சாய்ச்சியே
ரசவாச்சியே ….

பாவாட சட்டையில
நான் பார்த்த நேரம் எல்லாம்
பால் ஆட பால போல
தழும்புவேன் டி

நீ கடிச்ச மிட்டாய் வாங்கி
நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட
நினைக்குறேன்டி

ரசவாச்சியே
ரசவாச்சியே
ரசவாச்சியே
ரசவாச்சியே ….

ரசவாச்சியே
ரசவாச்சியே
ரசவாச்சியே
ரசவாச்சியே ….
விழி சாச்சியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *