Anbin Kodi Song Lyrics
Anbin Kodi song is from Aruvi. The Movie Star Cast is Aditi Balan and Lakshmi Gopalaswamy. Singer of Anbin Kodi is Bindhu Malini and Vasu Dixit. Lyrics are written by Kutti Revathy. Music is given by Bindhu Malini- Vedhanth Bharadwaj.| Song title | Anbin Kodi |
| Movie | Aruvi |
| Singer | Bindhu Malini and Vasu Dixit |
| Lyrics | Kutti Revathy |
| Music | Bindhu Malini- Vedhanth Bharadwaj |
| Year | 2016 |
| Music label | Dream Warrior Pictures |
Uchcham thodum anbin kodi
Vap pap pa pap pa ba ba
Uchchakkattam anbin pattam
Vap pap pa pap pa ba ba..
Kai vilakku nam kaiyil yendhi
Velicham thedi thirindhom
Vaazhkkai theril serum kuthirai otrai
Saalai odi tholaiyum
Adutha nodiyil enna nadakkum endru
Eduthu sonnadhu yaar ingae
Saavai nokki pogum vazhiyil
Vaazhvin azhagai rusikka vaa ingae
Vap pap paba vap pap paba ba ba
Vap pap paba vap pap paba ba ba
Vap pap paba vap pap paba ba ba
Vapaba vappaba vap ah
Vapaba vappaba vap ahVapaba vappaba vap ah
Vapaba vappaba vap ah
Siru iru malar vizhigalile
Thuligal
Oon uyirum adhanaal nanaiyuthae
Manamuzhudhum unarvaal niraiyuthae
Theeraadhae theda theda
Podhaadhae paada paada
Dhinam dhinam munnottam
Thigattidum kondaattam
Maranam namai virattum
Uyirai dhinam kudikkum
Vap pap paba vap pap paba ba ba
Vap pap paba vap pap paba ba ba
Vap pap paba vap pap paba ba ba
Vap pap paba vap pap paba ba ba (3)
உச்சம் தொடும் அன்பின் கொடி
வப்பப்பாபா பாப்ப பா பாபா
உச்சகட்டம் அன்பின் பட்டம்
வப்பப்பாபா பாப்ப பா பாபா
கைவிளக்கு நம்கையில் ஏந்தி
வெளிச்சம் தேடி திரிந்தோம்
வாழ்க்கை தேரில் சேரும் குதிரை
ஒற்றை சாலை ஓடி தொலையும்
அடுத்த நொடியில் என்ன
நடக்கும் என்று
எடுத்து சொன்னது யார் இங்கே
சாவை நோக்கி போகும் வழியில்
வாழ்வின் அழகை ருசிக்க வா இங்கே
வப்பப்பாபா பாப்ப பா பாபா
வப்பப்பாபா பாப்ப பா பாபா
வப்பப்பாபா பாப்ப பா பாபா
வப்பப்பாபா வப்பப்பாபா வாப்பா
வப்பப்பாபா வப்பப்பாபா வாப்பா
வப்பப்பாபா வப்பப்பாபா வாப்பா
சிறு இருமலர்
விழிகளிலே துளிகள்
ஊன் உயிரும்
அதனால் நனையுதே
மனம் முழுதும்
உணர்வால் நிறையுதே
தீராதே தேட தேட
போதாதே பாட பாட
தினம்தினம் முன்னோட்டம்
திகட்டிடும் கொண்டாட்டம்
மரணம் நம்மை விரட்டும்
உயிரை தினம் குடிக்கும்
வப்பப்பாபா பாப்ப பா பாபா
வப்பப்பாபா பாப்ப பா பாபா
வப்பப்பாபா பாப்ப பா பாபா
வப்பப்பாபா பாப்ப பா பாபா (3)
