Baby Track ( Kukkotti Kunaatti) Song Lyrics
Baby Track Kukkotti Kunaatti song is from Aruvi. The Movie Star Cast is Aditi Balan and Lakshmi Gopalaswamy. Singer of Baby Track Kukkotti Kunaatti is Vedant Bharadwaj, Bindhu Malini and Praniti. Lyrics are written by Kutti Revathy. Music is given by Bindhu Malini and Vedanth Bharadwaj.| Song title | Baby Track ( Kukkotti Kunaatti) |
| Movie | Aruvi |
| Singer | Vedant Bharadwaj, Bindhu Malini and Praniti |
| Lyrics | Kutti Revathy |
| Music | Bindhu Malini and Vedanth Bharadwaj |
| Year | 2016 |
| Music label | Dream Warrior Pictures |
Ohooohhh..ohhh
Ohooohhh..ohhh
Ohooohhh..ohhh
Thaana naanaa thaana naanaaa
Thana nana naanaa
Thana nana naanaa
Thaana naanaa thaana naanaaa
Thaana naanaa thaana naanaaa
Thara ra ra ra ra ra ra ra
Ohooohhh..ohhh
Ohooohhh..ohhh
Ohooohhh..ohhh
Kukkotti kunaatti
Kozhukatta kozhukatta
Kutti kutti kozhukatta
Kuduthu kuduthu thinnaakkaa
Inikkum vaazhkka kozhukatta
Kukkotti kunaatti
Kutti kozhukatta valandhachae
Seeni sakkara inippaachae
Chittu kuruvi kudumbathula
Kottum aruvi kalandhachae
Kukkotti kunaatti
Aalamarathula yeraadha
Maangaaya parikkadha
Maangaa marathula yeraadha
Thengaaya parikkaadha
Kukkotti kunaatti
Re re re re rere re re
Re re re re rere re re
Re re re re re re re re
Re re re re re re re re
Re re re re rere re re
Re re re re rere re re
Re re re re re re re re
Re re re re re re re re
Un paadham…poovaagum
Un paarva…neer thoovum
Oru kannaalae sooriyanae…
Nee dhaanae
Maru kannaalae maamazhaiyae
Nee dhaanae
Vandhaayae…en seiyaaga
En thaayum…adhu neeyaaga
Yezhainu ninaiyaadhae
En saami nee dhaanae
Re re re re re re re re
Re re re re re re re re
Yedhedho theeraama nee thandha
Yedhedho kelaama nee thandha
Varamae aasaiyil manamae
Dhinamae vaazhven uyirae
ஓஹோ ஓ ஓ
ஓஹோ ஓ ஓ ஓஹோ
ஓ ஓ தான நானா தான
நானா தன நன நானா தன
நன நானா தான நானா தான
நானா தான நானா தான
நானா தர ரா ரா ரா ரா ரா ரா
ரா ஓஹோ ஓ ஓ ஓஹோ
ஓ ஓ ஓஹோ ஓ ஓ
குக்கோட்டி
குன்னாட்டி கொழுக் கட்ட
கொழுக் கட்ட குட்டி குட்டி
கொழுக் கட்ட குடுத்து
குடுத்து தின்ணாக்கா
இனிக்கும் வாழ்க்க
கொழுக் கட்ட
குக்கோட்டி
குன்னாட்டி குட்டி கொழுக்
கட்ட வளந்தாச்சே சீனி
சக்கர இனிப்பாச்சே சிட்டு
குருவி குடும்பத்துல
கொட்டும் அருவி கலந்தாச்சே
குக்கோட்டி
குன்னாட்டி ஆலமரத்துல
ஏறாத மாங்காய பறிக்காத
மாங்கா மரத்துல ஏறாத
தேங்காய பறிக்காத
குக்கோட்டி குன்னாட்டி
ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரேரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே
உன் பாதம் பூவாகும்
உன் பார்வ நீர் தூவும்
ஒரு கண்ணாலே சூரியனே
பெண் : நீ தானே
மறு கண்ணாலே
மாமழையே
நீ தானே
வந்தாயே என்
சேயாக என் தாயும்
அது நீயாக ஏழைன்னு
நினையாதே என் சாமி
நீ தானே
ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே ரே ரே ரே ரே ரே ரே
ரே ரே
ஏதேதோ தீராம
நீ தந்த ஏதேதோ கேளாம
நீ தந்த
வரமே ஆசையில்
மனமே தினமே வாழ்வேன்
உயிரே
