Deerane Song Lyrics

Deerane song is from Baahubali The Beginning . The Movie Star Cast is Prabhas, Tamannaah, Anushka Shetty, Rana Daggubati, Ramya Krishnan, Sathyaraj, Rohini and Nassar. Singer of Deerane is Ramya Behara and Deepu. Lyrics are written by Madhan Karky. Music is given by M.M. Keeravani.
Song title Deerane
Movie Baahubali The Beginning
Singer Ramya Behara and Deepu
Lyrics Madhan Karky
Music M.M. Keeravani
Year 2015
Music label Lahari Music

Ohnana ohnana ohnana
Ohnaa naan senthenaa
Ohnana ohnana ohnana
Ohna nee vandu thaana

Andharathil oru venmathiyaai
Unnai azhaithenaa
Indhira logathu sundari unakae
Unakaai muzhaithenaaaaaa

Veerane ulagam undhan keezhae
Deerane nee ninaithaalaeae (2)

Mayakkama.. asathiyaa
En madiyeru naan paduven
Unai vazhi nadathiyae
Thunaiyaaga naan maaruven

Thadaigalai thagarthindha
Malaigalai nagarthida
Paarkindren unai kaana

Vizhum indha aruviyai
Sadaiyanin sadaiyena
Naan ingae ethirkindren

Un poo mugam athai kaanavae
Indha boomi rendaaga naan pizhapenae
Veerane ulagam undhan keezhae
Deerane nee ninaithaalaeae (2)

Uyaramaai muzhaithu vaa
Nee varum antha varam ketkiren
Sigarangal thulaithu vaa
Vazhi meedhu vizhi vaikiren

Vijitharipurudhiradhaara
Kalithara shikharaka thora
Kulakutharathilitha gambheera
Jayaviraat veera

Vilayagaganathala bheekara
Garjjadhara gara
Hrudhaya rasa kaasara
Vijitha madhu paara paara

Bhayagaramshav vibhavasindhu
Suparadhangam bharanarandhi..
Bhayagaramshav vibhavasindhu
Suparadhangam bharanarandhi.. (3)

Veerane ulagam undhan keezhae
Deerane nee ninaithaalaeae (4)

Oorenae enadhu meni ingae
Maaranae un viral yengae

ஹோனனா ஹோனனா
ஹோனனா ஹோனா நான் செந்தேனா
ஹோனனா ஹோனனா ஹோனனா
ஹோனா நீ வண்டுதானா

அந்தரத்தில் ஒரு
வெண்மதியாய் உன்னை
அழைத்தேனா இந்திரலோகத்துச்
சுந்தாி உனக்கே உனக்காய் முளைத்தேனா

வீரனே உலகம் உந்தன் கீழே
தீரனே நீ நினைத்தாலே (2)

மயக்கமா அசதியா
என் மடியேறு நான் பாடுவேன்
உனை வழி நடத்தியே
துணையாக நான் மாறுவேன்

தடைகளை தகா்த்திந்த
மலைகளை நகா்த்திடப்
பாா்க்கின்றேன் உனைக் காண

விழும் இந்த அருவியை
சடையனின் சடையென நான்
இங்கே எதிா்க்கின்றேன்

உன் பூமுகம் அதைக் காணவே

இந்தப்பூமி ரெண்டாக நான் பிளப்பேனே

வீரனே உலகம் உந்தன் கீழே
தீரனே நீ நினைத்தாலே (2)

உயரமாய் முளைத்து வா
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்
சிகரங்கள் துளைத்து வா
வழி மீது விழி வைக்கிறேன்

விஜிதறிப்புருதிராதாரா
கலிதர ஷிகாராக தோரா
குலகுதறதிலித்தா கம்பீர
ஜெயவிராட் வீரா

விளயாககனத்தள பீகாரா
கா்ஜ்ஜதர கர ஹ்ருதய ரச காசார
விஜித மது பாரா பாரா

பாயகராமசாவ் விபாவசிந்து
சுபரதங்கம் பரநரந்தி
பாயகராமசாவ் விபாவசிந்து
சுபரதங்கம் பரநரந்தி (3)

வீரனே உலகம் உந்தன் கீழே
தீரனே நீ நினைத்தாலே (2)

ஊரனே எனது
மேனி இங்கே மாரனே
உன் விரல் எங்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *