Kannu Maniye Song Lyrics

Kannu Maniye song is from Bailwaan . The Movie Star Cast is Kichcha Sudeepa, Suniel Shetty, Aakanksha Singh, Sushant Singh, Kabir Duhan Singh and Sharath Lohitashwa. Singer of Kannu Maniye is Sanjith Hedge. Lyrics are written by Mohan Raja.
Song title Kannu Maniye
Movie Bailwaan
Singer Sanjith Hedge
Lyrics Mohan Raja
Music Arjun Janya
Year 2019
Music label Lahari Music

Kannu maniyae
Kanni vediyae
Kanda padiyae
Katti pudiyae
Dhoom chikku chikku dhoom
Dhoom chikku chikku dhoom
Dhoom chikku chikku dhoomOverlapping

Kannu maniyae
Kanni vediyae
Kanda padiyae
Katti pudiyae
Dhoom chikku chikku dhoom
Dhoom chikku chikku dhoom
Dhoom chikku chikku dhoomOverlapping

Kundu vizhiyila
Anugunda erinja
Kanda kanavula
Nee vandhu neranja
Rendu udhattula theeppori
Varanja nee
Ohw ohw ohw

Kannu maniyae
Kannu maniyae
Kanni vediyae
Kanni vediyae
Kanda padiyae
Kanda padiyae
Katti pudiyae
Katti pudiyae
Pen vaasanai yosanai marandhu
Naan vaazhdhirundhen thaniyaa
Un kangalin kadalukkul vizhundhu
Naan moozhkivitten sariya

Mella sirikkira en usura parikkira
Adiyae hooo ooo
Kolla azhagula en manasa mayakkura
Uyirae hooo ooo
Thembaavani theendaadhae nee
Poova puyalaa nee

Kannu maniyae
Kannu maniyae
Kanni vediyae
Kanni vediyae
Kanda padiyae
Kanda padiyae
Katti pudiyae
Katti pudiyae

Thaavi kudhichi unnodu
Ottikolla thonudhae
Kootti kazhichi naan ingae
Nee endraaga kaanaa ponen pennae
Aavi parakka peranbai nenjam solla
Yengudhae

Naan koodu vittu koodu paanjen
Unnaala
En aasai nenja meiya vitten un mela
Ennaanadho yedhaanadho
Edhuvum theriyalaiyae

Kannu maniyae
Kannu maniyae
Kanni vediyae
Kanni vediyae
Kanda padiyae
Kanda padiyae
Katti pudiyae
Heyy heyy heh heeyyy

கண்ணு மணியே
கன்னி வெடியே
கண்ட படியே
கட்டி புடியே
தூம் சிக்கு சிக்கு தூம்
தூம் சிக்கு சிக்கு தூம்
தூம் சிக்கு சிக்கு தூம்

கண்ணு மணியே
கன்னி வெடியே
கண்ட படியே
கட்டி புடியே
தூம் சிக்கு சிக்கு தூம்
தூம் சிக்கு சிக்கு தூம்
தூம் சிக்கு சிக்கு தூம்

குண்டு விழியில
அணுகுண்ட எரிஞ்ச
கண்ட கனவுல
நீ வந்து நெறைஞ்ச
ரெண்டு உதட்டுல தீப்பொறி
வரைஞ்ச நீ
ஓவ் ஓவ் ஓவ்

கண்ணு மணியே
கண்ணு மணியே
கன்னி வெடியே
கன்னி வெடியே
கண்ட படியே
கண்ட படியே
கட்டி புடியே
கட்டி புடியே

பெண் வாசனை யோசனை மறந்து
நான் வாழ்திருந்தேன் தனியா
உன் கண்களின் கடலுக்குள் விழுந்து
நான் மூழ்கிவிட்டேன் சரியா

மெல்ல சிரிக்கிற என் உசுர பறிக்கிற
அடியே ஹோ ஓஓ
கொள்ள அழகுல என் மனச மயக்குற
உயிரே ஹோ ஓஒ
தேம்பாவணி தீண்டாதே நீ
பூவா புயலா நீ

கண்ணு மணியே
கண்ணு மணியே
கன்னி வெடியே
கன்னி வெடியே
கண்ட படியே
கண்ட படியே
கட்டி புடியே
கட்டி புடியே

தாவி குதிச்சி உன்னோடு
ஒட்டிக்கொள்ள தோணுதே
கூட்டி கழிச்சி நான் இங்கே
நீ என்றாக காணா போனேன் பெண்ணே
ஆவி பறக்க பேரன்பை நெஞ்சம் சொல்ல
ஏங்குதே

நான் கூடு விட்டு கூடு பாஞ்சேன்
உன்னால
என் ஆசை நெஞ்ச மேய்யவிட்டேன் உன்மேல
என்னானதோ ஏதானதோ
எதுவும் தெரியலையே

கண்ணு மணியே
கண்ணு மணியே
கன்னி வெடியே
கன்னி வெடியே
கண்ட படியே
கண்ட படியே
கட்டி புடியே
ஹேய் ஹேய் ஹே ஹேய்ய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *