Poopoovai Song Lyrics

Poopoovai song is from Bala . The Movie Star Cast is Shyaam, Santhoshi and Meera Jasmine. Singer of Poopoovai is Unni Menon and Ganga. Lyrics are written by Arivu Mathi. Music is given by Yuvan Shankar Raja.
Song title Poopoovai
Movie Bala
Singer Unni Menon and Ganga
Lyrics Arivu Mathi
Music Yuvan Shankar Raja
Year 2002
Music label Five Star Audio

Poo poovaai
Punnagaikkum ival
Engal veettu pudhu kavithai

Thaalaatta
Thottil mattum illai
Ival engal kai kulanthai

Pulveligalil nee ponaal
Venn panithuli kaal keerum
Nam idhayangal naangodum
Iruppathellaam
Oru thudippae

Poo poovaai
Punnagaikkum ival
Engal veettu pudhu kavithai

Thaalaatta
Thottil mattum illai
Ival engal kai kulanthai

Mmm..engal illatthilae
Inba naadagamthaan
Ingae thevaiyillai tholaikaatchi

Engal ullatthilae
Dhinam poo mazhaithaan
Naangal selvathillai malar kaatchi

Mazhai vanthaal..adhil nanaivom
Annai thuvattum sugamum kidaikka
Veiyil vanthaal..adhil alaivom
Thanthai adhattum inimai rasikka

Kaalkonda roja
Thuli thuli vanthu
Thoonukku pinnaal
Nindru sirikkirathae..

Poo poovaai
Punnagaikkum ival
Engal veettu pudhu kavithai
Thaalaatta
Thottil mattum illai
Ival engal kai kulanthai

Pulveligalil nee ponaal
Venn panithuli kaal keerum
Nam idhayangal naangodum
Iruppathellaam
Oru thudippae

Aahaaaaa.aaaaaaaahaaaa..
Aaaaaaaaaaaaaaaaa.aaaaaaa

Thaai kattugindra
Nool selaiyilae
Yaar kottai indru adampidipom

Mottaimaadiyilae
Oru thatthinilae
Nei choru vacchu
Uyir rusitthom

Orae orae vin visiri
Adhan adiyil thoongi kidappom
Innum innum thanthai tholil
Siru kulanthaiyaaga iruppom

Bhoomiyil sorgam
Ullathendru sonnaal
Verengum illai
Athu engal illamae..

Poo poovaai
Punnagaikkum ival
Engal veettu pudhu kavithai

Thaalaatta
Thottil mattum illai
Ival engal kai kulanthai

Pulveligalil nee ponaal
Venn panithuli kaal keerum
Nam idhayangal naangodum
Iruppathellaam
Oru thudippae

பூ பூவாய்
புன்னகைக்கும்
இவள் எங்கள்
வீட்டு புது கவிதை

தாலாட்ட
தொட்டில் மட்டும்
இல்லை இவள்
எங்கள் கை குழந்தை

புல்வெளிகளில்
நீ போனால் வென்
பனித்துளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே

பூ பூவாய்
புன்னகைக்கும்
இவள் எங்கள்
வீட்டு புது கவிதை

தாலாட்ட
தொட்டில் மட்டும்
இல்லை இவள்
எங்கள் கை குழந்தை

ம்ம்ம் எங்கள்
இல்லத்திலே இன்ப
நாடகம்தான் இங்கே
தேவையில்லை
தொலைக்காட்சி

எங்கள்
உள்ளத்திலே தினம்
பூ மழைதான் நாங்கள்
செல்வதில்லை மலர்
காட்சி

மழை வந்தால்
அதில் நனைவோம்
அன்னை துவட்டும்
சுகமும் கிடைக்க
வெயில் வந்தால்
அதில் அலைவோம்
தந்தை அதட்டும்
இனிமை ரசிக்க

கால்கொண்ட
ரோஜா துளி துளி வந்து
தூணுக்கு பின்னால்
நின்று சிரிக்கிறதே

பூ பூவாய்
புன்னகைக்கும்
இவள் எங்கள்
வீட்டு புது கவிதை

தாலாட்ட
தொட்டில் மட்டும்
இல்லை இவள்
எங்கள் கை குழந்தை

புல்வெளிகளில்
நீ போனால் வென்
பனித்துளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே

ஆஹா ஆஆ
ஆஹா ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ

தாய் கட்டுகின்ற
நூல் சேலையிலே யார்
கோட்டை இன்று
அடம்பிடிப்போம்

மொட்டைமாடியிலே
ஒரு தட்டினிலே நெய் சோறு
வெச்சு உயிர் ருசித்தோம்

ஒரே ஒரே வின்
விசிறி அதன் அடியில்
தூங்கி கிடப்போம்
இன்னும் இன்னும்
தந்தை தோளில் சிறு
குழந்தையாகி இருப்போம்

பூமியில் சொர்கம்
உள்ளதென்று சொன்னால்
வேறெங்கும் இல்லை அது
எங்கள் இல்லமே

பூ பூவாய்
புன்னகைக்கும்
இவள் எங்கள்
வீட்டு புது கவிதை

தாலாட்ட
தொட்டில் மட்டும்
இல்லை இவள்
எங்கள் கை குழந்தை

புல்வெளிகளில்
நீ போனால் வென்
பனித்துளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *