En Vizhiyin Kanavu Song Lyrics

En Vizhiyin Kanavu song is from Bangalore Naatkal . The Movie Star Cast is Arya, Bobby Simha, Sri Vidya, Rana Daggubati, Parvathy and Raai Laxmi. Singer of En Vizhiyin Kanavu is Gopi Sundar and Anna Katharina Valayil Chandy. Lyrics are written by Madhan Karky. Music is given by Gopi Sundar.
Song title En Vizhiyin Kanavu
Movie Bangalore Naatkal
Singer Gopi Sundar and Anna Katharina Valayil Chandy
Lyrics Madhan Karky
Music Gopi Sundar
Year 2016
Music label Think Music

En vizhiyin kanavu
Un sontham illai
Nee kaanadhae – athil
Pizhai thedathae

En siriya ulagil
Nee yarum illai
Yen ketkadhae – athil
Adi vaikadhae

Ennul nanaai paadum
Paadal ottu ketpathaen
Nenjul munumunupathaen
En vazhvai vazhvathaen

Endhan pasi
Enthan thagam kuda
Unaikettu varavendumaa
Nee enthan swasamaa

Meendum meendum enmel
Poo veesi pogirai
Edho nee solla paarkirayo.

Mmmm…mmm..mmm
Mmmm…mmm..mmm

Enthan kannil
Undhan kanneerNaan yendha
Muyalgiren

Un sogam
En nenjil
Yendhi pogiren
Adhu yenada

Naan yen neeyagiren
Aayinum naan naanae
Ennil unai kaanathaanae
Neeyanenae.
Naanae.

Mmmm..mmmm..mmm
Mmmm…mmm..mmm

Arugae nee thooramaai
Dhinamum kondrayadi
Yaar yaaro naam endrayadi..

Nenjai kotti naan theerthen
Kelaamal nee sendraai
En mel kaadhal thondrathaa
Pesaamal nee vadhaikiraai

En kaadhal.. nee kaana..
Maatayaa..maatayaa

Mmmm..mmmm..mmm
Mmmm…mmm..mmm

என் விழியின்
கனவு உன் சொந்தம்
இல்லை நீ காணாதே
அதில் பிழை தேடாதே

என் சிறிய உலகில்
நீ யாரும் இல்லை ஏன்
கேட்காதே அதில் அடி
வைக்காதே

என்னுள் நானாய்
பாடும் பாடல் ஒட்டுக்
கேட்பதேன் நெஞ்சுள்
முணுமுணுப்பதேன்
என் வாழ்வை வாழ்வதேன்

எந்தன் பசி எந்தன்
தாகம் கூட உனைக் கேட்டு
வரவேண்டுமா நீ எந்தன் சுவாசமா

மீண்டும் மீண்டும்
என் மேல் பூ வீசிப் போகிறாய்
ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ

ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

எந்தன் கண்ணில்

உந்தன் கண்ணீா் நான் ஏந்த
முயல்கின்றேன்

உன் சோகம்
என் நெஞ்சில் ஏந்திப்
போகிறேன் அது ஏனடா

நான் ஏன்
நீயாகிறேன் ஆயினும்
நான் நானே என்னில்
உனைக் காணத்தானே
நீயானேனே நானே

ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

அருகே நீ தூரமாய்
தினமும் கொன்றாயடி
யாா் யாரோ நாம் என்றாயடி

நெஞ்சைக் கொட்டி
நான் தீா்த்தேன் கேளாமல்
நீ சென்றாய் என் மேல் காதல்
தோன்றாதா பேசாமல் நீ வதைக்கிறாய்

என் காதல்
நீ காண மாட்டாயா
மாட்டாயா

ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *