Anbulla Kadhali Song Lyrics

Anbulla Kadhali song is from Aalwar. The Movie Star Cast is Ajith Kumar and Asin. Singer of Anbulla Kadhali is Kunal Ganjawala and Kushbu. Lyrics are written by Vaali. Music is given by Srikanth Deva.
Song title Anbulla Kadhali
Movie Aalwar
Singer Kunal Ganjawala and Kushbu
Lyrics Vaali
Music Srikanth Deva
Year 2007
Music label Star music

Anbulla kaadhali
Andradam ennai kaadhali
Unnai poll ennai poll
Ulagathil yaaradi

Anbulla kadhalaa
Enn meedhu romba aavalaa
Endrendrum neethanae
Idhayathin kaavala

Kannaalae kannaale
Kavvi kavvi kollavaa
Thookathil naan unnai
Thottu thottu killavaa

Unn kannam enn kannam
Chikki mukki kallada
Unn dhegam enn dhegam
Onnu kulla onnuda

Anbulla kaadhali
Andradam ennai kaadhali
Unnai poll ennai poll
Ulagathil yaaradi

I love u sollgindra
Iru vizhi vanoli
Poi veesam podaatha
Azhagiya kaadhali

Minsaara kaiyaalae
Udalinai theendudaa
Un kaandha kannaalae
Uyirinai thoondudaa

Naan thaedidum thaedidum
Devadhai nee adi yeah yeah
Un ovvoru baagamum oviyamthaan adi

Kannaadi poochedi
Kanmunnae nikkudhuUnnai naan kandadhum
Ulnaakku thikkudhae

Pudhir pottadhai pudhir pottadhai
Vidai kandukondanae
Adhai unnidam edhirpaarthu dhaan
Ada naeril vandhenae

Aan paadhi penn paadhi
Shiva shiva thaandavaa
Un polae en kaadhal
Uyarndadhu aandavaa

Nee endhan nee endhan
Udal porul aaviyae
En kaigal un maeni
Thirandidum saaviyae

Naan solvadhai ketkiren
Chellamae odi vaa..vaa vaa vaa
En vennilaa maeniyil
Vetkaththai mooda vaa..

Penn endra vaarthaikku
Arthangal aayiram
Ovvondraai arindhida
Or jenmam podhumaa

Idhu kaadhalin
Vilaiyaattu dhaan
Adhai kandukkollaadhae
Un vaarthaigal veen vaarthaigal
Verum vaaiyai mellaadhae

Anbulla kaadhali
Andradam ennai kaadhali
Unnai poll ennai poll
Ulagathil yaaradi

Anbulla kadhalaa
Enn meedhu romba aavalaa
Endrendrum neethanae
Idhayathin kaavala

அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி

அன்புள்ள காதலா
என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே
இதயத்தின் காவலா

கண்ணாலே கண்ணாலே
கவ்வி கவ்விக்கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை
தொட்டு தொட்டு கிள்ளவா

உன் கண்ணும் என் கண்ணும்
சிக்கி முக்கி கல்லுதான்
உன் தேகம் என் தேகம்
ஒன்னுக்குள்ள ஒன்னுதான்

அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி

ஐ லவ் யு சொல்கின்ற
இருவிழி வானொலி
பொய்வேஷம் போடாத
அழகிய காதலி

மின்சார கையாலே
உடலினை தீண்டுடா
உன் காந்த கண்ணாலே
உயிரினை தூண்டுடா

நான் தேடிடும் தேடிடும்
தேவதை நீயடி யெஹ் யெஹ்
உன் ஒவ்வொரு பாகமும்
ஓவியம் தானடி

கண்ணாடி பூச்செடி
கண்முன்னே நிக்குதே

உன்னை நான் கண்டதும்
உள்நாக்கு திக்குதேஏ..

புதிர் போட்டதை புதிர் போட்டதை
விடை கண்டுக்கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்துதான்
அட நேரில் வந்தேனே

ஆண் பாதி பெண் பாதி
சிவ சிவ தாண்டவா
உன் போலே என் காதல்
உயர்ந்தது ஆண்டவா

நீ எந்தன் நீ எந்தன்
உடல் பொருள் ஆவியே
என் கைகள் உன் மேனி
திறந்திடும் சாவியே

நான் சொல்வதை கேட்கிற
செல்லமே ஓடிவா வா வா
என் வெண்ணிலா மேனியில்
வேர்த்ததை மூடவா

பெண் என்ற வார்த்தைக்கு
அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றாய் அறிந்திட
ஓர் ஜென்மம் போதுமா

இது காதலின் விளையாட்டுதான்
அதை கண்டுக்கொள்ளாதே
உன் வார்த்தைகள்
வீண் வார்த்தைகள்
வெறும் வாயை மெல்லாதே

அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி

அன்புள்ள காதலா
என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே
இதயத்தின் காவலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *