Avan Varuvaan Song Lyrics

Avan Varuvaan song is from Adutha Saattai . The Movie Star Cast is Samuthirakani, Athulya Ravi, Thambi Ramaiah and Rajashri Ponnappa. Singer of Avan Varuvaan is Sathyan Ilanko, Aishwarya Ravichandran. Lyrics are written by Thenmozhi Das. Music is given by Justin Prabhakaran.
Song title Avan Varuvaan
Movie Adutha Saattai
Singer Sathyan Ilanko, Aishwarya Ravichandran
Lyrics Thenmozhi Das
Music Justin Prabhakaran
Year 2019
Music label Muzik247

Avan varuvaan ena irundhen
Ven puraakkal melae
Avan vandhaan naan irundhen
Vennilaakkal melae

Avanukkenna azhagiya mugam
Iravukkenna avanadhu agam
Malarukkenna avanadhu manam
Thaandi vaa un devathai naan

Thaagam theera thaabangal
Vayathaaga theriyaa kaadhalgal
Udalil oorum kaamangal
Avai saaga theriyaa deivangal

Aval varuvaal ena irundhen
Ven puraakkal melae
Aval vandhaal naan irundhen
Vennilaakkal melae

Vizhum undhan nizhal
Nizhal
Manadhinil suzhal
Suzhal
Karai purandodiduthae kaadhal

Paritchaya mugam
Mugam
Pareetchaiyil vara
Vara
Vidaiperum varai vidukadhaiyaanen

Oomai baashai pesidum vaguppil
Ketkum paadam pinnani isaiyaal
Thondrin thondra kaadhalin thodaril
Anbai yaar thaan solvar mudhalil
Alayaathi Hoo hoo
Kaadukalaai Hmm hmm
Avizhum koondhal salanangalil

Karaiyethi Hoo oo
Un paarvai engo Hey eyy
Vizhugirathae namm ulagariya

Thaagam theera thaabangal
Vayathaaga theriyaa kaadhalgal
Udalil oorum kaamangal
Avai saaga theriyaa deivangal

Aval varuvaal ena irundhen
Ven puraakkal melae
Ven puraakkal melae
Aval vandhaal naan irundhen
Vennilaakkal melae
Vennilaakkal melae

Avalukkenna azhagiya mugam
Iravukkenna avaladhu agam
Malarukkenna avaladhu manam
Thaandi vaa en devathaiyae

Avan varuvaan ena irundhen
Ven puraakkal melae
Avan varuvaan ena irundhen
Ven puraakkal melae

Thaagam theera thaabangal
Vayathaaga theriyaa kaadhalgal
Udalil oorum kaamangal
Avai saaga theriyaa deivangal

அவன் வருவான் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே
அவன் வந்தான் நான் இருந்தேன்
வெண்ணிலாக்கள் மேலே

அவனுகென்ன அழகிய முகம்
இரவுக்கென்ன அவனது அகம்
மலருக்கென்ன அவனது மனம்
தாண்டிவா உன் தேவதை நான்

தாகம் தீரா தாபங்கள்
வயதாகத் தெரியா காதல்கள்
உடலில் ஊறும் காமங்கள்
அவை சாகத் தெரியா தெய்வங்கள்

அவள் வருவாள் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே
அவள் வந்தாள் நான் இருந்தேன்
வெண்ணிலாக்கள் மேலே

விழும் உந்தன் நிழல்
நிழல்
மனதினில் சுழல்
சுழல்
கரை புரண்டோடிடுதே காதல்

பரிட்சைய முகம்
முகம்
பரீட்சையில் வர
வர
விடைபெறும் வரை விடுகதையானேன்

ஊமை பாஷை பேசிடும் வகுப்பில்
கேட்க்கும் பாடம் பின்னணி இசையால்
தோன்றின் தோன்றா காதலின் தொடரில்
அன்பை யார்தான் சொல்வார் முதலில்

அலையாத்தி

ஹோ ஹோ
காடுகளாய்
ஆஹா.
அவிழும் கூந்தல் சலனங்களில்

கரையேத்தி
ஹோ ஓ
உன் பார்வை எங்கோ
ஹேய் ஏய்
விழுகிறதே நம் உலகறிய

தாகம் தீரா தாபங்கள்
வயதாகத் தெரியா காதல்கள்
உடலில் ஊறும் காமங்கள்
அவை சாகத் தெரியா தெய்வங்கள்

அவள் வருவாள் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே
வெண் புறாக்கள் மேலே
அவள் வந்தாள் நான் இருந்தேன்
வெண்ணிலாக்கள் மேலே
வெண்ணிலாக்கள் மேலே

அவளுக்கென்ன அழகிய முகம்
இரவுக்கென்ன அவளது அகம்
மலருக்கென்ன அவளது மனம்
தாண்டிவா என் தேவதையே

அவன் வருவான் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே
அவன் வருவான் என இருந்தேன்
வெண் புறாக்கள் மேலே

தாகம் தீரா தாபங்கள்
வயதாகத் தெரியா காதல்கள்
உடலில் ஊறும் காமங்கள்
அவை சாகத் தெரியா தெய்வங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *