Azhagiya Azhagiya Kili Song Lyrics

Azhagiya Azhagiya  Kili song is from Abhiyum Naanum . The Movie Star Cast is Prakash Raj, Trisha Krishnan and Aishwarya. Singer of Azhagiya Azhagiya Kili is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vaira Muthu. Music is given by Vidyasagar.
Song title Azhagiya Azhagiya Kili
Movie Abhiyum Naanum
Singer S. P. Balasubrahmanyam
Lyrics Vaira Muthu
Music Vidyasagar
Year 2008
Music label Sony music

Azhagiya azhagiya kili ondrai
Pidi pidi pidiththadhu poonai
Pani vizhum pani vizhum malar ondrai
Pari pari pariththathu yaanai

Aiyo aiyo
Aniyaayam aiyaiyo
Uyir pol valarththen
Un uravu poi aiyaiyo

Noolanadhu izhaiyum izhaiyum
Thari thaanadi valigal ariyum
Adhu pondrathu enadhu nilayum
Aasai kannae

Nachudhani kaali raath hae
Athu naghu pari barsaathu hae
Teri jingadi saathae haath hae
Achu gaiya samaju hae

Uyirin pirivu muzhusaai maaranam
Uravin pirivu paadhi maranam
Vidhiyin pidiyil naanae saranam
Gnyanam pazhaga idhuvae tharunam

En vaasanai vaasanai vaadhaiyo
Indru vaanara senaiyidam
Ada kaadugal koodugal aagumo
En paingili serumidam

En kannadi kai maari
Kal serumo.
Noolanadhu izhaiyum izhaiyum
Thari thaanadi valigal ariyum
Adhu pondrathu enadhu nilayumAasai kannae

Nachudhani kaali raath hae
Athu naghu pari barsaathu hae
Teri jingadi saathae haath hae
Achu gaiya samaju hae

Thaai dhaan azhudhaal
Koodam nanaiyum
Thandhai azhudhaal
Veedae nanaiyum

Oomai valiyil
Ullam eriyum
Pennai pettraal
Umakkum puriyum

Naan aasaiyil
Saemiththa pudhaiyalai
Oru anniyan thiruduvadho ah
Endhan nenjinil
Aadiya nilavinai
Indru grahanam theenduvadho

Ini en vaazhvum
Penn vaazhvum yennaagumo
Magal enbadhu mudhalil inimai
Magal enbadhu pirivil kodumai
Mudivenbadhu mudhumai thanimai
Poi vaa pennae.

Nachudhani kaali raath hae
Athu naghu pari barsaathu hae
Teri jingadi saathae haath hae
Achu gaiya samaju hae

அழகிய அழகிய கிளி
ஒன்றை பிடி பிடி பிடித்தது
பூனை பனி விழும் பனி விழும்
மலர் ஒன்றை பறி பறித்தது
யானை

ஐயோ ஐயோ
அநியாயம் அய்யய்யோ
உயிர் போல் வளர்த்தேன்
உன் உறவு பொய் அய்யய்யோ

நூலானது இழையும்
இழையும் தறி தானடி வலிகள்
அறியும் அது போன்றது எனது
நிலையும் ஆசை கண்ணே

நச்சுதனி காலி ராத்
ஹே அது நகு பறி பர்ஸாது
ஹே தெறி ஜின்கடி ஹாத்
ஹே அச்சு கையா சமஜூ
ஹே

உயிரின் பிரிவு
முழுசாய் மாறனும் உறவின்
பிரிவு பாதி மரணம் விதியின்
பிடியில் நானே சேரனும்
ஞானம் பழக இதுவே
தருணம்

என் வாசனை
வாசனை வாதையோ
இன்று வானர சேனையிடம்
அட காடுகள் கூடுகள் ஆகுமோ
என் பைங்கிளி சேருமிடம்

என் கண்ணாடி கை
மாறி கல் சேருமோ நூலானது

இழையும் இழையும் தறி தானடி
வலிகள் அறியும் அது போன்றது
எனது நிலையும் ஆசை கண்ணே

நச்சுதனி காலி ராத்
ஹே அது நகு பறி பர்ஸாது
ஹே தெறி ஜின்கடி ஹாத்
ஹே அச்சு கையா சமஜூ
ஹே

தாய் தான் அழுதால்
கூடம் நனையும் தந்தை
அழுதால் வீடே நனையும்

ஊமை வழியில்
உள்ளம் எரியும் பெண்ணை
பெற்றால் உமக்கும் புரியும்

நான் ஆசையில்
சேமித்த புதையலை ஒரு
அந்நியன் திருடுவதோ ஆ
எந்தன் நெஞ்சினில் ஆடிய
நிலவினை இன்று கிரகணம்
தீண்டுவதோ

இனி என் வாழ்வும்
பெண் வாழ்வும் என்னாகுமோ
மகள் என்பது முதலில் இனிமை
மகள் என்பது பிரிவில் கொடுமை
முடிவென்பது முதுமை தனிமை
போய் வா பெண்ணே

நச்சுதனி காலி ராத்
ஹே அது நகு பறி பர்ஸாது
ஹே தெறி ஜின்கடி ஹாத்
ஹே அச்சு கையா சமஜூ
ஹே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *