Enge Poveno Nee Song Lyrics
Enge Poveno Nee song is from Angadi Theru . The Movie Star Cast is Mahesh and Anjali. Singer of Enge Poveno Nee is Benny Dayal, MK Balaji and Janaki iyer. Lyrics are written by Na Muthu Kumar. Music is given by Vijay antony.| Song title | Enge Poveno Nee |
| Movie | Angadi Theru |
| Singer | Benny Dayal, MK Balaji and Janaki iyer |
| Lyrics | Na Muthu Kumar |
| Music | Vijay antony |
| Year | 2010 |
| Music label | Ayngaran |
Engae poveno
Nee ennai neengivittai
Engae poveno
En idhaiyathai vaangivittai
Engae poveno
En kannai keerivittai
Engae poveno
Ennai vaarthaiyil kondruvittai
Koondukkul irrukum
Paravai naan
En kannilae oru thundu vaanam
Neethaanadi..
Engae poveno
Nee ennai neengivittai
Engae poveno
Ennai vaarthaiyil kondruvittai
Aaaa..aaaa.aa..aaa
Theerathu vaanin vali
Ethirkaatril pogum kili
Irai thedi vaadum vali
Koodendru kaatum vidhi
Panthaaduthae
Ennai vaalthalin nyayangal
Sambaathithae theerumoo jenmam
Kolaipola kaadhal
Pengal veesidum vaarthaiyumValigindrathae thukkamthaan..
Nee ennai neengivittal
Engae poveno
Ennai vaarthaiyil kondruvittai..
Deivangal ingae illai
Irrunthaalum irrakkam illai
Kazhuthodu kallai katti
Kadalodu pottal ennai
Maranathai thaana
Indha kaadhalum ketkuthu
Poi veshamae ullathae engum
Illamai thaana ingu
Kaadhalai maaipathu
En soolnilai kolluthae.ae
Engae poveno
Nee ennai neengivittai
Engae poveno
Ennai vaarthaiyil kondruvittai
Koondukkul irrukum
Paravai naan
En kannilae oru thundu vaanam
Neethaanadi..
Engae poveno
Ennai vaarthaiyil kondruvittai
எங்கே போவேனோ
நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என்
இதயத்தை வாங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என் கண்ணை
கீறிவிட்டாய் எங்கே போவேனோ
என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
கூண்டுக்குள்
இருக்கும் பறவை நான்
என் கண்ணிலே ஒரு
துண்டு வானம் நீதானடி
எங்கே போவேனோ
நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என்னை
வார்த்தையில் கொன்றுவிட்டாய்
தீராது வானின்
வழி எதிர்க்காற்றில் போகும்
கிளி இரை தேடி வாடும் வலி
கூடென்று காட்டும் விதி
பந்தாடுதே என்னை
வாழ்தலின் நியாயங்கள்
சம்பாதித்தே தீருமோ ஜென்மம்
கொலை போல
காதல் பெண்கள் வீசிடும்
வார்த்தையும் வழிகின்றதே
துக்கம் தான்
நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என்னை
வார்த்தையில் கொன்றுவிட்டாய்
தெய்வங்கள் இங்கே
இல்லை இருந்தாலும் இரக்கம்
இல்லை கழுத்தோடு கல்லை கட்டி
கடலோடு போட்டாள் என்னை
மரணத்தை தானா
இந்த காதலும் கேட்குது
பொய் வேஷமே உள்ளதே
எங்கும்
இல்லாமை
தானா இங்கு காதலை
மாய்ப்பது என் சூழ்நிலை
கொல்லுதே
எங்கே போவேனோ
நீ என்னை நீங்கிவிட்டாய்
எங்கே போவேனோ என்னை
வார்த்தையில் கொன்றுவிட்டாய்
கூண்டுக்குள்
இருக்கும் பறவை நான்
என் கண்ணிலே ஒரு
துண்டு வானம் நீதானடி
எங்கே போவேனோ
என்னை வார்த்தையில்
கொன்றுவிட்டாய்
