Enna Panna Song Lyrics

Enna Panna song is from Bailwaan . The Movie Star Cast is Kichcha Sudeepa, Suniel Shetty, Aakanksha Singh, Sushant Singh, Kabir Duhan Singh and Sharath Lohitashwa. Singer of Enna Panna is Vijay Prakash. Lyrics are written by Mohan Raj. Music is given by Arjun Janya.
Song title Enna Panna
Movie Bailwaan
Singer Vijay Prakash
Lyrics Mohan Raj
Music Arjun Janya
Year 2019
Music label Lahari Music

Unnai paarthaa
Ulagam marappen
Kaigal korthaa
Naanum parappen
Konjam sirichaa
Kerangi kedappen

Ennai enna panna
Enna panna
Soll pennae
Oru bathil sollu
Bathil sollu
Soll pennae

Ennai enna panna
Enna panna
Soll pennae
Oru bathil sollu
Bathil sollu
Soll pennae

Unnai paarthaa
Ulagam marappen
Kaigal korthaa
Naanum parappen
Konjam sirichaa
Kerangi kedappen

Ennai enna panna
Enna panna
Soll pennaehooo ooo
Hoo ooo oo oooo
Oru bathil sollu
Bathil sollu
Soll pennae
Hoo oo oo ooo ooo

Nilavadi nijamadi
Asathura azhagadi

Hoo oo
Manasula mazhaiyadi
Kanavula adithadi

Uyirae…ae.Ennai kannil vizhungi pora
Azhagae…ae.
Perum kaichal thandhu pora

En chella kutty
En vella katti
Naan maari ponen unnaal

Heyyyyy…
Ennai enna panna
Enna panna
Soll pennae
Oru bathil sollu
Bathil sollu
Soll pennae

 

Paakkura paduthura
Parakka thaan pazhakkura

Hoo oo hoo
Hamsamaa irukkura
Aalaiyae kavukkura

Adiyae…ae
Enna mennu muzhungi pora
Radhiyae…ae.
Nenja mayakki izhuthu pora

En kannazhagi
En kattazhagi
Naan urugurendi unnaal

Heyyy eyy eyyy
Ennai enna panna
Enna panna
Soll pennae
Oru bathil sollu
Bathil sollu
Soll pennae

Dhira tharan nomna tharan nomna
Dhira dhira noom
Dhira tharan nomna tharan nomna
Dhira dhira noom

உன்னை பார்த்தா
உலகம் மறப்பேன்
கைகள் கோர்த்தா
நானும் பறப்பேன்
கொஞ்சம் சிரிச்சா
கெறங்கி கெடப்பேன்

என்னை என்ன பண்ண
என்ன பண்ண
சொல் பெண்ணே
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு
சொல் பெண்ணே

என்னை என்ன பண்ண
என்ன பண்ண
சொல் பெண்ணே
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு
சொல் பெண்ணே

உன்னை பார்த்தா
உலகம் மறப்பேன்
கைகள் கோர்த்தா
நானும் பறப்பேன்
கொஞ்சம் சிரிச்சா
கெறங்கி கெடப்பேன்

என்னை என்ன பண்ண
என்ன பண்ண
சொல் பெண்ணே..ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஓ ஓஒ
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு
சொல் பெண்ணே
ஹோ ஓ ஓ ஓஒ ஓஒ

 

நிலவடி நிஜமடி
அசத்துற அழகடி

ஹோ ஓ
மனசுல மழையடி
கனவுல அடிதடி

உயிரே..ஏ..
என்னை கண்ணில் விழுங்கி போற
அழகே..ஏ..
பெரும் காய்ச்சல் தந்து போற

என் செல்ல குட்டி
என் வெல்ல கட்டி
நான் மாறி போனேன் உன்னால்

ஹேய்ய்.
என்னை என்ன பண்ண
என்ன பண்ண
சொல் பெண்ணே
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு
சொல் பெண்ணே

பாக்குற படுத்துற
பறக்கதான் பழக்குற

ஹோ ஓ ஹோ
அம்சமா இருக்குற
ஆளையே கவுக்குற

அடியே..ஏ.
என்ன மென்னு முழுங்கி போற
ரதியே..ஏ..
நெஞ்ச மயக்கி இழுத்து போற

என் கண்ணழகி
என் கட்டழகி
நான் உருகுறேன்டி உன்னால்

ஹேய்ய் ஏய் ஏய்
என்னை என்ன பண்ண
என்ன பண்ண
சொல் பெண்ணே
ஒரு பதில் சொல்லு
பதில் சொல்லு
சொல் பெண்ணே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *