Evananalum Song Lyrics
Evananalum song is from Asura Guru. The Movie Star Cast is Vikram Prabhu, Mahima Nambiar, Yogi Babu, Manobala and Subbaraju. Singer of Evananalum is Sivam. Lyrics are written by Ganesh Raghavendra. Music is given by Ganesh Raghavendra.| Song title | Evananalum |
| Movie | Asura Guru |
| Singer | Sivam |
| Lyrics | Ganesh Raghavendra |
| Music | Ganesh Raghavendra |
| Year | 2019 |
| Music label | Trend Music |
Thakitta thakitta thaka
Udhiram kodhi kodhikka
Thakitta thakitta thaka
Ulagam thada thadakka
Evananalum therikka viduvaan
Emananaalum therikka viduvaan
Ivanai ethirthu vella
Ingae evan evan evan evan
Ivanukku inga pottiyum illa
Ivana veezhtha yaarumae illa
Ivanukku nigarae illa
Ivandhaan sivan sivan sivan sivan
Evananalum therikka viduvaan
Emananaalum therikka viduvaan
Ivanai ethirthu vellaIngae evan
Ivanukku inga pottiyum illa
Ivana veezhtha yaarumae illa
Ivanukku nigarae illa
Ivandhaan sivan
Edhudhaan ingae dharmam
Edhudhaan ingae nyaayam
Unnul thondruvathethuvoo
Adhuvae unakku dharmam
Asura asura asura asuragurudaa
Iravum pagalum vaettai nadathum
Therima ivandaa
Agorathaandavam aadidu vaandaa
Hahahahahahaha
தகிட்ட தகிட்ட தக
உதிரம் கொதி கொதிக்க
தகிட்ட தகிட்ட தக
உலகம் தட தடக்க
எவனானாலும் தெறிக்க விடுவான்
எமன்னானாலும் தெறிக்க விடுவான்
இவனை எதிர்த்து வெல்ல
இங்கே எவன் எவன் எவன் எவன்
இவனுக்கு இங்க போட்டியும் இல்ல
இவன வீழ்த்த யாருமே இல்ல
இவனுக்கு நிகரே இல்ல
இவன்தான் சிவன் சிவன் சிவன் சிவன்
எவனானாலும் தெறிக்க விடுவான்
எமன்னானாலும் தெறிக்க விடுவான்
இவனை எதிர்த்து வெல்ல
இங்கே எவன்
இவனுக்கு இங்க போட்டியும் இல்ல
இவன வீழ்த்த யாருமே இல்ல
இவனுக்கு நிகரே இல்ல
இவன்தான் சிவன்
எதுதான் இங்கே தர்மம்
எதுதான் இங்கே நியாயம்
உன்னுள் தோன்றுவதெதுவோ
அதுவே உனக்கு தர்மம்
அசுர அசுர அசுர அசுரகுருடா
இரவும் பகலும் வேட்டை நடத்தும்
தெரிமா இவன்டா
அகோரதாண்டவம் ஆடிடுவான்டா
ஹஹஹஹஹஹா
