Hands UP Song Lyrics

Hands Up song is from Avane Srimannarayana . The Movie Star Cast is Rakshit Shetty and Others. Singer of Hands Up is Vijay Prakash, Shashank, Panchan Jeeva and Chathan Naik. Lyrics are written by Vivek. Music is given by B. Ajaneesh Loknath.
Song title Hands UP
Movie Avane Srimannarayana
Singer Vijay Prakash, Shashank, Panchan Jeeva and Chathan Naik
Lyrics Vivek
Music B. Ajaneesh Loknath
Year 2019
Music label Ondraga Entertainment

Dhisai ellaam pesum yaar ivano
Puriyaadha kalavaiyaanavano
Yaar indha pori muzh nodi
Adhil pirandhu vandhavane

Kaatrodu therikkum per ivano
Kan katti maraiyum maayavano
Kridamae ini idhae thaan
Thimiru adhae thaan
Evan vandhaalum thundaakkuvaan

Kaalam maatrida vaaraano
Kadavul saayalil nippaano
Paarvaiyil padai vizha vaithaano
Edhir varubavan yeman ivano

Hands upp
Ivan nizhal varudha…
Hands upp
Thee nikkadhaa…
Hands upp
Indha vegam thaan…

Ivan ezhundhu nikkira varalaara…

Vannagalin maayajalam
Idhu pudhusu oh maayavanae
Kanmunnae un manam ketkkira
Mandhiram varam onnu thanthanae
Nanjaagi porthodithida
En arugae varum raatchasa
Thappikka kaalaanin arugae
Olinthavan ingu yaarada
Oru sottu vervai sindhidu
Andha idam unadhena maarumae
Mirattiyae ivan kodiyae
Vin thoda yerumae
Azhivu endru ondru endrum illai
Kaatrai polae ivanin pero

Ivan ezhundhu nikkira varalaara…

Dhisai ellaam pesum yaar ivano
Puriyaadha kalavaiyaanavano
Yaar indha pori muzh nodi
Adhil pirandhu vandhavane

Kaatrodu therikkum per ivano
Kan katti maraiyum maayavano
Kridamae ini idhae thaan
Thimiru adhae thaan
Evan vandhaalum thundaakkuvaan

Kaalam maatrida vaaraano
Kadavul saayalil nippaano
Paarvaiyil padai vizha vaithaano
Edhir varubavan yeman ivano

Hands upp
Ivan nizhal varudha…
Hands upp
Thee nikkadhaa…
Hands upp
Indha vegam thaan…

Ivan ezhundhu nikkira varalaara…

திசை எல்லாம் பேசும் யார் இவனோ
புரியாத கலவையானவனோ
யார் இந்த பொறி முள் நொடி
அதில் பிறந்து வந்தவனே

காற்றோடு தெறிக்கும் பேர் இவனோ
கண் கட்டி மறையும் மாயவனோ
கிரீடமே இனி இதேதான்
திமிரு அதேதான்
எவன் வந்தாலும் துண்டாக்குவான்

காலம் மாற்றிட வரானோ
கடவுள் சாயலில் நிப்பானோ
பார்வையில் படை விழ வைத்தானோ
எதிர் வருபவன் எமன் இவனோ

ஹேண்ட்ஸ் அப்
இவன் அனல் வருதா
ஹேண்ட்ஸ் அப்
தீ நிக்காதா
ஹேண்ட்ஸ் அப்
இந்த வேகம்தான்..ஆஅ.

இவன் எழுந்து நிற்கிற வரலாறா..

வண்ணங்களின் மாயஜாலம்
இது புதுசு ஓ மாயவனே
கண்முன்னே உன் மனம் கேட்கிற
மந்திரம் வரம் ஒன்று தந்தானே
நஞ்சாகி போர்தொடுத்திட
என் அருகே வரும் ராட்சசா
தப்பிக்க காளனின் அருகே
ஒளிந்தவன் இங்கு யாரடா

ஒரு சொட்டு வேர்வை சிந்திடு
அந்த இடம் உனதென மாறுமே
மிரட்டியே இவன் கொடியே
விண் தொட ஏறுமே
அழிவு என்ற ஒன்று என்றும் இல்லை
காற்றை போலே இவனின் பேரோ

இவன் எழுந்து நிற்கிற வரலாறா..

திசை எல்லாம் பேசும் யார் இவனோ
புரியாத கலவையானவனோ
யார் இந்த பொறி முள் நொடி
அதில் பிறந்து வந்தவனே

காற்றோடு தெறிக்கும் பேர் இவனோ
கண் கட்டி மறையும் மாயவனோ
கிரீடமே இனி இதேதான்
திமிரு அதேதான்
எவன் வந்தாலும் துண்டாக்குவான்

காலம் மாற்றிட வரானோ
கடவுள் சாயலில் நிப்பானோ
பார்வையில் படை விழ வைத்தானோ
எதிர் வருபவன் எமன் இவனோ

ஹேண்ட்ஸ் அப்
இவன் அனல் வருதா
ஹேண்ட்ஸ் அப்
தீ நிக்காதா
ஹேண்ட்ஸ் அப்
இந்த வேகம்தான்..

இவன் எழுந்து நிற்கிற வரலாறா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *