Hey Baby Song Lyrics

Hey Baby song is from Aegan . The Movie Star Cast is Ajith Kumar, Nayanthara, Navdeep and Piaa Bajpai. Singer of Hey Baby is  Shankar Mahadevan. Lyrics are written by Pa Vijay. Music is given by Yuvan Shankar Raja.
Song title Hey Baby
Movie Aegan
Singer Shankar Mahadevan
Lyrics Pa Vijay
Music Yuvan Shankar Raja
Year 2008
Music label Ayngaran

Hey baby baby
Moondrae moondru vaarthai
Oru vaatti sollvaaya
Muzhu muzhusaaga kooda
Solla solla vaendaam
Oru paadhi sol

Hey lovely lovely
Orae oru paarvai
Oru thadavai paarppaaya
Romba perisaaga
Paarkkakooda vendaam
Chinna chinnadhaai paar

Kalloori paadam sollum
Nenjildhaan neeyum neeyum
Naan ketkkum paadam enna
Un nenjam ariyum ariyum

Malliga
I love you
Malliga
I love you
Oh ho ho malliga
Oh malliga
Nenjodu sol sol
I love you

Oh yegaandham megham
Ennai kettadhae
Asaigindra minnal aval
Enghae endrudhaan
Nadaipaadhai pookal
Ennai kettadhae ho
Malar vaasa dhesam
Aval engae endrudhaan

Malai oram naanum sendraal
Aval engae endru ketkkum
Ivai yaavum ketkkum podhu
Naan kettka koodaadha

MalligaI love you
Hey malliga
I love you
Oh ho ho malliga
Oh malliga
Nenjodu sol sol
I love you

Unnai thottu paarththa
Andha neramae
Pattaampoochchi koottam
Pookkallaaga maarudhae

Unnai kanda kaattru
Andha moghaththil
Veiyil kaala nadhiyaai
Veppam maaga maarudhae

Unakkaana saalai ellaam
Pani dhesam polae maarum
Ivai yaavum maarum podhu
Naan maarakoodaadha

Kalloori paadam sollum
Nenjildhaan neeyum neeyum
Naan ketkkum paadam enna
Un nenjam ariyum ariyum

Malliga
I love you
Malliga
I love you
Oh ho ho malliga
Oh malliga
Nenjodu sol sol
I love you

Malliga
I love you
Malliga
I love you
Oh ho ho malliga
Oh malliga
Nenjodu sol sol
I love you

ஹேய் பேபி பேபி
மூன்றே மூன்று வார்த்தை
ஒரு வாட்டி சொல்வாயா
முழு முழுசாக
சொல்லக்கூட வேண்டாம்
ஒரு பாதி சொல்

ஹேய் லவ்லி லவ்லி
ஒரே ஒரு பார்வை
ஒரு தடவை பார்ப்பாயா
ரொம்ப பெரிசாக
பார்க்கக்கூட வேண்டாம்
சின்ன சின்னதாய் பார்

கல்லூரிப் பாடம் சொல்லும்
நெஞ்சில்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ.
மல்லிகா ஐ லவ் யூ.
ஹோஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு
சொல் சொல் ஐ லவ் யூ.

ஓ. ஏகாந்த மேகம்
என்னை கேட்டதே
அசைகின்ற மின்னல்
அவள் எங்கே என்று தான்

நடைப்பாதை பூக்கள்
என்னை கேட்டதே ஹோ
மலர்வாச தேசம்
அவள் எங்கே என்றுதான்

மலையோரம் நானும் சென்றால்
அவள் எங்கே என்றே கேட்கும்

இவை யாவும் கேட்கும்போது
நான் கேட்கக் கூடாதா

மல்லிகா ஐ லவ் யூ
ஏய் மல்லிகா ஐ லவ் யூ.
ஹோஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு
சொல் சொல் ஐ லவ் யூ.

உன்னை தொட்டுப் பார்த்த
அந்த நேரமே
பட்டாம்பூச்சி கூட்டம்
பூக்களாக மாறுதே
உன்னைக் கண்ட
காற்று வந்த மோகத்தில்
வெயில் கால நதியாய்
வெப்பமாக மாறுதே

உனக்கான சாலை எல்லாம்
பனி தேசம் போலே மாறும்
இவை யாவும் மாறும்போது
நான் மாறக்கூடாதா

கல்லூரிப் பாடம் சொல்லும்
ஏஞ்சல்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் எல்லாம்
உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ.
மல்லிகா ஐ லவ் யூ.
ஓ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு
சொல் சொல் ஐ லவ் யூ

மல்லிகா ஐ லவ் யூ ..
மல்லிகா ஐ லவ் யூ ..
ஓ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு
சொல் சொல் ஐ லவ் யூ..உ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *