Kadha Kadha Song Lyrics
Kadha Kadha song is from Aahaa Kalyanam . The Movie Star Cast is Nani and Vaani Kapoor. Singer of Kadha Kadha is Chinmayi. Lyrics are written by Madhan Karky. Music is given by Dharan Kumar.| Song title | Kadha Kadha |
| Movie | Aahaa Kalyanam |
| Singer | Chinmayi |
| Lyrics | Madhan Karky |
| Music | Dharan Kumar |
| Year | 2014 |
| Music label | Yash raj films |
Kadha kadha kadhakelu
Iva iva kadha kelu
Kerangadikkura azhagoda
Boomi vandhaa..
Idhu idhu idhu venum
Adhu adhu adhu venum
Adampidikkura kanavoda
Vazhndhu vandhaa
Edhaiyum avalukku
Avalae mudiveduppaa
Uduthum udaiyum
Avalae vadivamaippaa
Varusam mulusum
Pala pasangalum varisayil ninaangalae
Ada ivala madakka
Ada evanukkum mudiyalayae
Aana ippa madangittaa
Oruthan azhagil sokki poitaa
Kaadhalilae unna nenjila poottikittaa
Nee sirikka iva vetkatha maatikittaa (3)
Naanana naananaa na
Dum dumda dum dum
Naanana naananaa na
Dum dumda dum dum
Aaahaa
Idhu idhu idha kelu
Iva iva iva kadha kelu
Manapparikkura siripoda
Boomi vandhaan
Orukavalaiyum illaama
Alayira oru singam
Dhinam dhinam adhupola
Vazhndhu vandhaan
Dhinamum
Avan pasichathaana mulichiduvaan
Mudiyakalachi
Ivan jeansayum kilichiduvan
Ponna paarthaa
Ivan kadalaiyum malaiya pozhinjiduvaan
Kolanji kolanji
Ivan aruviya valainjiduvaan
Aana ippaa sikkikittaan
Oruththi azhagil sokki poyittaan
Kaadhalilae unna nenjila poottikittaan
Un sirippil avan semmaya maatikittaan (3)
Aaaaa.aaaa.aaaa.aaaa
Naanana naananaa na
Dum dumda dum dum
Naanana naananaa na
Dum dumda dum dum (2)
கத கத கதகேளு
இவ இவ கத கேளு
கெறங்கடிக்குற அழகோட
பூமி வந்தா
இது இது இது வேணும்
அது அது அது வேணும்
அடம்பிடிக்குற கனவோட
வாழ்ந்து வந்தா
எதையும் அவளுக்கு
அவளே முடிவெடுப்பா
உடுத்தும் உடையும்
அவளே வடிவமைப்பா
வருஷம் முழுசும்
பல பசங்களும் வரிசையில்
நின்னாங்களே அட இவள
மடக்க அட எவனுக்கும்
முடியலையே
ஆனா இப்ப
மடங்கிட்டா ஒருத்தன்
அழகில் சொக்கி போய்ட்டா
காதலிலே உன்ன
நெஞ்சில பூட்டிக்கிட்டா நீ
சிரிக்க இவ வெட்கத்தை
மாட்டிக்கிட்டா (3)
நாநன நானனா
நா டும் டும்டா டும் டும்
நாநன நானனா நா டும்
டும்டா டும் டும்
ஆஆ ஆ இது இது
இத கேளு இவ இவ இவ
கத கேளு மணப்பரிக்குற
சிரிப்போட பூமி வந்தான்
ஒரு கவலையும்
இல்லாம அலையிற ஒரு
சிங்கம் தினம் தினம் அது
போல வாழ்ந்து வந்தான்
தினமும் அவன்
பசிச்சா தான முழிச்சிடுவான்
முடிய கலைச்சி இவன்
ஜீன்ஸையும் கிழிச்சிடுவான்
பொண்ண பார்த்தா
இவன் கடலையும் மழையா
பொழிஞ்சிடுவான் கொலஞ்சி
கொலஞ்சி இவன் அருவியா
வளைஞ்சிடுவான்
ஆனா இப்ப
சிக்கிக்கிட்டான் ஒருத்தி
அழகில் சொக்கி போயிட்டான்
காதலிலே உன்ன
நெஞ்சில பூட்டிக்கிட்டான்
உன் சிரிப்பில் அவன்
செம்மயா மாட்டிகிட்டான் (3)
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
நாநன நானனா நா
டும் டும்டா டும் டும் நாநன
நானனா நா டும் டும்டா
டும் டும் (2)
