Kangalae Kamalalayam Song Lyrics

Kangalae Kamalalayam song is from Bale Pandiya . The Movie Star Cast is Vishnu Vishal and Piaa Bajpai. Singer of Kangalae Kamalalayam is P. Unnikrishnan and Mrinalini. Lyrics are written by Thamarai. Music is given by Deban Ekambaram.
Song title Kangalae Kamalalayam
Movie Bale Pandiya
Singer P. Unnikrishnan and Mrinalini
Lyrics Thamarai
Music Deban Ekambaram
Year 2010
Music label Sony Music

Kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum
Kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum

Alaigalilae naan midhandhen
Anu anuvaai enai izhandhen
Izhandha kaalam ennai thuratha
Iniya kaalam ennai anaikka
Enna seiven naan enna seiven
Mayangidum kangalae kamalaalayam

Aaa.aaa.aaaaaaaa.aaa
Haa.aaaa..aaaaaaaaaa.a
Haa..aaaaaaa.aaaaaa.
Haa.aaa.aaaaaaaaa

Kanavugal kandu naan ezhundhen
Irukkaruvizhi theendi naan vizhundhen
Solla ninaithen vendaam endru
Solli mudithen aamaam endru
Iravu mudindhum poga marukkum
Iniya nilavae

Nilavugal thuratha naan nadandhen
Un ninaivugal thadukki naan vizhundhen
Unnai andri yaarai ninaippen
Urugum uyirai engu pudhaippenKaalai vandhum kalaiya marukkum
Iniya kanavae.

Kanavugal ingae alaippol varum
Kangalae kamalaalayam

Kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum

Idhu nadandhudumaa
Karai kadandhidumaa
Idhu alai alaavaa
Kadal izhuththidumaa

Izhukkattumae kadal izhukkattumae
Nanaikkattumae udal nanaikkattumae

Nanaindha pinbu mayangum
Kangalae kamalaalayam
Aaaa.aaa.aaa.aaa.
Kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum
Heyy kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum

Alaigalilae naan midhandhen
Anu anuvaai enai izhandhen
Izhandha kaalam ennai thuratha
Iniya kaalam ennai anaikka
Enna seiven naan enna seiven
Mayangidum kangalae kamalaalayam

கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைபோல் வரும்
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைபோல் வரும்

அலைகளிலே நான் மிதந்தேன்
அணு அணுவாய் எனை இழந்தேன்
இழந்த காலம் என்னை துரத்த
இனிய காலம் என்னை அணைக்க
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
மயங்கிடும் கண்களே கமலாலயம்

ஆஅ..ஆஆ.ஆஅ.ஆஆஆஅ.
ஹா.ஆஅஆஅ..ஆஅ.ஆஆ.
ஹா.ஆஆ..ஆஅஆஅ.ஆஅ.
ஹாஆஅஆஅ..ஆஅஆஅ

கனவுகள் கண்டு நான் எழுந்தேன்
இருக்கருவிழி தீண்டி நான் விழுந்தேன்
சொல்ல நினைத்தேன் வேண்டாம் என்று
சொல்லி முடித்தேன் ஆமாம் என்று
இரவு முடிந்தும் போக மறுக்கும்
இனிய நிலவே

நிலவுகள் துரத்த நான் நடந்தேன்
உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்
உன்னை அன்றி யாரை நினைப்பேன்
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்

காலை வந்தும் கலைய மறுக்கும்
இனிய கனவே

கனவுகள் இங்கே அலைப்போல் வரும்
கண்களே கமலாலயம்

கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்

இது நடந்திடுமா
கரை கடந்திடுமா
இது அலை அல்லவா
கடல் இழந்திடுமா

இழுக்கட்டுமே கடல் இழுக்கட்டுமே
நனைக்கட்டுமே உடல் நனைக்கட்டுமே

நனைந்த பின்பு மயங்கும் மயங்கும்
கண்களே கமலாலயம்
ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ..
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்
ஹேய் கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்

அலைகளிலே நான் மிதந்தேன்
அணு அணுவாய் எனை இழந்தேன்
இழந்த காலம் என்னை துரத்த
இனிய காலம் என்னை அணைக்க
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
மயங்கிடும் கண்களே கமலாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *