Liberty Song (Cement Kaadu) Song Lyrics

Liberty Song Cement Kaadu song is from Aruvi. The Movie Star Cast is Aditi Balan and Lakshmi Gopalaswamy. Singer of Liberty Song Cement Kaadu is Bindhumalini. Lyrics are written by Kutti Revathy. Music is given by Bindhu Malini and Vedanth Bharadwaj.
Song title Liberty Song (Cement Kaadu)
Movie Aruvi
Singer Bindhumalini
Lyrics Kutti Revathy
Music Bindhu Malini and Vedanth Bharadwaj
Year 2016
Music label Dream Warrior Pictures

Cement kaadu oorukulla
Adupu vaipom roatu mela
Alukku makka mathiyilae
Aattam kaanum vaazhkaiyilae

Bam bam pa
Bam paaba
Bam bam pa
Bam paaba
Bam bam pa
Bam paaba
Paabab paabab paba

Aattam kaanum vaazhkaiyilae
Aattam kaanum vaazhkaiyilae
Aattam kaanum vaazhkaiyilae

Vellendhi manasula dhan
Aayiram aasai
Aasaiku alavedhuku
Panangaasu ulagathula
Vaazha sagikala
Sugam kaana panam edhuku

Payapulla pogaatha idathukellam
Poganum thittam pottu
Rusikkaadha unavellam
Rusikkanum aasai pattu
Kutham sollum ulagathula
Vaazhradhum kuthamunna
Vaai mela ongi kuthadiee

Vellendhi manasula dhan
Aayiram aasai
Aasaiku alavedhuku
Panangaasu ulagathula
Vaazha sagikalaSugam kaana panam edhuku

Bam bam pa
Bam paaba
Bam bam pa
Bam paaba
Bam bam pa
Bam paaba
Paabab paabab paba (2)

Anbaana vaarthai solla
Appa amma thevai illa
Aabathuku odi vara
Saamy illayae

Thuppu ketta kadavul gala
Nambi ketta madayangala
Micham meedhi panatha vachi
Oor sutha pazhagungadaa

Kutham sollum ulagathula
Vaazhradhum kutham munna
Vaai mela ongi kuthadaaaaaa.

Alli koduka yaarum illa
Aravanaipedhum thevai illa
Aasa vazkai thedi thedi
Kal mela than naanga yeri poovom (2)

Kaalula sakkaram katti kittom
Kannula pootu maatikitom
Maanatha tholachadha
Aiyaiyooo…
Maanatha tholachadha
Nyabagamaa marandhutom
Nyabagamaa marandhutom

Sakkarama thirumba thirumba suthurom
Kadivaalam than pottu
Kudhiraiyaa odurom
Aganda aagayam
Thirandhu paarthomaa
Manadhin uyaram kudhichu paarthomaa

சிமெண்ட் காடு
ஊருக்குள்ள அடுப்பு
வைப்போம் ரோட்டு
மேல அழுக்கு மக்க
மத்தியிலே ஆட்டம்
காணும் வாழ்க்கையிலே

பம் பம் பா பம்
பாப பம் பம் பா பம் பாப
பம் பம் பா பம் பாப பாபப்
பாபப் பாபா

ஆட்டம் காணும்
வாழ்க்கையிலே ஆட்டம்
காணும் வாழ்க்கையிலே
ஆட்டம் காணும்
வாழ்க்கையிலே

வெள்ளந்தி மனசுல
தான் ஆயிரம் ஆசை
ஆசைக்கு அளவெதுக்கு
பணங்காசு உலகத்துல
வாழ சகிக்கல சுகம்
காண பணம் எதுக்கு

பயபுள்ள போகாத
இடத்துக்கெல்லாம் போகணும்
திட்டம் போட்டு ருசிக்காத
உணவெல்லாம் ருசிக்கணும்
ஆசை பட்டு குத்தம் சொல்லும்
உலகத்துல வாழ்றதும்
குத்தமுன்னா வாய் மேல
ஓங்கி குத்தடி

வெள்ளந்தி மனசுல
தான் ஆயிரம் ஆசை
ஆசைக்கு அளவெதுக்கு
பணங்காசு உலகத்துல
வாழ சகிக்கல சுகம்
காண பணம் எதுக்கு

பம் பம் பா பம்
பாப பம் பம் பா பம் பாப
பம் பம் பா பம் பாப பாபப்
பாபப் பாபா (2)

அன்பான வார்த்தை
சொல்ல அப்பா அம்மா
தேவை இல்ல ஆபத்துக்கு
ஓடி வர சாமி இல்லையே

துப்பு கெட்ட
கடவுள் கள நம்பி கெட்ட
மடயங்களா மிச்சம் மீதி
பணத்த வெச்சி ஊர் சுத்த
பழகுங்கடா

குத்தம் சொல்லும்
உலகத்துல வாழ்றதும்
குத்தமுன்னா வாய் மேல
ஓங்கி குத்தடா

அள்ளி கொடுக்க
யாரும் இல்ல அரவணைப்பேதும்
தேவை இல்ல ஆச வாழ்கை
தேடி தேடி கல் மேல தான்
நாங்க ஏறி போவோம் (2)

காலுல சக்கரம்
கட்டி கிட்டோம் கண்ணுல
பூட்டு மாட்டி கிட்டோம்
மானத்த தொலைச்சத
அய்யய்யோ மானத்த
தொலைச்சத நியாபகமா
மறந்துட்டோம் நியாபகமா
மறந்துட்டோம்

சக்கரமா திரும்ப
திரும்ப சுத்துறோம் கடிவாளம்
தான் போட்டு குதிரையா
ஓடுறோம் அகண்ட ஆகாயம்
திறந்து பார்த்தோமா மனதின்
உயரம் குதிச்சு பார்த்தோமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *