Maalai Nera Mallipoo Song Lyrics

Maalai Nera Mallipoo is a song from  Tamil movie A1. Movie is directed by Johnson K. Music is done by Santhosh Narayanan and Sung by Chinna . Santhanam and Tara Alisha Berry plays a lead role in this film and Lyrics were penned by GKB.
Song title Maalai Nera Mallipoo
Movie A1
Singer Chinna
Lyrics GKB
Music Santhosh Narayanan
Year 2019
Music label Think music

Male : {Maalai nera
Mallippu mallippu
Kaalai nera
Thaga thimi thom} (2)

Male : Pudavai vaasathil
Mohana rangathil
Sikki thavikirenae
Mookkuthi ozhiyinil
Jathiyin aattathil
Thittam podurenae

Male : Haan pidichirukku
Kaama neruppu
Female : Maalai nera
Male : Pidichirukku
Uchchi narambu
Female : Mallippu mallippu

Female : Maalai nera
Mallippu mallippu
Kaalai nera……….
Aaaaa…..aaaa….aa….

Male : Puttukku neiyum
Thotukka neeyum
Nallathor suvaithanae
Pattadhu theeyum
Suttathu neeyum
Maaya kalaidhaanae

Female : Maalai nera
Maalai nera
Mallippu mallippu
Kaalai nera……….
Thaga thimi thom

Male : Thotta mela saththam…
Thotta mela saththam
Kotti kidakku muththam
Thotta sinungi di nee

Male : Pesi thavikka vittu
Uyira thudikk avittu
Sittaa parandha di nee

Chorus : Laali..laali..subha laali
Laali..laali…yendi vaeli………..

Male : Haan pidichirukku
Kaama neruppu
Female : Maalai nera
Male : Pidichirukku
Uchchi narambu

Male : Pidichirukku
Kaama neruppu
Female : Maalai nera
Male : Pidichirukku
Uchchi narambu

Male : Pidichirukku
Kaama neruppu
Female : Maalai nera
Male : Pidichirukku
Uchchi narambu

Male : Thaga thimi thom

ஆண் : {மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
தக திமி தோம்} (2)

ஆண் : புடவை வாசத்தில்
மோகன ரங்கத்தில்
சிக்கி தவிக்கிறேனே
மூக்குத்தி ஒளியினில்
ஜதியின் ஆட்டத்தில்
திட்டம் போடுறேனே

ஆண் : ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு
பெண் : மாலை நேர
ஆண் : பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
பெண் : மல்லிப்பூ மல்லிப்பூ

ஆண் : மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர……
ஆஅ…..ஆஅ…..ஆ…..

ஆண் : புட்டுக்கு நெய்யும்
தொட்டுக்க நீயும்
நல்லதோர் சுவைத்தானே
பட்டது தீயும்
சுட்டது நீயும்
மாய கலைதானே

பெண் : மாலை நேர
மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர…..
தக திமி தோம்

ஆண் : தொட்டா மேளச் சத்தம்
தொட்டா மேளச் சத்தம்
கொட்டி கிடக்கு முத்தம்
தொட்டா சிணுங்கிடி நீ

ஆண் : பேசி தவிக்க விட்டு
உயிர துடிக்கவிட்டு
சிட்டா பறந்தடி நீ

குழு : லாலி…..லாலி….சுப லாலி
லாலி……லாலி……ஏன்டி வேலி…..

ஆண் : ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு
பெண் : மாலை நேர
ஆண் : பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு

ஆண் : பிடிச்சிருக்கு
காம நெருப்பு
பெண் : மாலை நேர
ஆண் : பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு

ஆண் : பிடிச்சிருக்கு
காம நெருப்பு
பெண் : மாலை நேர
ஆண் : பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு

ஆண் : தக திமி தோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *