Nee Yen Usuru Pulla Song Lyrics

Nee Yen Usuru Pulla  song is from Anandham Vilayadum Veedu . The Movie Star Cast is Gautham Karthik, Cheran, Shivathmika Rajasekhar and Others. Lyrics are written by Snehan. Music is given by  Siddhu Kumar.
Song title Nee Yen Usuru Pulla
Movie Anandham Vilayadum Veedu
Singer G.V. Prakash Kumar , Sivaangi Krishnakumar
Lyrics Snehan
Music Siddhu Kumar
Year 2021
Music label Vasy Music

Male : Tha naa tha na naa…(2)
Nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Female : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

Male : Unakkunu dhaan usura iruppen boomiyila
Female : Unnai vitta uravunu sollikka yaarumilla
Male : Aamamamama…
Nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Female : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

Male : Theruvellaam un nenappu
Thinnaiyila en pozhappu
Eppo di nee vandhu pai poduva

Female : Eeram thuni thee pudikka
Ethanai naal naan thudikka
Eppo da nee vandhu poo chooduva

Male : Enakulla naan illai oor solla
Koda raatinam pola
Alladi thalladi unnai naan suththurendi

Female : Unkooda naan kooda naal theda
Oru kodangi thedi
Kaadellaam medellaam roadellaam suththrenda

Male : Vaazha meena un vanappula saanjen
Dhinam saamam ana un nenappula menjen
Female : Kolam pottalae un meesaiya varanjen
Un veetti noola naan ottikka alanjen

Male : Hey nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Female : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

Male : Unakkunu dhaan usura iruppen boomiyila
Female : Unnai vitta uravunu sollikka yaarumilla
Male : Aamamamama…
Nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Female : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

ஆண் : தா நா தா நா நா ….(2)

ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

ஆண் : உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
பெண் : உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல

ஆண் : ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

ஆண் : தெருவெல்லாம் உன் நெனப்பு
திண்ணையில ஏம் பொழப்பு
எப்போடி நீ வந்து பாய் போடுவ

பெண் : ஈரத்துணி தீப்பிடிக்க
எத்தன நாள் நான் துடிக்க
எப்போடா நீ வந்து பூச்சுடுவா

ஆண் : எனக்குள்ள
நான் இல்ல ஊர் சொல்ல
கொட ராட்டினம் போல
அல்லாடி தள்ளாடி ஒண்ணா நான் சுத்துரேண்டி

பெண் : உன் கூட நான் கூட நாள் தேட
ஒரு கோடாங்கி தேடி காடெல்லாம் மேடெல்லாம்
ரோடெல்லாம் சுத்துறேன்டா

ஆண் : வாள மீனா உன்
வனப்புல சாஞ்சேன்
தெனம் சாமம்
ஆனா உன் நினைப்புல மேஞ்சேன்

பெண் : கோலம் போட்டாலே
மீசைய வரஞ்சேன்
உன் வேட்டி நூல நான்
ஒட்டிக்க அலஞ்சேன்

ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

ஆண் : உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
பெண் : உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல

ஆண் : ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *