Odathey Song Lyrics
Odathey song is from Annadurai. The Movie Star Cast is Vijay Antony and Diana Champika. Singer of Odathey is Ananthu and Andrew. Lyrics are written by Arun Bharathi. Music is given by Vijay Antony.| Song title | Odathey |
| Movie | Annadurai |
| Singer | Ananthu and Andrew |
| Lyrics | Arun Bharathi |
| Music | Vijay Antony |
| Year | 2017 |
| Music label | Vijay Antony |
Odathae.. odathae..
Nyaayangal thedathae..
Ingae nallavanaai vaazhnthaal pothathae..
Bhoomi kettavanai kelvi ketkaathae
Thoolaagum soodhu
Thimiraaga modhu
Nee thirunthida ninaithaal
Ulagam thirunthaathu
Unai thurathiya koottam
Therithida vilaiyaadu
Odathae.. odathae..
Nyaayangal thedathae..
Hoi hoi hoi hoi
Needhiyum nermaiyum
Vaazhvil thevai endru
Saathiram sonnathu unmai illayo..
Poliyum poigalum
Potti podum podhu
Bhoomiyil nyaayamae vaazhvathillayo
Iruttil naam nadakkum pothu
Nizhalum illai
Nee vaazha unmai thavira
Thunaiyum illai
Thunbam inbam vaazhvil paadhi
Thuvalaamal mutti modhi
Thirunthida ninaithaalUlagam thirunthaathu
Odathae.. odathae..
Nyaayangal thedathae..
Nanmaigal theemaigal
Rendum unmai illai
Thevaigal mattumae nyaayamaanathae
Inbamum thunbamum
Thooram ondrum illai
Vaazhkkaiyil rendumae paadamaanathae..
Thiruppangal illaavittal
Paadhai illai
Thirumbaamal neeyum sendraal
Payanam illai
Kondraalum paavam enbaar
Thindraal adhu pogum enbaar
Thirunthida ninaithaal
Ulagam thirunthaathu
Odathae.. odathae..
Nyaayangal thedathae..
Ingae nallavanaai vaazhnthaal pothathae..
Bhoomi kettavanai kelvi ketkaathae
Thoolaagum soodhu
Thimiraaga modhu
Nee thirunthida ninaithaal
Ulagam thirunthaathu
Unai thurathiya koottam
Therithida vilaiyaadu
ஓடாதே ஓடாதே
நியாயங்கள் தேடாதே
இங்கே நல்லவனாய்
வாழ்ந்தால் போதாதே
பூமி கெட்டவனை கேள்வி
கேட்காதே
தூளாகும் சூது
திமிராக மோது நீ திருந்திட
நினைத்தால் உலகம்
திருந்தாது உன்னை
துரத்திய கூட்டம்
தெறித்திட விளையாடு
ஓடாதே ஓடாதே
நியாயங்கள் தேடாதே
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
நீதியும் நேர்மையும்
வாழ்வில் தேவை என்று
சாத்திரம் சொன்னது
உண்மை இல்லையோ
போலியும்
பொய்களும் போட்டி
போடும் போது பூமியில்
நியாயமே வாழ்வதில்லையோ
இருட்டில் நாம்
நடக்கும் போது நிழலும்
இல்லை நீ வாழ உண்மை
தவிர துணையும் இல்லை
துன்பம் இன்பம்
வாழ்வில் பாதி துவளாமல்
முட்டி மோதி திருந்திட
நினைத்தால் உலகம்
திருந்தாது
ஓடாதே ஓடாதே
நியாயங்கள் தேடாதே
நன்மைகள்
தீமைகள் ரெண்டும்
உண்மை இல்லை
தேவைகள் மட்டுமே
நியாயமானதே
இன்பமும்
துன்பமும் தூரம்
ஒன்றும் இல்லை
வாழ்க்கையில்
ரெண்டுமே பாடமானதே
திருப்பங்கள்
இல்லாவிட்டால் பாதை
இல்லை திரும்பாமல்
நீயும் சென்றால் பயணம்
இல்லை
கொன்றாலும்
பாவம் என்பார் தின்றால்
அது போகும் என்பார்
திருந்திட நினைத்தால்
உலகம் திருந்தாது
ஓடாதே ஓடாதே
நியாயங்கள் தேடாதே
இங்கே நல்லவனாய்
வாழ்ந்தால் போதாதே
பூமி கெட்டவனை கேள்வி
கேட்காதே
தூளாகும் சூது
திமிராக மோது நீ திருந்திட
நினைத்தால் உலகம்
திருந்தாது உன்னை
துரத்திய கூட்டம்
தெறித்திட விளையாடு
