Oh Eesa En Eesa Song Lyrics

Oh Eesa En Eesa song is from Aayirathil Oruvan . The Movie Star Cast is Karthi, Andrea Jeremiah, Parthiban and Reema Sen. Singer of Oh Eesa En Eesa is Andrea Jeremiah and Karthik. Lyrics are written by Selvaraghavan. Music is given by G. V. Prakash Kumar.
Song title Oh Eesa En Eesa
Movie Aayirathil Oruvan
Singer Andrea Jeremiah and Karthik
Lyrics Selvaraghavan
Music G. V. Prakash Kumar
Year 2010
Music label Sony music

Ullae theda theda
Baby close your eyes
Ullam kondaduthae

Villaai angae nee thaan
Baby come to me
Ambum thalladuthae

Tonight is yours
We are into the stars
We are dancing with the spirits
You and me you and me

Oh oh eesa en eesa
Saambal thinnum en eesa
Oh eesa en eesa
Kalikaalam ellam en eesa
Oh eesa en eesa
Sirpa thalaiva en eesa
Oh eesa en eesa
To the right of people un eesa (2)

Yeah baby
Shake the heads

Come and get
So close to me
Check and feel
The heat my baby
Groove and stay all night
You and me go so crazy
So what ..so what

Give way to the lord
Give way to the lord
Give way to the lord
Give way to the lord

Nee Thalaivar
Mudhalvar
Vilayadum kalai magan
Orr kalaingar ilaingar
Ezhuthaala thaan

I can feel itI can taste it
I can see that
You re so afraid
I am the one now
The fun now
When you feel afraid

Naan podum vesham
Paarthu sirikkadhae
En ullae visham
Thondi kudikkadhae

Oh oh eesa en eesa
Saambal thinnum en eesa
Oh eesa en eesa
Kalikaalam ellam en eesa
Oh eesa en eesa
Sirpa thalaiva en eesa
Oh eesa en eesa
To the right of people un eesa

Naan padaippen udaippen
Un polae kodi seiven
Naan eduppen koduppen
Ilaipaara thaan

Thaam thagothom thadhithom
Thigithom thithom thathom
Thom thagothom thigithom
Thagathaaga thom

Oru naalil ennul
Adangum thoosiyaasi

Govinda govinda
Take me higher govinda
Govinda govinda
Feel the fire govinda
Govinda govinda
Take me closer govinda
Govinda govinda
Cant wait longer govinda

உள்ளே தேடத் தேட
பேபி க்ளோஸ் யுவர் ஐஸ்
உள்ளம் கொண்டாடுதே

வில்லாய் அங்கே நீ தான்
பேபி கம் டு மீ
அம்பும் தள்ளாடுதே

டுநைட் இஸ் யுவர்ஸ்
வி ஆர் இன்டு தி ஸ்டார்ஸ்
வி ஆர் டான்சிங் வித் தி ஸ்பிரிட்ஸ்
யூ அண்ட் மீ யூ அண்ட் மீ

ஓ ஓ ஈசா என் ஈசா
சாம்பல் தின்னும் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
கலிகாலம் எல்லாம் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
சிற்ப தலைவா என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
டு தி ரைட் ஆப் பீப்புல் உன் ஈசா (2)

யெஹ் பேபி
ஷேக் தி ஹெட்ஸ்

கம் அண்ட் கெட்
சொ க்ளோஸ் டு மீ
செக் அண்ட் பீல்
தி ஹீட் மை பேபி
க்ரூவ் அண்ட் ஸ்டே ஆல் நைட்
யூ அண்ட் மீ கோ சோ கிரேசி
சோ வாட்..சோ வாட்

கிவ் வே டு தி லார்டு
கிவ் வே டு தி லார்டு
கிவ் வே டு தி லார்டு
கிவ் வே டு தி லார்டு

நீ தலைவர்
முதல்வர்
விளையாடும் கலை மகன்
ஓர் கலைஞர்
இளைஞர்
எழுத்தால தான்

ஐ கேன் ஃபீல் இட்

ஐ கேன் டேஸ்ட் இட்
ஐ கேன் சீ தட்
யூ ரே சோ அஃப்ரெய்ட்
ஐ ஆம் த ஒன் நௌ
தி ஃபன் நௌ
வென் யூ ஃபீல் அஃப்ரெய்ட்

நான் போடும் வேஷம்
பார்த்து சிரிக்காதே
என் உள்ளே விஷம்
தோண்டி குடிக்காதே

ஓ ஓ ஈசா என் ஈசா
சாம்பல் தின்னும் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
கலிகாலம் எல்லாம் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
சிற்ப தலைவா என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
டு தி ரைட் ஆப் பீப்புல் உன் ஈசா

நான் படைப்பேன் உடைப்பேன்
உன் போலே கோடி செய்வேன்
நான் எடுப்பேன் கொடுப்பேன்
இளைப்பாற தான்

தாம் தகத்தோம் ததித்தோம்
திதித்தோம் தித்தோம் தத்தோம்
தோம் தகத்தோம் திகித்தோம்
தகதக தோம்

ஒரு நாளில் என்னுள்
அடங்கும் தூசி
நீ உன்னை கொன்று
என்னை யாசி

கோவிந்தா கோவிந்தா
டேக் மி ஹையர் கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
பீல் தி பையர் கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
டேக் மி க்ளோசர் கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கான்ட் வெயிட் லாங்கெர் கோவிந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *