Opening Song Ithu Song Lyrics

Opening song ithu song is from Aalambana .  Singer of Opening song ithu is Ajay krishna. Lyrics are written by Kabilan vairamuthu. Music is given by Hiphop Tamizha.
Song title Opening Song Ithu
Movie Aalambana
Singer Ajay krishna
Lyrics Kabilan vairamuthu
Music Hiphop Tamizha
Year 2021
Music label Sony music

Chorus : Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu

Chorus : Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu

Chorus : Thirupachi vaal ivano
Marapachi doll ivano
Choo mandhra kaaliyano
Jumanji kurangu ivano

Chorus : Ballikum silanthikum
Anjaadha kosu ivano
Punch vasanam pesithaan
Inch inch-ah kolbavano

Male : Ivan uththu paartha nee uppu kandam
Kaiya vecha nee miruthangam
World map-ah ivan moonthu paartha
Egiri pogumda yezhu gandamum

Male : Ivan etti paartha kutta kuzhambum
Katti pudicha un soli mudiyum
Paatu padicha kaathu eriyum
Enemy nadungum kirumi ivanthanda

Male : Singa kutty kuliyal poda thanga thotty…

Chorus : Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu

Chorus : Opening song idhu
Happening song idhu
Paasakara kootamellaam naasama poguthu

Chorus : Kaadhal vetri kaadhal thozhvi
Edhaiyum thaangum idhayam
Thaniyaala honeymoon povan
Evanaal inga mudiyum

Chorus : Kuppura paduthu yosichalae
Corporate-u alarum
Ivan rubber-ah vechu thecha podhum
Rowdy kootam azhiyum

Chorus : Polakkaadha poosani da ivan
Nasungaadha elumicha da
Sidharaadha sillara da ivan
Yezhaigalukku yezhara da

Chorus : Aatam inga aadaadha
Un aayul mudinju pogumadaa
Happy birthday candle kooda
Atom bomb-ma maarumadaa

குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது

குழு : திருபாச்சி வாள இவனோ
மரபாச்சி டால் இவனோ
சூ மந்த்ர காளியனோ
ஜுமாஞ்சி குரங்கு இவனோ

குழு : பள்ளிக்கும் சிலந்திக்கும்
அஞ்சாத கொசு இவனோ
பஞ்ச் வசனம் பேசித்தான்
இன்ச் இன்ச்சா கொல்பவனோ

ஆண் : இவன் உத்து பார்த்தா நீ உப்பு கண்டம்
கைய வெச்சா நீ மிருதங்கம்
வோர்ல்ட் மேப்ப இவன் மூந்து பார்த்தா
எகிறி போகுமடா ஏழு கண்டமும்

ஆண் : இவன் எட்டி பார்த்தா குட்ட குழம்பும்
கட்டி புடிச்சா உன் சோலி முடியும்
பாட்டு படிச்சா காத்து எரியும்
எனிமி நடுங்கும் கிருமி இவன்தாண்டா

ஆண் : சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி…

குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது

குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது

குழு : காதல் வெற்றி காதல் தோல்வி
எதையம் தாங்கும் இதயம்
தனியாளா ஹனிமூன் போவான்
எவனால் இங்க முடியும்

குழு : குப்புற படுத்து யோசிச்சாலே
கார்பரேட்டு அலறும்
இவன் ரப்பர வெச்சு தேச்சா போதும்
ரவுடி கூட்டம் அழியும்

குழு : பொலக்காத பூசணி டா இவன்
நசுங்காத எலுமிச்ச டா
சிதறாத சில்லற டா இவன்
ஏழைகளுக்கு ஏழற டா

குழு : ஆட்டம் இங்க ஆடாத
உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா
ஹாப்பி பர்த்டே கேன்டல் கூட
ஆட்டம் பாமா மாறுமடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *