Pemmane Song Lyrics

Pemmane song is from Aayirathil Oruvan . The Movie Star Cast is Karthi, Andrea Jeremiah, Parthiban and Reema Sen. Singer of Pemmane is Bombay Jayashree and  P. B. Sreenivas. Lyrics are written by Vaira Muthu. Music is given by G. V. Prakash Kumar.
Song title Pemmane
Movie Aayirathil Oruvan
Singer Bombay Jayashree and P. B. Sreenivas
Lyrics Vaira Muthu
Music G. V. Prakash Kumar
Year 2010
Music label Sony music

Pemmaanae
Perulagin perumaanae
Aanda inam
Maandazhiya arulvaayo ooo o oo

Peiyonae
Mei urugi vizhgindrom
Venthalinthu vazhgindrom
Vithithano 000 oo

Kulam peyarnthom
Polivizhanthom
Pulan kazhinthom
Azhuthazhuthu uyir kizhinthom
Arulkonaeaeae

Pemmaanae
Perulagin perumaanae
Aanda inam
Maandazhiya arulvaayo ooo o oo

Sor illai
Sottu mazhai nerillai
Thondayilum paal illai
Kundraiyonae

Mooppaanom
Uruvazhindhu mudamaanom
Moochu vidum pinam aanom
Mukkalonae
Oondaithom
Oonurugi uyir oyinthom
Or izhaiyil vaazhgindrom
Udhaikonae

Neeraaghi
Aimpulanum veraaghi
Pon udalum seraghi
Pogamaatom
Em thanjhai
Yam pirantha pon thanjhai
Viral ainthum theendaamal
Vegamattom
Thazhnthaalum
Sandaiyil veezhnthaalum
Thaai mannil sagaamal sagamattom

Ohooo hooo ooo
Hooo ooo hooo oooo
Hooo ooooo hooo ooooo

Ponnaar meniyanae
Vem puli thol uduthavanae!
Innor thol karuthi
Nee em thol uripathu vo
Munnor paar kadalil
Andru muzhu nanjundavanae
Pinnor emmavarkum
Nanju pirithu vazhanguthiyo ooo ooo

Pemmaanae
Perulagin perumaanae
Aanda inam
Maandazhiya arulvaayo

பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ

பெய்யோனே
மெய் உருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து வாழ்கின்றோம்
விதிதானோஓஒ ஓ

குலம் பெயர்ந்தோம்
பொழிவிழந்தோம்
புலன் கழிந்தோம்
அழுதழுது உயிர் கிழிந்தோம்
அருள்கோனேஏஏ

பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ

சோறி இல்லை
சொட்டு மழை நீரில்லை
தொண்டையிலும் பால் இல்லை
கொன்றையோனே

மூப்பானோம்
உருவழிந்து முடமானோம்
மூச்சு விடும் பிணம் ஆனோம்
முக்களோனே

ஊண்டெய்தோம்
ஊணுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓர் இழையில் வாழ்கின்றோம்
உதய்கோனே

நீராகி
ஐம்புலனும் வேராகி
பொன் உடலும் சேறாகிப்
போகமாட்டோம்
எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை
விரல் ஐந்தும் தீண்டாமல்
வேகமாட்டோம்
தாழ்ந்தாலும்
சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

ஒஹோஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ

பொன்னார் மேனியனே
வெம் புலி தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி
நீ எம் தோல் உரிப்பதுவோ.
முன்னோர் பாற் கடலில்
அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும்
நஞ்சு பிரித்து வழங்குதியோ ஓஒ ஓஒ

பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *