Punnagai Maayai Song Lyrics

Punnagai Maayai song is sung by Abhay Jodhpurkar and Shashaa Tirupati from the Tamil film 99 Songs, directed by Vishwesh Krishnamoorthy. The film stars Ehan Bhat, Edilsy Vargas and Lisa Ray in the lead role. "PUNNAGAI MAAYAI" is a Classical song, composed by A. R. Rahman, with lyrics written by Thamarai and Kabilan.
Song title Punnagai Maayai
Movie 99 songs
Singer Abhay Jodhpurkar and Shashaa Tirupati
Lyrics Thamarai and Kabilan
Music A. R. Rahman
Year 2021
Music label Sony music

Male : Yen maunamai thoondil ondru veesinaai
En dhevadhai isai mozhi thandhaai
Paarvaiyaal pesinaai ennai thandhen

Male : Un ooviyam oosaiyaai korkkiren
Adhil aayiram vaanavil kaangiren
Yaaridam kelaa paadalai
Unniru kannaal paarkkiren

Male : Un ooviyam oosaiyaai korkkiren
Adhil aayiram vaanavil kaangiren
Yaaridam kelaa paadalai
Unniru kannaal paarkkiren

Male : Paadum isai yaavum un kannin
Mozhiyoo mozhiyoo

Male : Paadum isai yaavum un kannin
Mozhiyoo mozhiyoo

Male : Un poo mugam poothidum thaavaram

Male : Punnagai maayai ival

En punnagai maayai ival
En punnagai maayai ival

ஆண் : ஏன் மௌனமாய் தூண்டில் ஒன்று வீசினாய்
என் தேவதை இசைமொழி தந்தாய்
பார்வையால் பேசினாய் என்னைத் தந்தேன்

ஆண் : உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன்
அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன்
யாரிடம் கேளா பாடலை
உன்னிரு கண்ணால் பார்க்கிறேன்

ஆண் : உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன்
அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன்
யாரிடம் கேளா பாடலை
உன்னிரு விழிகளில் கேட்கிறேன்

ஆண் : பாடும் இசை யாவும் உன் கண்ணின்
மொழியோ மொழியோ

ஆண் : பாடும் இசை யாவும் உன் கண்ணின்
மொழியோ மொழியோ

ஆண் : உன் பூமுகம் பூத்திடும் தாவரம்

ஆண் : புன்னகை மாயை இவள்
என் புன்னகை மாயை இவள்
என் புன்னகை மாயை இவள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *