Rottu Kadai Party Ithu Song Lyrics

Rottu Kadai Party Ithu song is from Aan Devathai . The Movie Star Cast is Samuthirakani, Ramya Pandian, Kavin and Monica. Singer of Rottu Kadai Party Ithu is Gold Devaraj and Jacqueline Mary. Lyrics are written by Soundara Rajan. Music is given by Ghibran.
Song title Rottu Kadai Party Ithu
Movie Aan Devathai
Singer Gold Devaraj and Jacqueline Mary
Lyrics Soundara Rajan
Music Ghibran
Year 2018
Music label Saregama

Ah rottu kadai party idhu
Kettu thunna Gethu gethu
Varutha kari treatu ithu
Vaai valikka Kathu kathu

Oru kalakki

Paathi matum lighta pottu
Louda oru songa pottu
Poradiya kalakurathu
Paarty illada

Rottanda chair ah pottu
Kaalu mela kaalu pottu
Thaulathaa order pannaa
Namma gethudaa

Karandi ethukku
Sorandi eduthu
Kaila soththa parimaaru
Piece-eh illa briyaaniya
Vaazhka iruntha..sema bore-uh

Ah rottu kadai party idhu
Kettu thunna Gethu gethu
Varutha kari treatu ithu
Vaai valikka Kathu kathu

Idly kattiyacha

Nilavanda vadai suttaKilavikku kai thattu
Bike-ah thaan otta
Murugan thaan nam settu

Kaaka kadiya
Kadichu thunnum
Kammaru kattu murukku ithu
Naakai adakkum aalu ellam
Nammoda inam illa thoora ottu

Paathi matum lighta pottu
Louda oru songa pottu
Poradiya kalakurathu
Paarty illada

Rottanda chair ah pottu
Kaalu mela kaalu pottu
Thaulathaa order pannaa
Namma gethudaa

Karandi ethukku
Sorandi eduthu
Kaila soththa parimaaru
Piece-eh illa briyaaniya
Vaazhka iruntha..sema bore-uh

Ah rottu kadai party idhu
Kettu thunna Gethu gethu
Varutha kari treatu ithu
Vaai valikka Kathu kathu

ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டுதுன்னா கெத்து கெத்து
வறுத்த கறி ட்ரீட் இது
வாய்வலிக்க கத்து கத்து

ஒரு கலக்கி

பாதி மட்டும் லைட்ட போட்டு
லவ்டா போல சாங்க போட்டு
பொரடிய கலக்கிறதும்
பார்ட்டி இல்லடா

ரோடாண்டா ஷேர்-அ போட்டு
காலு மேல கால போட்டு
தவ்லெட்டா ஆர்டர் பண்ணா
நம்ம கெத்துடா

கரண்டி எதுக்கு
சொரண்டி எடுத்து
கைல சோத்த பரிமாறு
பீஸ்ஸே இல்லா பிரியாணியா
வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு

ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டுதுன்னா கெத்து கெத்து
வறுத்த கறி ட்ரீட் இது
வாய்வலிக்க கத்து கத்து

இட்லி கட்டியாச்சா
நிலவாண்ட வடை சுட்ட
கிழவிக்கு கை தட்டு
பைக்க தான் ஓட்ட
முருகன் தான் நம் செட்டு

காக்க கடியா கடிச்சு துண்ணும்
கமரு கட்டு முறுக்கு இது
நாக்கை அடக்கும் ஆளு எல்லாம்
நம்மோட இனம் இல்ல தூர ஓட்டு

பாதி மட்டும் லைட்ட போட்டு
லவ்டா போல சாங்க போட்டு
பொரடிய கலக்கிறதும்
பார்ட்டி இல்லடா

ரோடாண்டா ஷேர்-அ போட்டு
காலு மேல கால போட்டு
தவ்லெட்டா ஆர்டர் பண்ணா
நம்ம கெத்துடா

கரண்டி எதுக்கு
சொரண்டி எடுத்து
கைல சோத்த பரிமாறு
பீஸ்ஸே இல்லா பிரியாணியா
வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு

ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது
கேட்டுதுன்னா கெத்து கெத்து
வறுத்த கறி ட்ரீட் இது
வாய்வலிக்க கத்து கத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *