Saregama Pathaneesa Song Lyrics

Saregama Pathaneesa song is from Abhiyum Anuvum . The Movie Star Cast is Tovino Thomas and Pia Bajpai. Singer of Saregama Pathaneesa is Shashaa Tirupati and Haricharan. Lyrics are written by Madhan Karky. Music is given by Dharan Kumar.
Song title Saregama Pathaneesa
Movie Abhiyum Anuvum
Singer Shashaa Tirupati and Haricharan
Lyrics Madhan Karky
Music Dharan Kumar
Year 2017
Music label Saregama

Sa re ga ma pa tha nee sa
Megam polae en manasaa
Sa nee tha pa ma ga re sa
Unnalae aanen naan pudhusa

Ennullae dhinam pesikondae
Vazhnthenae unai kanum munnae
Unnalae enthan sorkkal ellam
Katrodu ketten pennae

Neeyum naanumadi
Kanavum vizhiyumena
Neeyum naanumadi
Payanathil kai korthukondae

Neeyum naanumadi
Kanavum vizhiyumenaaaahhh
Neeyum naanumadi
Payanathil kai korthukondae

Ahaaaa..aaaaa.aaaa
Sa re ga ma pa tha nee sa
Ennul neethaan paravasaa
Sa nee tha pa ma ga re sa
En ratham ellam virusaa

Rekeyil paattu pottathaaru
Tulipsai veetil nattathaaru
Camouflage ennil aanadhaaru
Nee ennil naan unnilae

Neeyum naanumadaa
Kanavum vizhiyumena
Neeyum naanumadaa
Payanathil kai korthukondae

Neeyum naanumadaa
Kanavum vizhiyumena
Neeyum naanumadaa
Payanathil kai korthukondae
Cold stone mela
Ice cream pola
Nenjai kothi pora
Choco chippa
Unn vaarthainga
Nee thoovi pora

Vaanam pola pesum pennae
Vazhkai whatsapp illa
Pechai kettu en kan rendum
Blue tikka maara

Irukkam irandu naal
Kuzhaivu irandu naal
Naduvil irandu naal
Oru naal vidumurai

Thayakkam oru dhinam
Mayakkam maru dhinam
Urasal sila dhinam
Nerukkam dhinam dhinam

Neeyum naanumadaa
Kanavum vizhiyumena
Neeyum naanumadaa
Payanathil kai korthukondae

Neeyum naanumadi
Kanavum vizhiyumena..oooh
Neeyum naanumadiiii
Payanathil kai korthukondae

Neeyum naanumadi
Neeyum naanumadi
Kanavum vizhiyumena
Kanavum vizhiyumena
Neeyum naanumadiiii
Neeyum naanumadiiii
Payanathil kai korthukondae…..

Ahaaaaaa.aa.aa

ச ரி க ம ப
த நீ ச மேகம் போலே
என் மனச ச நீ த ப ம
க ரி ச உன்னாலே நான்
ஆனேன் புதுசா

என்னுள்ளே
தினம் பேசிக்கொண்டே
வாழ்ந்தேனே உன்னை
காணும் முன்னே உன்னாலே
எந்தன் சொற்கள் எல்லாம்
காற்றோடு கேட்டேன்
பெண்ணே

நீயும் நானுமடி
கனவும் விழியுமென
நீயும் நானுமடி பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே

நீயும் நானுமடி
கனவும் விழியுமென ஆஆ
நீயும் நானுமடி பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே

ஆஹா ஆஆ
ஆஆ ச ரி க ம ப த நீ ச
என்னுள் நீதான் பரவச
ச நீ த ப ம க ரி ச என்
ரத்தம் எல்லாம் விருசா

ரேகேயில்
பாட்டு போட்டதாரு
டுலிப்ஸை வீட்டில்
நட்டதாரு காமெபிளாஜ்
என்னில் ஆனதாரு நீ
என்னில் நான் உன்னிலே

நீயும் நானுமடா
கனவும் விழியுமென
நீயும் நானுமடா பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே

நீயும் நானுமடா
கனவும் விழியுமென
நீயும் நானுமடா பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே

கோல்டு ஸ்டோன்
மேல ஐஸ் கிரீம் போல
நெஞ்சை கொத்தி போறா
சாகோ சிப்பா உன்
வார்த்தைங்க நீ தூவி
போற

வானம் போல
பேசும் பெண்ணே வாழ்க்கை
வாட்ஸ் அப் இல்ல பேச்சை
கேட்டு என் கண் ரெண்டும்
ப்ளூ டிக்கா மாற

இறுக்கம் இரண்டு
நாள் குழைவு இரண்டு
நாள் நடுவில் இரண்டு
நாள் ஒரு நாள் விடுமுறை

தயக்கம் ஒரு
தினம் மயக்கம் மறு
தினம் உரசல் சில
தினம் நெருக்கம்
தினம் தினம்

நீயும் நானுமடா
கனவும் விழியுமென
நீயும் நானுமடா பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே

நீயும் நானுமடி
கனவும் விழியுமென ஓ
நீயும் நானுமடி பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே

நீயும்
நானுமடி நீயும் நானுமடி
கனவும் விழியுமென
கனவும் விழியுமென
நீயும் நானுமடி நீயும்
நானுமடி பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே

ஆஹா
ஆஆ ஆ ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *