Seevanuke Song Lyrics

Seevanuke song is from Aelay . The Movie Star Cast is Samuthirakani, Maninkandan K, Madhumathi and Others, Singers Yogi Sekar and Roja Adithya, Lyrics Halitha Shameem. Singer of Seevanuke is Yogi Sekar and Roja Adithya. Lyrics are written by Halitha Shameem. Music is given by Kaber Vasuki.
Song title Seevanuke
Movie Aelay
Singer Yogi Sekar and Roja Adithya
Lyrics Halitha Shameem
Music Kaber Vasuki
Year 2021
Music label Sony music

En seevanukae seevan koduthaalae
Ammaalu raasathi
Kari sorum aakki pottu nalla naalil
Kannalam kattalandi
Pottu kadalai seeni kalandhadhu pola thaanae
Sodiya sernthom di
Un dhisa paarthae ini ennaalum
Pozhutha kazhipen di

Potta veyil kaanjaalum
Ava kitta irunthaalae
Veppammara nizhal pola
Sillupa unarvenae

Andhi vaana thoothala pol
Adukku malli sirippaalae
Amudhakili arugamaiyae
Enakku dhinam arumarundhae

Kaiya naan kaatuna
Bus-um kooda nikkadhae
Sada nee kaatiyae enakkaaga vandhaayae
Kannukulla naan unnai thaanganum
Karpanaiyil rayil onnu oduthu
En seevanukae seevan koduthaalae
Ammaalu raasathi
Kari sorum aakki pottu nalla naalil
Kannalam kattalandi
Pottu kadalai seeni kalandhadhu pola thaanae
Sodiya sernthom di
Un dhisa paarthae ini ennaalum
Pozhutha kazhipen di

Naam seevan rendum
Serndhadha nenachae
Mallipoo kattunen da
Un pera enakkul korpathil thaanae
Ethanai santhosham da

Chittu kuruvi udamba
Silirpatha pola thaanae
Manasum thudikkuthu da
Unnai nenaikkum bothu enakku ulloora
Oothu onnu edukkuthada

என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே
அம்மாளு ராசாத்தி
கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்
கண்ணாலம் கட்டலான்டி
பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே
சோடியா சேர்ந்தோம்டி
உன் திசை பார்த்தே இனி எந்நாளும்
பொழுத களிப்பேன்டி

ஓஒபொட்ட வெயில் காஞ்சாலும்
அவ கிட்ட இருந்தாலே
வேப்பம்மர நிழல் போல
சில்லுபா உணர்வேனே

அந்தி வான தூத்தல போல்
அடுக்கு மல்லி சிரிப்பாலே
அமுதகிளி அருகாமையே
எனக்கு தினம் அருமருந்தே

கைய நான் காட்டுனா
பஸ்ஸும் கூட நிக்காதே
சாட நீ காட்டியே எனக்காக வந்தாயே
கண்ணுக்குள்ள நான் உன்னை தாங்கனும்
கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது


என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே
அம்மாளு ராசாத்தி
கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்
கண்ணாலம் கட்டலான்டி
பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே
சோடியா சேர்ந்தோம்டி
உன் திசை பார்த்தே இனி எந்நாளும்
பொழுத களிப்பேன்டி

நம் சீவன் ரெண்டு
சேர்ந்ததா நெனச்சே
மல்லிப்பூ கட்டுனேன்டா
உன் பேர எனக்குள் கோர்ப்பதில்தானே
எத்தனை சந்தோசாம்டா

சிட்டு குருவி உடம்ப
சிலிர்பத போலத்தானே
மனசும் துடிக்குதடா
உன்னை நெனைக்கும் போது எனக்கு உள்ளூர
ஊத்து ஒன்னும் எடுக்குதடா..ஆ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *