Shockkadikuthu Sona Song Lyrics
Shockkadikuthu Sona song is from Aasai . The Movie Star Cast is Ajith Kumar and Suvalakshmi. Singer of Shockkadikuthu Sona is Suresh Peters and G. V. Prakash Kumar. Lyrics are written by Vaali. Music is given by Deva.| Song title | Shockkadikuthu Sona |
| Movie | Aasai |
| Singer | Suresh Peters and G. V. Prakash Kumar |
| Lyrics | Vaali |
| Music | Deva |
| Year | 1995 |
| Music label | Pyramid music |
Yeh shock adikkuthu sona
Nee nadanthu ponaa
Heart adikkithu thaana
Nee rajasthaani maana
Kulukki andha ladukki
Vandhathum paarvaithan
Ladukki mela
Thadukki vizhundhathu
Thadukki vizhuntha neram
Paarthuthaan manasula
Adutha nimisham
Love porandhathu
Haiyo haiyaiyaiyo..
Hoh hoh hoh hoh
Hey haiyo haiyaiyaiyo..
Hoh hoh hoh hoh
Yen nagangala kadikkira
Idai thudikkira
Kannula minnalai paaichura
Heyy haiyo haiyaiyaiyo..
Haiyo haiyaiyaiyo..
Yen kalukkunnu sirikkira
Nenjai parikkira
Pakkathil sorgathai kaattura
Heyy haiyo haiyo hoo..
Heyy haiyaiya haiyaiya ho..
Acha acha baguth acha
Pachchi kili
Hey vacha vacha kannil vachaKikku podi
Dhil tera deewaanaa
Unna vittu povena
Meow meow
Shock adikkuthu sona
Hoh hoh hoh hoh
Nee nadanthu ponaa
Hoh hoh hoh hoh
Heart adikkithu thaana
Hoh hoh hoh hoh
Nee rajasthaani maana
Hoh hoh hoh hoh
Nee enna konjam virumbina
Heyy heyyy heyy
Love arumbina
Thatti elupiyae thingirae
Hey haiyo haiyaiyaiyo..
Hey haiyo haiyaiyaiyo..
Nee oru mutham vazhangina
Thottu thazhuvina
Veliya mattumae konjure
Heyy haiyo haiyaiyaiyo..
Haiyo haiyaiyaiyo..
Chori chori bada chori
Indha ponnu
Story story love story
Sollum kannu
Dhil tera deewaanaa
Unna vittu povaenaa
Meow meow
Shock adikkuthu sona
Nee nadanthu ponaa
Heart adikkithu thaana
Nee rajasthaani maana
Hoh hoh hoh hoh
Hey yy ey eeyy eyy eyyy
Hey yy ey eeyy eyy eyyy
யெஹ் ஷாக் அடிக்குது சோனா
நீ நடந்து போனா
ஹாட் அடிக்கிது தானா
நீ ராஜஸ்தான் மானா
குலுக்கி அந்த லடுக்கி
வந்ததும் பார்வைதான்
லடுக்கி மேல தடுக்கி விழுந்தது
தடுக்கி விழுந்த
நேரம் பார்த்துதான் மனசுல
அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது
ஹைய்யோ
ஹையையைய்யோ
ஹோ ஹோ
ஹே ஹைய்யோ
ஹையையைய்யோ
ஹோ ஹோ
ஏன் நகங்கல கடிக்கிறா
இடை துடிக்கிறா
கன்னுல மின்னலை பாய்ச்சுறா
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஏன் கலுக்குன்னு சிரிக்கிறா
நெஞ்சை பறிக்கிறா
பக்கத்தில் சொர்கத்தை காட்டுறா
ஹைய்யோ ஹைய்யோ ஹோ ஓ
ஹைய்யைய்ய ஹைய்யைய்ய ஹோஓ
அச்சா அச்சா பகுத் அச்சா
பச்சசை கிளி
வச்சா வச்சா கன்னில் வச்சா.
கிக்கு பொடி
தில் டெர தீவானா ஆ..
உன்ன விட்டு போவேனா
யெஹ் ஷாக் அடிக்குது சோனா
நீ நடந்து போனா
ஹாட் அடிக்கிது தானா
நீ ராஜஸ்தான் மானா
நீ என்ன கொஞ்சம் விரும்பினா
லவ் அரும்பின
தடிய நொடிய திங்கிரே
ஹே ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
நீ ஒரு முத்தம் வழங்கினா
தொட்டு தழுவினா
விழிய மட்டுமே கொஞ்சுரே
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
சோரி சோரி படா சோரி
இந்த பொன்னு
ஸ்டோரி ஸ்டோரி லவ் ஸ்டோரி
சொல்லும் கன்னு
தில் டெர தீவானாஅ.
உன்ன விட்டு போவேனா
ஹைய்யோ
ஹையையைய்யோ
ஹோ ஹோ
ஹே
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹோ ஹோ
யெஹ் ஷாக் அடிக்குது சோனா
நீ நடந்து போனா
ஹாட் அடிக்கிது தானா
நீ ராஜஸ்தான் மானா
குலுக்கி அந்த லடுக்கி
வந்ததும் பார்வைதான்
லடுக்கி மேல தடுக்கி விழுந்தது
தடுக்கி விழுந்த
நேரம் பார்த்துதான் மனசுல
அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
