Shut Up Pannunga Song Lyrics
Shut Up Pannunga song is from Balloon . The Movie Star Cast is Jai, Anjali and Janani Iyer. Singer of Shut Up Pannunga is Arunraja Kamaraj and Anirudh Ravichander. Lyrics are written by Arunraj Kamaraj. Music is given by Yuvan Shankar Raja.Song title | Shut Up Pannunga |
Movie | Balloon |
Singer | Arunraja Kamaraj and Anirudh Ravichander |
Lyrics | Arunraja Kamaraj |
Music | Yuvan Shankar Raja |
Year | 2017 |
Music label | Auraa Music |
Ponna..paatha..
Udanae..yenda..
Indha.. kaadhal..
Venda.. vendaa..
Kaadhal vendaa..
Kadhal vendaa..
Sonna kelu da..
Sonna kelu da..
Shut up your mouth
Shut up pannunga
Shut up your mouth
Shut up pannunga
Shut up your mouth
Shut up your mouth
Neenga neenga
Shut up pannunga
Shut up pannunga
Shut up shut up
Shut up your mouth
Shut up your mouth
Nennga neenga
Shut up pannunga…
Fish off…
Shut up your mouth
Shut up your mouth
Neenga neenga
Shut up pannunga
Shut up pannunga
Shut up shut up
Shut up your mouth
Shut up your mouth
Nennga neenga
Shut up pannunga…
Shut up your mouth
Shut up pannunga
Shut up your mouth
Shut up pannunga
Ponna..paatha..
Udanae..yenda..Indha.. kaadhal..
Vendaa.. vendaa..
Kaadhalikka poravanga
Kandukkama pogalainga
Dhaavanikku thevathainga
Yekaminnum maralainga
Thaalikatti kootiponga
Thaangiduvom nenjulanga
Therukulla saamipola
Ullavachi suthuvonga
Acham madam naanam ellam
Achadichi thanthavanga
Micham meedhi kovathayum
Pachakuthi konjiponga
Athanaiyum kaadhalunga
Apadiyae vaazhuvonga
Akkapora maarumpothu
Vaaya konjam moodiponga
Sonna sonna kelu da
Suthi muthi paaruda
Kastangalai thedi nee
Kaathirukka yenada
Kanna kuthikittu
Thaadi vachikathan porada
Kaadhal kannamoochi
Kaala vaarividum porada
Fish off…
Shut up your mouth
Shut up your mouth
Neenga neenga
Shut up pannunga
Shut up pannunga
Shut up shut up
Shut up your mouth
Shut up your mouth
Nennga neenga
Shut up pannunga…
பொண்ண பார்த்தா
உடனே ஏன்டா
இந்த காதல்
வேண்டா வேண்டா
காதல் வேண்டா
காதல் வேண்டா
சொன்னா கேளுடா
சொன்னா கேளுடா
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் ஷட்டப்
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க
பிஷ் ஆப்
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் ஷட்டப்
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் பண்ணுங்க
பொண்ண பார்த்தா
உடனே ஏன்டா
இந்த காதல்
வேண்டா வேண்டா
காதலிக்க போறவங்க
கண்டுக்காம போகலைங்க
தாவணிக்கு தேவதைங்க
ஏக்கமின்னும் மாறலைங்க
தாலி கட்டி கூட்டி போங்க
தாங்கிடுவோம் நெஞ்சுலங்க
தேருக்குள்ள சாமி போல
உள்ளவச்சி சுத்துவோங்க
அச்சம் மடம் நாணம் எல்லாம்
அச்சடிச்சி தந்தவங்க
மிச்ச மீதி கோவத்தையும்
பச்சைக்குத்தி கொஞ்சி போங்க
அத்தனையும் காதலுங்க
அப்படியே வாழுவோங்க
அக்கபோரா மாறும் போது
வாய கொஞ்சம் மூடிப்போங்க
சொன்னா சொன்னா கேளுடா
சுத்தி முத்தி பாருடா
கஷ்டங்களை தேடி நீ
காத்திருக்க ஏனடா
கண்ண குத்திக்கிட்டு
தாடி வச்சிக்கத்தான் போரடா
காதல் கண்ணாமூச்சி
கால வாரிவிடும் போர் அடா
பிஷ் ஆப்
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் பண்ணுங்க
ஷட்டப் ஷட்டப்
ஷட்டப் யுவர் மௌத்
ஷட்டப் யுவர் மௌத்
நீங்க நீங்க
ஷட்டப் பண்ணுங்க..