Thaakkuthe Kan Thaakkuthe Song Lyrics

Thakkudhae Kan Thaakkudhae song is from Baana Kaathadi . The Movie Star Cast is Atharvaa and Samantha. Singer of Thakkudhae Kan Thaakkudhae is Yuvan Shankar Raja. Lyrics are written by Vaali. Music is given by Yuvan Shankar Raja.
Song title Thaakkuthe Kan Thaakkuthe
Movie Baana Kaathadi
Singer Yuvan Shankar Raja
Lyrics Vaali
Music Yuvan Shankar Raja
Year 2010
Music label Sony Music

Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhae
Poongaathu adhai kai korthadhae
Korthadhai poo yaerthadhae
Than vaarthaiyil thaen vaarthadhae
Vaarthaiyil naan paarvaiyil thaan vaaikkalaam orr vazhkaiyae
Yaarodu yaar endru yaar thaan solvaaro

Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhae
Poongaathu adhai kai korthadhae

Paarthapozhudhae poosal thaan
Poga poga aesal thaan
Poosal theerndhu aesal theerndhu pinbu happy
Pettai mozhi thaan aan mozhi
Kottai mozhi thaan pen mozhi
Ondrukondru workout aachae nalla chemistry
Vangakkadalin orathil veyil thaazhndha neram paarthu
Nesam poothu pesudhae en poo en poo thaan

Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhaePoongaathu adhai kai korthadhae

Cell-il dhinamum chatting thaan
Coffee shop-il meeting thaan
Aana pothum aasai nenjil poothadhilai
Panjum neruppum pakkam thaan
Patrikaamal nirkkum thaan
Boomiyin mel ivangalai pol paarthadhillai
Theendum viralgal theendalaam theendumpozhudhum
Thuimai kaakkum
Thozhamaikku saatchiyae vaanam boomi thaan

Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhae
Poongaathu adhai kai korthadhae
Korthadhai poo yaerthadhae
Than vaarthaiyil thaen vaarthadhae
Vaarthaiyil naan paarvaiyil thaan vaaikkalaam orr vazhkaiyae
Yaarodu yaar endru yaar thaan solvaaro

Thaakkudhae kan thaakkudhae
Kan pookkudhae poo poothadhae
Poothai thaan paarthadhae
Poongaathu adhai kai korthadhae

தாக்குதே கண்
தாக்குதே கண் பூக்குதே
பூ பூத்ததே பூத்ததை தான்
பாா்த்ததே பூங்காத்து அதை
கை கோா்த்ததே கோா்த்ததை
பூ ஏா்த்ததே தன் வாா்த்தையில்
தேன் வாா்த்ததே வாா்த்தையில்
நான் பாா்வையில் தான்
வாய்க்கலாம் ஓா் வாழ்க்கையே
யாரோடு யாா் என்று யாா் தான்
சொல்வாரோ

தாக்குதே கண்
தாக்குதே கண் பூக்குதே
பூ பூத்ததே பூத்ததை தான்
பாா்த்ததே பூங்காத்து அதை
கை கோா்த்ததே

பாா்த்த பொழுதே
பூசல் தான் போக போக
ஏசல் தான் பூசல் தீா்ந்து
ஏசல் தீா்ந்து பின்பு ஹேப்பி
பேட்டை மொழி தான் ஆண்
மொழி கோட்டை மொழி தான்
பெண் மொழி ஒன்றுக்கொன்று
வொா்க் அவுட் ஆச்சே நல்ல
கெமிஸ்ட்ரி வங்கக் கடலின்
ஓரத்தில் வெயில் தாழ்ந்த நேரம்
பாா்த்து நேசம் பூத்து பேசுதே
என் பூ என் பூ தான்

தாக்குதே கண்
தாக்குதே கண் பூக்குதே
பூ பூத்ததே பூத்ததை தான்

பாா்த்ததே பூங்காத்து அதை
கை கோா்த்ததே

செல்லில் தினமும்
சேட்டிங்க் தான் காபி ஷாப்பில்
மீட்டிங்க் தான் ஆன போதும்
ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்
பற்றிக்காமல் நிற்கும் தான்
பூமியின் மேல் இவங்களை
போல் பாா்த்ததில்லை தீண்டும்
விரல்கள் தீண்டலாம் தீண்டும்
பொழுதும் தூய்மை காக்கும்
தோழமைக்கு சாட்சியே
வானம் பூமி தான்

தாக்குதே கண்
தாக்குதே கண் பூக்குதே
பூ பூத்ததே பூத்ததை தான்
பாா்த்ததே பூங்காத்து அதை
கை கோா்த்ததே கோா்த்ததை
பூ ஏா்த்ததே தன் வாா்த்தையில்
தேன் வாா்த்ததே வாா்த்தையில்
நான் பாா்வையில் தான்
வாய்க்கலாம் ஓா் வாழ்க்கையே
யாரோடு யாா் என்று யாா் தான்
சொல்வாரோ

தாக்குதே கண்
தாக்குதே கண் பூக்குதே
பூ பூத்ததே பூத்ததை தான்
பாா்த்ததே பூங்காத்து அதை
கை கோா்த்ததே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *