Agulu Bagulu Song Lyrics

"Agulu bagulu" is a song from Indian Tamil action film "100"  written and directed by Sam Anton.The film features Atharvaa and Hansika Motwani in the lead roles, whileYogi Babu portrays a supporting role. The film began production during December 2017 and completed its shoot by August 2018.
Song title Agulu bagulu
Movie 100
Singer Benny dayal
Lyrics Logan
Music Sam.C.S
Year 2019
Music label Saregama

Agulu bagulu dagulu vutta
Hook’u
Avan laadu labakku evana irundhalum
La la lock’u…

Agulu bagulu dagulu vutta
Hook’u.
Avan laadu labakku evana irundhalum
La la lock’u…

Pachakku pacha
Pachakku pacha
Thoppila singam munnadi
Kaiyila gun’u
Tholula star’u
Gypsy la rounds’u pinnadi

Rowdy innalum katchi karannalum
Adchi kitchi moonja odchi
Maass-ah kaattuven

Agulu bagulu dagulu vutta
Hook’u
Avan laadu labakku evana irundhalum
La la lock’u…

Agulu bagulu dagulu vutta
Hook’u
Avan laadu labakku evana irundhalum
La la lock’u…

Naan thaan neruppu
Podhu makkalu mela
Enakku irukku evlo poruppu

Olunga othungu
Illai case-eh pottu
Ladathoda veppen nalangu

Naan oru neruppu da
Nerungu…appo theriyum da
Thotta…thoda therikkum thannala

Naan oru ranger’u
Aana…semma danger’u
Pagacha…avan aavan bejaru

Maamul vaangura
Aalum naan illa
Nyayamunna dharmamunna
Munne nippen da

Agulu bagulu dagulu vutta
Hook’u
Avan laadu labakku evana irundhalum
La la lock’u…

Agulu bagulu dagulu vutta
Hook’u.
Avan laadu labakku evana irundhalum
La la lock’u…

Naan thimura iruppen
Ada odi oliyum aala ellam thedi adippen
Thavarai thaduppen
Naan thiruntha solli thirunthalenna
Kadhaiya mudippen

Police…kitta mothuna
Mutti…pinna penthudom
Remand…adichu thookkuna trouser kizhinjidum
Getha…ninnu pesuven
Style-a…dress-a poduven
Moracha…rendu thattu thatti kaattu kaattuven

Police ellarum thappa illenge
Order-a potta suttu thallum police
Naanum illenge

Agulu bagulu dagulu vutta
Hook’u
Avan laadu labakku evana irundhalum
La la lock’u…

Agulu bagulu dagulu vutta
Hook’u
Avan laadu labakku evana irundhalum
La la lock’u

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : ஹேய்
பச்சக்கு பாச்சா
பச்சக்கு பாச்சா
தோப்பில சிங்கம் முன்னாடி
கையில கண்ணு
தோளுல ஸ்டாரு
ஜிப்சில ரௌன்ட்ஸ் பின்னாடி

ஆண் : ரவுடின்னாலும்
கட்சிகாரன்னாலும்
அடிச்சி கிட்சி
மூஞ்ச ஒடிச்சி
மாசா காட்டுவேன்

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : நான்தான் நெருப்பு
பொது மக்களு மேல
எனக்கு இருக்கு எவ்ளோ பொறுப்பு

ஆண் : ஒழுங்கா ஒதுங்கு
இல்லை கேஷ்ச போட்டு
லாடதோட வெப்பேன் நலங்கு

குழு : நான்
ஆண் : ஒரு நெருப்புடா
குழு : நெருங்கு…
ஆண் : அப்போ தெரியும்டா
குழு : தோட்டா…
ஆண் : தொட தெறிக்கும் தன்னால
லலல்லல……

குழு : நான்
ஆண் : ஒரு ரேஞ்சர்ரு
குழு : ஆனா…
ஆண் : செம டேஞ்சர்ரு
குழு : பகச்சா….
ஆண் : அவன் ஆவான் பேஜாரு

ஆண் : மாமுல் வாங்குற
ஆளும் நான் இல்ல
நியாயமுன்னா தர்மம்முன்னா
முன்னே நிப்பேன்டா

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….

ஆண் : நான் திமிரா இருப்பேன்
அட ஓடி ஒழியும் ஆள எல்லாம்
தேடி அடிப்பேன்
தவற தடுப்பேன்
நான் திருந்த சொல்லி திருந்தலேன்னா
கதைய முடிப்பேன்

குழு : போலீஸ்….
ஆண் : கிட்ட மோதுனா
குழு : முட்டி…
ஆண் : பின்ன பேந்துடும்
குழு : ரீமான்டு
ஆண் : அடிச்சு தூக்குனா
டவுசர் கிழிஞ்சிடும்

குழு : கெத்தா…
ஆண் : நின்னு பேசுவேன்
குழு : ஸ்டைல்லா…
ஆண் : டிரஸ் போடுவேன்
குழு : மொறச்சா….
ஆண் : ரெண்டு தட்டு தட்டி
காட்டு காட்டுவேன்

ஆண் : போலீஸ் எல்லாரும்
தப்பா இல்லீங்க
ஆர்டர் போட்டா
சுட்டு தள்ளும் போலீஸ்
நானும் இல்லீங்க

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு….உந்தாலும்
ல ல லாக்கு

ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *